iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 119 of 191

சுடர்நிலை விளக்குத்தண்டு விளக்கணி
சுடர்நிலைத்தண்டு விளக்குத்தண்டு
சுடர்நேமி துருவச்சக்கரம்
சுடர்மணிக்கோவை யானையின் அணிவகை
சுடர்மௌலியர் ஒளிவிடும் சென்னியராகிய தேவர்கள்
சுடர்விடுதல் சுவாலைவிட்டு எரிதல்
சுடர்விட்டெரிதல் சுவாலைவிட்டு எரிதல்
சுடர்விழியோன் வீரபத்திரன் சிவபெருமான்
சுடர்விழுதல் விளக்கு முதலியவற்றிலிருந்து தீச்சிகை விழுதல்
சுடலை பிணம் எரிக்கும் மயானம்
சுடலை சுடுகா??டு
சுடலைக்கரை சுடுகாடு
சுடலைக்கான் சுடுகாடு
சுடலைநோன்பிகள் காபாலமதக் கொள்கையுடைய துறவியர்
சுடலைமாடன் காவல் தெய்வம் மக்கள் உழைப்பாளி
சுடலைமாடன் சுடுகாட்டிலுள்ள ஒரு பேய்வகை
சுடலையாடி சுடுகாட்டில் ஆடுவோனாகிய சிவபெருமான் சவர்க்காரம்
சுடல் சுடரிலிருந்து விழும் எண்ணெய்த் துளி திரியின் எரிந்த முனைமுடிச்சு
சுடாரி கவசம் கையுறை
சுடிகை தலையுச்சி முடி நெற்றிச்சுட்டி மயிர்முடி சூட்டு பொட்டு பனங்கள்
சுடீரம் துளை
சுடு அனற்று தகி
சுடு சுடுகை சும்மாடு
சுடு1 (வெப்பம், வெயில் ஆகியவற்றால்) உஷ்ணம் அடைதல்(உடல் காய்ச்சலால்) அதிக வெப்பம் அடைதல்
சுடு2 (துப்பாக்கி, பீரங்கி போன்றவற்றிலிருந்து) குண்டுகளைச் செலுத்துதல்
சுடுகண் கொள்ளிக்கண்
சுடுகலம் சுடப்பட்ட மட்பாண்டம்
சுடுகாடு பிணம் எரிக்கும் மயானம்
சுடுகாடு இறந்தவரின் உடலை எரிக்கும் இடம்
சுடுகாட்டுக்கோட்டம் காவிரிப்பூம்பட்டினத்தில் சுடுகாட்டுப் பகுதியில் உள்ள கோயில்
சுடுகாட்டுப்பாட்டம் மயான வரிவகை
சுடுகோல் சூட்டுக்கோல்
சுடுக்குதல் நெட்டிவாங்குதல் பேன் முதலியவற்றை நெரித்தல்
சுடுசுடுத்தல் சினக்குறிப்புக் காட்டுதல்
சுடுசுடெனல் விரைவுக்குறிப்பு சினக்குறிப்பு
சுடுசுண்ணச்சாந்து நீற்றின் சுண்ணாம்பு
சுடுசுண்ணம் நீற்றின் சுண்ணாம்பு
சுடுசொல் துன்புறுத்தும் மொழி
சுடுசோறு புதிதாகச் சமைத்த அன்னம்
சுடுதண்ணீர் வெந்நீர்
சுடுதல் காய்தல் காயச்செய்தல் எரித்தல் பலகாரம் செய்தல் காளவாயில் வேகவைத்தல் மருந்து நீற்றுதல் வெடி சுடுதல் சூடிடுதல் கெடுத்தல் தீயிலிடுதல் வருத்துதல்
சுடுதிமடுதியாய் விரைவாய்
சுடுதுரத்தம் சித்திரப்பாலாவிப் பூண்டு
சுடுநாற்றம் மயிர், பிணம் முதலியன சுடுதலால் உண்டாகும் நாற்றம்
சுடுநிலம் பிணம் எரிக்கும் மயானம்
சுடுநீர் வெந்நீர்
சுடுநோக்கு கொள்ளிக்கண் கொடிய பார்வை உடைய கண்
சுடுபடை சூட்டுக்கோல்
சுடுபுண் சுட்டதனால் உண்டான புண்
சுடுபொன் புடமிட்ட பொன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together