iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 124 of 191

சுத்தமோட்சம் கிரகணம் முற்றும் விடுகை
சுத்தம் தூய்மை துப்புரவு
சுத்தம் தூய்மை உண்மை முழுமை பிழையின்மை சூனியம் நலம் கலப்பின்மை கபடமின்மை குற்றமற்றது சுக்கிலபட்சம்
சுத்தம் அழுக்கு இல்லாத அல்லது நீங்கிய நிலை
சுத்தம்பண்ணுதல் தூயதாக்கல், துப்புரவாக்கல்
சுத்தராகம் நிரம்பிய இலக்கணமுடைய மூலப்பண்
சுத்தவாசனை நறுமணம்
சுத்தவாளி நியாய சபையில் குற்றமற்றவனாகத் தீர்ப்பளிக்கப்பட்டவன் தூய்மையானவன்
சுத்தவீரன் போரிற் பின்னிடாத வீரன்
சுத்தா ஒருமிக்க
சுத்தாசுத்ததத்துவம் காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மூலப்பகுதி என்ற ஏழு பிரிவினதாய்ச் சுத்தமும் அசுத்தமும் கலந்த தத்துவ வேறுபாடு
சுத்தாத்துவைதம் உயிர் இறைவனுடன் இரண்டறக் கலந்து துய்க்கும் நிலை
சுத்தான்னம் வெறுஞ்சோறு
சுத்தி ஆன்ம சுத்தி தான சுத்தி திரவிய சுத்தி மந்திர சுத்தி இலிங்க சுத்தி
சுத்தி மனமொழி மெய்களில் மாசின்மை மருந்து முதலியவற்றின் குற்றம் நீக்குகை சிப்பி கும்பிடுகிளிஞ்சில் சங்கு தலையோடு கரந்தை அகல் பாத்திரவகை சுத்தியல் அரைப்பலம் புறமதத்தாரை இந்துமதத்தில் சேர்க்குங்கால் செய்யுல் சடங்கு வயிரக் குணங்களுள் ஒன்று
சுத்தி2 (மன) சுத்தம்
சுத்திகரம் தூய்மைசெய்கை
சுத்திகரி (பெரும்பாலும் திரவத்தை) சுத்தம்செய்தல்
சுத்திகரிப்பு தூய்மைப்படுத்தல்
சுத்திகரிப்பு சுத்திகரிக்கும் செயல்முறை
சுத்திகை கிளிஞ்சில் அகல்
சுத்திசெய்தல் துப்புரவாக்கல் பொன் முதலிய உலோகங்களைத் தூய்மைசெய்தல் மருந்துக்காகப் பாடாணம் முதலியவற்றைத் தூய்மை செய்தல் மந்திரம் முதலியவற்றால் தூய்மை செய்தல்
சுத்திபத்திரம் பிழைதிருத்தக் குறிப்பு
சுத்தியம் உயர்ந்தரக ஆடை
சுத்தியல் கம்மாளர் கருவிகளுள் ஒன்றான சிறு சம்மட்டி
சுத்தியல் (ஆணி அடித்தல் முதலியவற்றுக்குப் பயன்படுத்தும்) கைப்பிடியின் முனையில் கனமான இரும்புத் துண்டு செருகப்பட்ட அல்லது இரும்புத் துண்டோடு கூடிய கருவி
சுத்தீகரணம் தூய்மையாக்குகை
சுத்துரம் கண்டங்கத்திரிச்செடி
சுத்துரு கண்டங்கத்திரிச்செடி
சுத்தோதகம் நல்ல தண்ணீர்
சுந் சனி
சுந்தரத்தோளுடையான் அழகர்கோயில் திருமால்
சுந்தரன் அழகன்
சுந்தரன் அழகன் சுந்தரமூர்த்தி மதுரையில் கோயில்கொண்டுள்ள சிவபிரான்
சுந்தரப்பொடி சிவப்பு நறுமணத்தூள்
சுந்தரம் எழில் அழகு, நிறம், நன்மை
சுந்தரம் அழகு நிறம் நன்மை சிவப்பு
சுந்தரி அழகி துர்க்கை இந்திராணி பார்வதி மூஞ்சூறு ஒரு மரவகை
சுந்தரேசன் மதுரையில் கோயில்கொண்டுள்ள சிவபிரான்
சுந்து நீர்
சுந்தோபசுந்தநியாயம் சுந்தன், உபசுந்தன் என்ற இருவரும் திலோத்தமையை விரும்பி அவள் பொருட்டு மாய்ந்தாற்போல் ஒன்றனை ஒன்று கெடுக்கும் நெறி
சுனகன் நாய் தென்மேற்றிசை
சுனக்குடம் சதுரக்கள்ளிமரம்
சுனம் வெள்ளுள்ளி
சுனாசமாய் வருத்தமின்றி
சுனாசி இந்திரன்
சுனாசீரன் இந்திரன்
சுனாசு இந்திரன்
சுனாயாசமாய் வருத்தமின்றி
சுனாவணி விண்ணப்பம் வாசிக்கை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together