iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 122 of 191

சுண்டுவிரல் (கட்டைவிரலிலிருந்து கடைசியாக உள்ள) சிறுவிரல்
சுண்டுவில் விளையாட்டுக்கு உதவும் ஒரு வில்வகை
சுண்டெலி சிறிய எலி
சுண்டெலி (வீட்டு எலியைவிட அளவில்) சிறிய எலி
சுண்டை சுண்டைச்செடி கள் யானைத் துதிக்கை நீர்நிலை
சுண்டைக்காயன் மதிப்பற்றவன்
சுண்டைக்காய் (வற்றல் போடப் பயன்படும்) படரும் செடியில் காய்க்கும் கசப்புச் சுவையுடைய சிறு உருண்டை வடிவக் காய்
சுண்ணகக்குற்றி நறுமணப்பொடி வைக்கும் சிமிழ்
சுண்ணகம் நறுமணப்பொடி
சுண்ணக்கல் சுண்ணாம்புக்கல்
சுண்ணச்சாந்து சுண்ணாம்புக்காரை
சுண்ணப்பொடி நறுமணப்பொடி
சுண்ணமாடுதல் விழா முதலிய காலங்களில் நறுமணப்பொடி தூவுதல்
சுண்ணமிடித்தல் நற்செயலுக்குச் செய்யும் ஒரு சடங்கு நறுமணப்பொடி இடித்தல்
சுண்ணமொழிமாற்று மொழிமாற்றுப் பொருள் கோள்களுள் ஒன்று, ஈரடி எண்சீர்களில் பொருள்முறைக்கு ஏற்பச் சொற்களை மாற்றிக் கூட்டுதல்
சுண்ணம் பொடி நறுமணப்பொடி பூந்தாது மலர் புழுதி, சதயநாள் சுண்ணாம்பு ஈரடி எண்சீரைப் பொருள்முறையின்றித் துணித்துச் செய்யுளியற்றும் முறை சொல்வகை நான்கனுள் நான்கடியான் வரும் இசைப்பாட்டு பட்டுவகை
சுண்ணம் (விழாக் காலங்களில் ஒருவர் மேல் ஒருவர் தூவும்) வண்ணப் பொடி
சுண்ணவட்டு சுண்ணங் கலந்த நீரைவீசுங்கருவி
சுண்ணவாசி காட்டுமல்லிகை
சுண்ணாம்படித்தல் வெள்ளையடித்தல்
சுண்ணாம்பு சுட்டசுண்ணாம்புக் கல் நீற்றின சுண்ணாம்பு சன்னச் சாந்தாக அரைத்த சுண்ணாம்பு
சுண்ணாம்பு காளவாயில் சுட்ட சுண்ணாம்புக் கல்
சுண்ணாம்புக்கரை கட்டடத்திற்குரிய சுண்ணாம்புச் சாந்து காய்ந்த சாந்து
சுண்ணாம்புக்கல் சுண்ணாம்புச் சத்துள்ள கல்
சுண்ணாம்புக்கல் (இயற்கையாகப் பாறையிலிருந்து வெட்டி எடுக்கப்படும்) வெள்ளை நிறக் கல்
சுண்ணாம்புக்காளவாய் சுண்ணாம்பு நீற்றுஞ்சூளை
சுண்ணாம்புதடவுதல் வெற்றிலை முதலியவற்றிற்குச் சுண்ணந் தடவுதல் ஏமாற்றுதல்
சுண்ணாம்புத்துடுப்பு கரண்டகத்தினின்று சுண்ணாம்பு எடுக்குங் கருவி
சுண்ணாம்புப்பட்டை நல்ல செம்மண் பட்டையை இடையிட்டு அடிக்கும் சுண்ணாம்புக்கோலம் ஓடு விலகாதிருக்கும் பொருட்டுப் போடும் சாந்துப்பட்டை
சுண்ணித்தல் நீற்றுதல்
சுதகம் குறைவு
சுதசனம் ஆயுதம்
சுதசித்தம் தானாகவே ஏற்பட்டது
சுதந்தரக்காணி உரிமை நிலம்
சுதந்தரக்காரன் சொத்து முதலியவற்றுக்கு உரிமையுடையவன்
சுதந்தரன் சொத்தின் உரிமையாளன் தன் விருப்பம்போல் நடப்பவன்
சுதந்தரம் மரபுரிமை உரிமைப்பேறு தன் விருப்பம் விடுதலை
சுதந்தரவறிவு இயற்கைப் பேரறிவு
சுதந்தரவாளி சொத்தின் உரிமையாளன்
சுதந்தரித்தல் சொத்து முதலியவற்றின் உரிமை பெறுதல் தன்வயத்தனாயிருத்தல்
சுதந்தி வடமேற்றிசைப் பெண்யானை பெண்யானை
சுதந்திரம் விடுதலை
சுதந்திரம் (-ஆக, -ஆன) பிறருடைய கட்டுப்பாடோ மேலாதிக்கமோ இல்லாத நிலை
சுதனம் நற்பேறு ஆயுதம்
சுதன் மகன்
சுதன் திரித்துவம் என்னும் தெய்வ நிலை மூன்றனுள் மீட்சியை அருளுபவர்
சுதன்மம் நல்லறம் ஆயுதம் இந்திரனின் அத்தாணி மண்டபம்
சுதன்மை இந்திரனின் அத்தாணி மண்டபம்
சுதம் இறங்குகை அழிவு பரமாகமம் காண்க : சுருதஞானம் முறைமை நெருஞ்சில்
சுதரிசனம் நற்காட்சி திருமாலின் சக்கரம் அழகு கண்ணாடி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together