9,541 words starting with ச · page 123 of 191
Tamil Word
Tamil Meaning
சுதருமம்
நல்லறம்
இயல்பு
அறநூல் விதித்த படி நடத்தற்குரிய அவரவர் செயல்
சுதர்ச்சி
சதுரக்கள்ளிமரம்
சுதலம்
கீழேழுலகங்களுள் ஒன்று
சுதா
தன்னடைவான. சுதாசாட்சி
சுதா
தன்னடைவான
அமிர்தம்
சுதாகரன்
கருடன்
சந்திரன்
ஓர் அரசன்
சுதாகரன்
அமிர்த கதிரையுடைய சந்திரன்
சுதாச்சி
சதுரக்கள்ளிமரம்
சுதாதாரன்
சந்திரன்
சுதாநிதி
சந்திரன்
சுதாமனு
மலை
முகில்
சுதாரி
சாமர்த்தியமாச் சமாளி
சுதாரி
(எதிர்பாராமல் ஒன்று நிகழும்போது அல்லது ஒன்று நிகழ்ந்தபின்) உணர்வுபெற்று நடந்துகொள்ளுதல்
சுதாரித்தல்
துணிவுகொள்ளல்
திறமையாக நடத்துதல்
சுதாவாய்
தானாகவே
நேரில்
சுதாவில்
தானாகவே
நேரில்
சுதி
இசைச் சுருதி
யாழின் நரம்பு
அறிஞன்
மலவாய்த் துளை
வளர்பிறை
பெண்
சுதினம்
நல்ல நாள்
சுதிமதிகெட்டவன்
கேள்வியும் அறிவும் இல்லாதவன்
சுதியேற்றுதல்
இசைச் சுருதியை மிகுதிப்படுத்துதல்
தூண்டிவிடுதல்
சுதிலயை
சுருதியோடு இசையொன்றுகை
சுதும்பு
ஒரு மீன்வகை
சுதேசம்
சொந்த நாடு
சுதேசி
உள்நாட்டான்
தனது நாட்டில் செய்த பண்டம்
சுதேசியம்
தனது நாட்டில் செய்த பொருள்
சுதை
தேவாமிர்தம்
பால்
சுவை
சுண்ணாம்பு
வெண்மை
நட்சத்திரம்
மின்னல்
உதைகால்பசு
கேடு
மகள்
சுதை
(சிலை, பொம்மை போன்றவை செய்யப் பயன்படும்) பொடி மணலும் சுண்ணாம்பும் கலந்த கலவை
சுதைக்குன்று
சுண்ணாம்பு பூசிய செய்குன்று
சுத்தகாந்தாரம்
பதினாறு சுரங்களுள் ஒன்று
ஆசான் என்ற வகையைச் சார்ந்த ஒரு பண்வகை
சுத்தக்கட்டி
கலப்பற்ற வெள்ளி தங்கங்களின் கட்டி
சுத்தக்கிரயம்
எல்லா உரிமையையும் விலைக்குக் கொடுத்துவிடுகை
சுத்தசாந்தம்
இன்பவடிவ சத்தி
சுத்தசாரி
நாட்டியவகை
சுத்தசிவபதம்
பரமுத்தி
சுத்தசூனியம்
முழுப் பாழ்
சுத்தசைதன்னியம்
அறிவு மாத்திரையாய் உள்ளது
சுத்தஞானம்
வினைக் கலப்பில்லாத வாலறிவு
சுத்ததினம்
ஆண்டுப் பிறப்பு
சுத்தநிருத்தம்
சொக்கம் என்னும் கூத்து
சுத்தநீர்க்கடல்
ஏழு கடல்களுள் நன்னீர் கொண்ட கடல்
சுத்தன்
அருகன்
சிவன்
கடவுள்
சுத்தன்
தூயன்
சிவன்
முத்திபெறும் நிலையிலுள்ள உயிர்
கபடற்றவன்
மூடன்
சுத்தபரிசம்
கிரகணம் பிடிக்குங் காலம்
சுத்தப்பிரதி
ஒன்றைப் பார்த்துப் பிழையற எழுதப்பட்ட படி
பரிசோதிக்கப்பட்ட புத்தகம்
சுத்தப்பொய்
முழுதும் பொய்
சுத்தமாக
அறவே
சுத்தமாயை
துன்பமின்றி இன்பமே அளிப்பதும் சுத்தப்பிரபஞ்சத்துக்கு முதல் காரணமானதுமான மாயை
சுத்தமாய்
அடியோடு
சுத்தமார்க்கம்
உண்மையான பத்தி
மெய்ந்நெறி
சுத்தமூடன்
முழுமுட்டாள்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.