9,541 words starting with ச · page 12 of 191
Tamil Word
Tamil Meaning
சஞ்சலை
மின்னல்
திருமகள்
திப்பிலி
சஞ்சாயம்
குடிவாரம்
நாட்கூலி
குத்தகைக்கு விடாமல் நிலச்சொந்தக்காரரே நிலத்தைப் பயிரிடுதல்
இலவசம்
அதிக இலாபம்,
சஞ்சாரன்
உயிர்
சஞ்சாரபிரேதம்
நடைப்பிணம்
பயன்றறவன்
சஞ்சாரம்
நடமாட்டம்
சஞ்சாரம்
யாத்திரை
நடமாட்டம்
சஞ்சரித்தல்
நெறிதப்பிய ஒழுக்கம்
நடனத்துக்குரிய பாத வைப்புவகை ஐந்தனுள் ஒன்று
ஏற்ற இறக்கக் கலப்பு
சஞ்சாரி
திரிபவன்
சங்கீத வர்ணபேதம்
குடியானவன்
பெரிய குடும்பமுடையவன்
சஞ்சாரிகன்
தூதன்
சஞ்சாரிகை
தூதி
சஞ்சாலி
பெரிய துப்பாக்கி
சஞ்சாலிகம்
ஒரு வண்டுவகை
சஞ்சாளிகம்
ஒரு வண்டுவகை
சஞ்சிகை
வார
மாத இதழ்
சஞ்சிகை
புத்தகப் பகுதி
பத்திரிகைப் பகுதி
சஞ்சிகை
(வார, மாத) பத்திரிகை
சஞ்சிதம்
ஈட்டியது, திரட்டியது
நுகர்ந்தது போக எஞ்சியுள்ள வினை
சஞ்சீவகரணி
புளியமரம்
மூர்ச்சை தெளிவித்து உயிர்தரும் மருந்து
சஞ்சீவனம்
உயிர்ப்பித்தல்
சஞ்சீவனி
மூர்ச்சை தீர்த்து உயிர்தரும் மருந்து அல்லது மூலிகை
சீந்திற்கொடி
சஞ்சீவனை
மூர்ச்சை தீர்த்து உயிர்தரும் மருந்து அல்லது மூலிகை
சீந்திற்கொடி
சஞ்சீவன்
மாமரம்
சஞ்சீவி
மூர்ச்சை தீர்த்து உயிர்தரும் மருந்து அல்லது மூலிகை
சீந்திற்கொடி
சஞ்சீவினி
மூர்ச்சை தீர்த்து உயிர்தரும் மருந்து அல்லது மூலிகை
சீந்திற்கொடி
சஞ்சீவிமூலிகை
உயிர்தரும் ஒரு மருந்துப் பச்சிலைவகை
சஞ்சு
பறவைமூக்கு
ஆமணக்கஞ்செடி
குலதருமம்
சாயல்
சஞ்சுபம்
அரசர்க்குரிய விருதுகள்
ஆயத்தம்
சஞ்சுபவம்
அரசர்க்குரிய விருதுகள்
ஆயத்தம்
சஞ்சேபம்
சுருக்கம்
சஞ்சை
பெருங்காற்று
பேரொலி
பெருமழை
சூரியன் மனைவி
சடகம்
ஊர்க்குருவி
கரிக்குருவி
வட்டில்
சடகோபன்
சடம் என்னும் வாயுவை வென்ற நம்மாழ்வார்
சடகோபம்
திருமால் கோயில்களில் தரிசிப்போர் முடிமீது வைக்கப்படும் திருமாலின் திருவடிநிலை
சடக்கடை
ஒன்பது
சடக்கரம்
ஆறெழுத்து
சடக்கு
வேகம்
செருக்கு
உடல்
சடக்குச்சடக்கெனல்
ஈரடுக்கு ஒலிக்குறிப்பு
சடக்கெனல்
விரைவுக்குறிப்பு
சடக்கோதன்
வசம்பு
சடங்கப்படுதல்
மூட்டையாகக் கட்டப்படுதல்
வேலை செய்துகொண்டிருத்தல்
சடங்கப்பூட்டு
குண்டுக்கட்டாய்க் கட்டும் மற்பிடிவகை
சடங்கம்
வேதத்திற்கு அங்கமான அறுவகைச் சாத்திரம்
அவை : சிட்சை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோபிசிதம், சோதிடம்
பயணமூட்டை
வருத்தம்
வேலை
பதினாறு தூக்களவு
சடங்கம்போடுதல்
மூட்டையாகக் கட்டுதல்
சடங்கர்
மறைக்குரிய ஆறங்கங்களையும் அறிந்தவன்
சடங்கவி
மறைக்குரிய ஆறங்கங்களையும் அறிந்தவன்
சடங்காகு
(பெண்) பருவம் எய்துதல்
சடங்காதல்
பெண்மகள் பூப்படைதல்
சடங்கு
சாத்திரமும் வழக்கமும்பற்றிய முறையை நடத்தும் கிரியை
முதற்பூப்புச் சடங்கு
சாந்திக் கலியாணம்
குண்டுக் கட்டாய்க் கட்டும் மற்பிடிவகை
சடங்கு
சாஸ்திரம் விதிப்பதால் அல்லது வழக்கம் காரணமாக (பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில்) மேற்கொள்ளும் புனிதச் செயல்
சடங்கு கழி
பெண் பருவம் அடைந்ததை முன்னிட்டு நீராட்டிச் சடங்கு நடத்துதல்
சடங்குகழித்தல்
பெண்ணின் முதல் பூப்பில் உரிய சடங்கு செய்தல்
சில செயல்களுக்குரிய முறைகளைச் செயதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.