iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 125 of 191

சுனி பெண்நாய்
சுனிசனம் புளியாரை
சுனுகி சதுரக்கள்ளிமரம்
சுனுக்கு சதுரக்கள்ளிமரம்
சுனை மலையூற்று குகையிலுள்ள நீர்நிலை நீர்நிலையும் நிழல்மரமும் உள்ள பசும்புற்றரை தினவு சுரணை சுரசுரப்பு
சுனை (காடு, மலை முதலிய இடங்களில்) இயற்கையாக நீர் ஊறித் தேங்கும் சிறு குட்டை
சுனைக்கரந்தை திருநீற்றுப்பச்சை
சுனைதல் குழைதல் வாடுதல்
சுனைத்தண்ணீர் சுனையிலுள்ளநீர் புண்ணீர்
சுனைத்தல் தினவெடுத்தல்
சுனைவு சுனைநீர் பேய்க்கடலை
சுன் சனி
சுன்னச்சி சத்திசாரம்
சுன்னத்துக் கல்யாணம் (இஸ்லாமிய ஆடவர்) ஆண்குறியின் முன்தோலை அகற்றும் சடங்கு
சுன்னத்துச்செய்தல் ஆண்குறியின் முன்தோலை நீக்கும் சடங்கு செய்தல்
சுன்னம் சுழி சுண்ணாம்பு
சுன்னிதம் நுட்பம்
சுன்னுக்கட்டி பாற்கட்டி
சுன்னை சுழி சுண்ணாம்பு
சுபகன்மம் மங்கலச்செயல்
சுபகரம் நன்மைசெய்வது
சுபகருமம் மங்கலச்செயல்
சுபகிருது அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்தாறாம் ஆண்டு
சுபக்கம் வாதத்தில் தன் கொள்கை சிவஞான சித்தியாரில் சைவ சமயத்திற்குரிய கொள்கையை உணர்த்தும் பகுதி
சுபக்கிரகம் நற்கோள் வளர்பிறைச் சந்திரன் புதன் குரு, சுக்கிரன் ஆகிய நற்கோள்
சுபங்கரி மங்கலத்தைச் செய்பவளான பார்வதி
சுபசரிதம் நன்னடக்கை
சுபசரிதை மங்கலவரவு
சுபசூசகம் மங்கலத்தைக் காட்டுங் குறி
சுபசூசனம் மங்கலத்தைக் காட்டுங் குறி
சுபசோபனம் மங்கலச் செய்தி
சுபட்சம் தன் கொள்கை சிவஞான சித்தியில் சைவசமயக் பகுதி
சுபதம் நன்மை தருவது அரசமரம்
சுபத்திரை அருச்சுனன் மனைவி கறுப்புப் பசு
சுபந்தம் உருபு ஏற்ற பெயர்ச்சொல்
சுபன்னன் கருடன்
சுபமங்களம் வாழ்த்துப்பாட்டு முதிர்ந்த பருவத்தில் நேரும் நல்ல சாவு
சுபமுகூர்த்தம் நல்வேளை
சுபம் மங்கலம் நன்மை பேறு முத்தி மங்கலச் செயல் அழகு வெண்மை இருபத்தேழு யோகத்துள் ஒன்று
சுபம் நன்மையானது
சுபர்ணன் சுபன்னன் கருடன் வைணன்
சுபர்ணன் அழகிய சிறகுகளையுடைய கருடன்
சுபலம் காந்தார தேசத்தரசன் இதன் மகன் சகுனி மகள் காந்தாரி
சுபா நாட்டின் பகுதி
சுபாங்கி அழகிய உறுப்புள்ளவள்
சுபாங்கை அழகிய உறுப்புள்ளவள்
சுபாசுபம் நன்மை தீமைகள்
சுபானு அறுபதாண்டுக் கணக்கில் பதினேழாம் ஆண்டு
சுபாலிகை அடுப்பு
சுபாவக்காரன் நல்லவன் மூடன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together