9,541 words starting with ச · page 126 of 191
Tamil Word
Tamil Meaning
சுபாவங்காட்டுதல்
இயல்பைக் காட்டுதல்
இழிகுணம் காட்டுதல்
நடித்தல்
சுபாவசித்தம்
இயற்கையாகவே அமைந்திருப்பது
சுபாவப்பேச்சு
கபடமற்ற பேச்சு
சுபாவம்
இயல்பு
சுபாவம்
இயல்பு
இயற்கையுணர்வு
உண்மை
இயற்கை
கலப்பற்றது
கபடின்மை
மூடத்தன்மை
சுபாவம்
(பொதுவாக) குணவிசேடம்(ஒரு குறிப்பிட்ட குணத்தைக் கூறும்போது) இயல்புதன்மை
சுபாவி
நல்லவன்
மூடன்
சுபாவிகம்
இயற்கைத் தன்மை
சுபிட்சம்
காலமழை முதலியவற்றால் உண்டாகுஞ் செழிப்பு
சுபிட்சம்
(மழையாலும் நல்ல விளைச்சலாலும் நாடு அடையும்) வளமான நன்மை/(பணம் முதலியவற்றால் ஒருவருக்குக் கிட்டும்) பெரும் நன்மை
சுபுகம்
மோவாய்
சுபுட்பம்
கிராம்பு
கருவாமரம்
சுபேதார்
ஓர் இராணுவ அதிகாரி
சுபை
நாட்டுப்பகுதி
சுபையதார்
ஓர் இராணுவ அதிகாரி
சுபோதம்
மெய்யறிவு
சுப்பல்
சுள்ளிவிறகு
சுப்பி
சுள்ளிவிறகு
சுப்பியம்
ஒரு மரவகை
இலிங்கபாடாணம்
சுப்பிரசன்னம்
தெளிவு
அருள்
சுப்பிரசுதை
காட்டெருமைப் பால்
சுப்பிரதந்தி
வடமேற்றிசைப் பெண்யானை
சுப்பிரதீபன்
சீர்த்தி பெற்றோன்
சுப்பிரதீபம்
மிக்க வொளி
கூர்மையான அறிவு
வடகீழ்த்திசை யானை
சுப்பிரபாதம்
திருப்பள்ளியெழுச்சி
சுப்பிரமணியன்
முருகக்கடவுள்
சுப்பிரமதுவா
கூவைநீறு
சுப்பிரம்
வெண்மை
தூய்மை
மிக்கவொளி
யோகம் இருபத்தேழனுள் ஒன்று
முத்துக் குற்றத்துள் ஒன்று
சந்தனம்
வெண்மை
வெள்ளி
சுப்பிரயோகம்
மன்மதனின் ஐந்து மலரம்புத் துன்பத்துள் காதலரைக் குறித்தே நினைவும் பேச்சுமாயிருக்கும் நிலை
சுப்பிராங்கி
இந்திரன் குதிரை
சுப்பிரி
நான்முகன்
சுப்பிவிறகு
சுள்ளிவிறகு
சுப்பு
வேற்றுமையுருபு
சுப்பெனல்
நீர்வற்றல்
சுப்ரமணியன்
முருகனின் குரூரமான திருபு
சும
(கனமான பொருளைத் தலை, முதுகு போன்ற இடங்களில்) தாங்குதல்
சுமக்க
மிகவும்
சுமங்கலம்
பெரிதும் மங்கலமாயுள்ளது
சுமங்கலி
மங்கலியப் பெண், கணவனுடன் வாழ்பவள்
சுமங்கலிப் பிரார்த்தனை
குடும்பத்தில் சுமங்கலியாக இறந்த பெண்ணை வழிபட்டு (சுமங்கலிகளை அழைத்துப் புடவை முதலியன கொடுத்து) செய்யும் சடங்கு
சுமங்கலை
மங்கலியப் பெண், கணவனுடன் வாழ்பவள்
சுமங்கை
வறட்சுண்டிச்செடி
ஆடுதின்னாப் பாளை
சுமடன்
சுமப்பவன்
அறிவில்லாதவன்
கீழ்மகன்
சுமடி
அறிவிலாள்
சுமடு
பாரத்தைத் தாங்குவதற்காகத் தலையில் வைக்கும சுமையடை
தானியமாகக் கொடுக்கும் உரிமை
சுமடை
பாரத்தைத் தாங்குவதற்காகத் தலையில் வைக்கும சுமையடை
தானியமாகக் கொடுக்கும் உரிமை
சுமதலை
பொறுப்பு
விலை முதலியவற்றின் ஏற்றம்
சுமதி
பாரம்
மிகுதி
பொறுப்பு
நல்லறிவு
அறிஞன்
தீர்த்தங்கரருள் ஒருவர்
சுமத்தல்
பாரமாதல்
சார்தல்
மிகுதல் : தாங்குதல்
மேற்கொள்ளுதல்
பணிதல்
சுமத்தி
மிகுதி
விலையேற்றம்
கெட்டி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.