iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 121 of 191

சுணக்குதல் தாமதப்படுத்தல்
சுணங்கத்திசை தென்மேற்றிசை
சுணங்கன் பண்டைய இலக்கியங்களில் இச்சொல் காணப்படுகிறது. நாய் என்பது இதன் கருத்து. நாயை ஞமலி குக்கல் என்ற பதங்களாலும் அழைப்பர்
சுணங்கம் நாய்
சுணங்கறை புணர்ச்சி
சுணங்கல் வாட்டம் தாமதம் சோம்பேறி சரச விளையாட்டு
சுணங்கழிதல் செருக்குக் குறைதல்
சுணங்கு மெலிவு அழகுதேமல் பசலை படர்புண் நாய் பூந்தாது
சுணங்கு (வேலை ஆரம்பமாக அல்லது நடக்கும் வேலை) தாமதமாதல்
சுணங்குதல் சோர்தல் தாமதித்தல் தடைப்படுதல் விடாமல் கெஞ்சுதல் மனநிறை வின்மையாதல் சரச விளையாட்டுப் புரிதல்
சுணங்கை ஒருவிதப் பேய்க்கூத்து துணங்கைக் கூத்து
சுணம் அழகுதேமல் நறுமணப்பொடி
சுணை சுரணை அறிவு கூர்மை தினவு வைசூரியால் உடலில் தங்கும் அம்மைப்பால் இலை காய்களின்மேலுள்ள சிறுமுட்கள்
சுணை (நெல், கரும்பு போன்ற பயிர்களின் மேல் காணப்படும்) வெண்மையான சிறு முள்
சுணைகெட்டவன் சுறுசுறுப்பு அற்றவன் மானமில்லாதவன் சுரணை இல்லாதவன்
சுணைக்கேடன் சுறுசுறுப்பு அற்றவன் மானமில்லாதவன் சுரணை இல்லாதவன்
சுணைக்கோரை ஒரு புல்வகை
சுணைத்தல் தினவெடுத்தல்
சுணைப்பு சுரணை அறிவு
சுண்ட முற்றும்
சுண்டகன் கள்ளிறக்குவோன்
சுண்டகம் மூங்கில் வில்
சுண்டக்கட்டுதல் இழுத்துக் கட்டுதல்
சுண்டக்கறி சமைத்ததில் மிச்சமிருக்கும் பொரியல் முதலியவற்றைக் குழம்பில் இட்டுச் சூடுபடுத்திச் சுண்ட வைத்துத் தயாரிக்கும் கறி
சுண்டக்காய்ச்சுதல் இறுகக் காய்தல் நீர்வற்றக் காய்ச்சுதல்
சுண்டக்காய்தல் இறுகக் காய்தல் நீர்வற்றக் காய்ச்சுதல்
சுண்டங்காய் சுண்டைக்காய்
சுண்டன் அறிவிலி காண்க : மூஞ்சூறு சதயநாள் சிறிய மரவகை
சுண்டப்பிடித்தல் ஆடையை அளக்க இழுத்துப் பிடித்தல் வயிற்றில் பிடித்துக்கொள்ளுதல் பொருளை இறுக்குதல்
சுண்டம் கள் யானைத்துதிக்கை
சுண்டற்கறி எரித்த பழங்கறி
சுண்டல் எரித்த பழங்கறி சுண்டின பயற்றுப் பணிகாரம் சுண்டற்கடலை
சுண்டல் பருப்பு அல்லது கடலை வகைகளை வேகவைத்துக் காரம் சேர்த்துத் தாளித்துத் தயாரிக்கப்படும் தின்பண்டம்
சுண்டாங்கி கறியோடு சேர்க்க அரைத்த கூட்டுப்பொருள் துவையல் அற்பம் அளவிற்குறைவு
சுண்டாங்கியார் சிக்கனக்காரி
சுண்டான் கள்விற்போர் வழங்கும் ஒரு மட்பாண்டச் சிற்றளவு குழந்தைகள் தீக்கொளுத்தி விளையாடும் குச்சி
சுண்டாயம் விளையாட்டு
சுண்டாலம் யானை
சுண்டாலி யானை
சுண்டி தொட்டாற்சுருங்கி நீர்ப்பூடுவகை சுக்கு காண்க : வறட்சுண்டி குறும்புக்காரன் இஞ்சிச்செடி கள்
சுண்டி இழு ஆர்வத்தைத் தூண்டிக் கவனத்தை ஈர்த்தல்
சுண்டிகை உள்நாக்கு
சுண்டிக்கீரை நீர்ப்பூடுவகை
சுண்டில் சுண்டிற்செடி தொட்டாற்சுருங்கி
சுண்டு தெறிக்கை ஒரு சிற்றளவு சிறுபாத்திரவகை தலைப்பொடுகு காய்ச்சுகையில் பாத்திரத்தடியில் பற்றியது மூக்கு கீழுதடு சிறிது
சுண்டு1 (நீர் அல்லது பால், குழம்பு முதலியவற்றில் உள்ள நீர்) வற்றுதல்
சுண்டு3 ஒரு கொத்தில் கால் பங்கு
சுண்டுக்கட்டை நெய்வார் கருவியுள் ஒன்று
சுண்டுதல் நீர் முதலியன வற்றுதல் குன்றிப்போதல் நாணயம் முதலியவற்றைத் தெறித்தல் நோவுண்டாகும்படி நரம்பு முதலியன இழுத்தல் வேகவைத்தல் வயிறு இழுத்துப்பிடித்தல் நாண் முதலியவற்றை இழுத்துத்தெறித்தல் இரப்பர் முதலியவற்றை இழுத்துவிடுதல்
சுண்டுவிரல் சிறுவிரல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together