9,541 words starting with ச · page 120 of 191
Tamil Word
Tamil Meaning
சுடுமட்பலகை
செங்கல்
சுடுமண்
சுட்ட ஓடு
மட்பாண்டம்
செங்கல்
சுடுமூஞ்சி
கடுகடுத்த முகம்
கடுகடுத்த முகமுடையவன்(ள்)
சுடுவன்
குருதி
இரத்தம்
சுடுவல்
குருதி
இரத்தம்
சுடுவான்
மரக்கலத்திலுள்ள சமையலறை
சுடுவு
சும்மாடு
சுட்கம்
வறட்சி
உலர்ந்தது
ஒரு நோய்
பணம் முதலியவற்றின் குறைவு
கடும்பற்று
சுட்குதல்
வறளுதல்
சுட்டகல்
சூளையிற் சுடப்பட்ட செங்கல்
சுட்டசெங்கல்
சூளையிற் சுடப்பட்ட செங்கல்
சுட்டணி
எடுத்துக்காட்டு
திருட்டாந்தம்
உவமை அணி
சுட்டறிவு
புலன்களால் அறியும் அறிவு
சுட்டல்
காட்டுதல்
குறித்தல்
பொருண்மை மாத்திரம் காணும் அறிவு
சுட்டாமுட்டி
சுட்டுவிரல்
சுட்டி
பொருட்டு
சுட்டி
குழந்தைகளும் மகளிரும் நெற்றியிலணியும் அணி
மாட்டின் நெற்றிச்சுழி
மயிர்முடி
பாம்பு முதலிய உயிர்களின் உச்சிவெள்ளை
நெற்றிப்பட்டம்
தீயோன்
நற்பேறு இல்லாதவன்
புத்திக்கூர்மையுள்ளவன்
அதன் பொருட்டு
நாக்கு
ஆடைக்கரைவகை
சுட்டி2
(சிறுவர், சிறுமியரைக் குறிக்கையில்) கெட்டிக்காரன் அல்லது கெட்டிக்காரி
சுட்டிகை
மாதர் நுதலணி
சுட்டிக்காட்டு
தெளிவாகக் குறிப்பிட்டுக்காட்டுதல்
சுட்டிக்காட்டுதல்
குறித்துக் காண்பித்தல்
சுட்டிசுட்டியாக
வட்டம்வட்டமாக
சுட்டிசுட்டியாக
வட்டம் வட்டமாக
சுட்டிசுரண்டுதல்
சட்டியைண் சுரண்டிக் கழுவுதல்
இழிதொழில் செய்தல்
சுட்டிச்சுண்ணம்
உடம்பைத் தூய்மை செய்தற்குரிய நறுமணப்பொடி
சுட்டித்தனம்
குறும்புத்தனம்
சுட்டித்தலை
குறும்புத்தனம்
முரடன்
சுட்டித்தலையன்
முரடன்
உச்சிவெள்ளையுடைய விலங்கு
சுட்டிப்பேசுதல்
குறிப்பாய்ச் சொல்லுதல்
சுட்டிமுகடு
மகளிர் தலையில் அணியும் ஓர் அணிவகை
சுட்டு
குறிப்பிடுகை
கருதப்படும் பொருள்
நன்மதிப்பு
காண்க : சுட்டெழுத்து
சுட்டணி
சுட்டு விரல்
ஆட்காட்டி விரல்
சுட்டு1
குறிப்பிடுதல்
சுட்டுக்கோல்
உலைமுகத் திருப்புக்கோல், சூட்டுக்கோல்
சுட்டுச்சொல்
பெயர்சொற்குறிகள் என்பவை பெயர்ச்சொற்களுக்கு முன்பாக குறிப்பிட்டு அல்லது சுட்டிக்காட்டப் பயன்படும் சொற்களாகும். இதனை சுட்டிடைச்சொற்கள் என்றும் அழைப்பர்.
யாரேனும் ஒருவரை அல்லது ஏதேனும் ஒன்றை நிச்சயித்து அல்லது குறிப்பிட்டு பேசப் பயன்படும் சொல் "நிச்சயப் பெயர்சொற்குறி" சொல்லாகும்
தமிழில் "அந்த, இந்த" என்று குறித்துப் பேசுவதற்கு இணையானப் பயன்பாடாகும். இச்சொல் எப்பொழுதும் பெயர்ச்சொற்களுக்கு முன்பாக மட்டுமே பயன்படும். இச்சொல் ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட ஒருவரை அல்லது குறிப்பிடப்பட்ட பொருளை குறித்துப்பேசவும் பயன்படும்
சுட்டுச்சொல்
ஒன்றைக் குறித்துக்காட்டும் மொழி
சுட்டுணர்வு
புலன்களால் அறியும் அறிவு
பொருண்மை மாத்திரை காணும் அறிவு
சுட்டுதல்
குறிப்பிடுதல்
நினைத்தல்
நோக்கமாகக் கொள்ளல்
நன்கு மதித்தல்
சுட்டுப்பெயர்
சுட்டெழுத்தை முன்பெற்ற பெயர்
சுட்டுமாத்திரையாய் நிற்கும் பெயர்
சுட்டுப்பெயர்
(ஒன்றை அல்லது ஒருவரை) சுட்டிக்காட்டி நிற்கும் பெயர்
சுட்டுப்பொருள்
கருதிய பொருள்
வழிபாட்டிற்காக மனத்தில் அமைக்கப்படும் மூர்த்தம்
சுட்டுவிரல்
ஆட்காட்டி விரல்
சுட்டுவிரல்
ஆள்காட்டி விரல்
சுட்டுவைத்தல்
ஒருவரை நினைத்தவண்ணமாயிருத்தல்
வழிபாட்டில் மனத்தை நிறுத்துதல்
இலக்குவைத்தல்
சுட்டெரி
(வெயில், நெருப்பு) கடுமையாகக் காய்தல்
சுட்டெழுத்து
சுட்டி உணர்த்தும் அ, இ, உ என்னும் எழுத்துகள்
சுணக்கன்
நாய்
நாய்போலத் திரிகிறவன்
இழிந்தோன்
சுணக்கம்
பிணக்கம்
தாமதம்
வாட்டம்
முடை
சோர்வு
சரசவிளையாட்டு
சுணக்கம்
(ஒரு வேலையை உடனடியாகச் செய்யாமல் ஏற்படுத்தும்) தாமதம்
சுணக்கு
(வேலை ஆரம்பிப்பதை அல்லது செய்யும் வேலையை) தாமதப்படுத்துதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.