9,541 words starting with ச · page 128 of 191
Tamil Word
Tamil Meaning
சும்மாடு
பாரத்தைத் தாங்குவதற்காகத் தலையில் வைக்கும சுமையடை
தானியமாகக் கொடுக்கும் உரிமை
சும்மாடு
(சுமக்கும்போது பாரம் அழுத்தாமல் இருக்கத் தலையில்) வட்டமாகச் சுருட்டிவைத்துக்கொள்ளும் துணி
சும்மாடுகோலுதல்
துணியைத் தலைக்குச் சும்மாடாகச் சுற்றிக்கட்டுதல்
சும்மாது
தொழிலின்றி
இயல்பாய்
அமைதியாய்
வறிதாக
காரணமின்றி
பயனின்றி
கருத்தின்றி
விளையாட்டாய்
இலவசமாய்
தடையின்றி
அடிக்கடி
சும்மெனல்
மூச்சுவிடுதற் குறிப்பு
சும்மை
சுமை
தொகுதி
நெற்போர்
ஊர்
நாடு
ஆவிரைச்செடி
ஒலி
யாழ்நரம்பின் ஒசை
சுய
தன்
சுய இன்பம்
தன்னால் தனக்கு ஏற்படுத்தும் இன்பம்
சுய உணர்வு
(மூளை செயல்படுவதால் இயல்பாக ஏற்படும்) தன்னுடைய நிலை, செயல், சூழல் முதலியவற்றை அறியும் கட்டுப்பாட்டு உணர்வு
சுயகாரியதுரந்தரன்
தன்னலம் மிக்கவன்
சுயகாரியம்
சொந்த வேலை
தன்னலம்
சுயங்கிருதானர்த்தம்
தானாகவே விளைத்துக் கொள்ளுந் தீங்கு
சுயசரிதம்/சுயசரிதை
தன் (வாழ்க்கை) வரலாறு
சுயசாதிமானம்
தன் சாதியில் பற்றுவைத்தல்
சுயசேவை
(அங்காடி முதலியவற்றில்) வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையானவற்றைத் தாங்களே சென்று எடுத்துக்கொள்ளும்படியான விற்பனை முறை
சுயஞ்சோதி
இயற்கையொளி
கடவுள்
சுயநலமி
சுயநலம் பிடித்தவர்
சுயநலம்
தன்னலம்
சுயநலம்
(பிறரைப்பற்றி எண்ணிப்பார்க்காமல்) தனக்கு உண்டாகும் பயன், வசதி முதலியவற்றை மட்டும் கருதிச் செயல்படும் போக்கு
சுயநிர்ணயம்
தன்னாட்சி
சுயபுத்தி
இயற்கையறிவு, சொந்த அறிவு
மயக்கமற்ற அறிவு
சுயபுராணம்
தன்னைப் பற்றிய பேச்சு
சுயபுராணம்
தன்னைப்பற்றிய பேச்சு
சுயபோக்கு
தன்மனப்போக்கு
சுயமரம்
தன்னை விரும்பி வந்த அரசர் கூட்டத்தில் தலைவி தலைவனைத் தானே தேர்ந்து வரித்துக்கொள்ளுகை
சுயமரியாதை
தன்மானம்
சுயமரியாதை
தன்னுடைய கண்ணியத்தையும் (பிறப்பில்) உயர்வு தாழ்வு கற்பிக்காத சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்ட நிலைப்பாடு
சுயமாய்
தானாக
அடிக்கடி
சுயம்
சொந்தமானது. இந்தவேலை அவன் சுயம்
(adj.)சொந்தமான
தானாகக் கட்டிய பாட்டு. (adj.) கலப்பற்ற. சுயம் பால்
கலப்பற்ற. சமயம் பால். Loc
சுயம்
சொந்தமானது
சொந்தமான
தானாகப் பாடிய பாட்டு
கலப்பற்ற
சுயம்பாகம்
தானாகச் சமைத்துக்கொள்கை
சத்திரம் முதலியவற்றில் கொடுக்கும் சமையற் பொருள்கள்
சுயம்பாகி
சமையற்காரன்
சவர்க்காரம்
சுயம்பாவித்தல்
அகங்கரித்தல்
சுயம்பிரகாசம்
இயற்கையொளி
கடவுள்
சுயம்பு
அருகன்
சிவன்
சுயம்பு
சுயம்பு
தானே தோன்றியது
கடவுள்
பிரமன்
அருகன்
இயற்கை
தூயதான
மடையன்
சுயம்பு
தானே உண்டானது
சுயம்புமூர்த்தி
தானாகத் தோன்றிய தெய்வத்திருமேனி
சுயம்வரம்
தன் வரிப்பு
சுயம்வரம்
(பண்டைக்காலத்தில்) (பல அரசர்களை வரவழைத்து அவர்களில் ஒருவரை) தனக்குரிய கணவனாக (இளவரசி) தேர்ந்தெடுக்கும் மணமுறை
சுயரூபம்
உண்மையான இயல்பு : தன்மை
சுயரூபம்
(பெரும்பாலும் எதிர்மறை குணத்தைக் குறிக்கும்போது) உண்மையான இயல்பு அல்லது தன்மை
சுயவலது
சொந்தத் திறமை
சுயவேலை வாய்ப்பு
தானே ஒரு தொழில் தொடங்குவதன்மூலம் தனக்கு ஒரு வேலை ஏற்படுத்திக்கொள்ளும் முறை
சுயாட்சி
(ஒரு நாடு) பிற நாட்டினுடைய ஆதிக்கம், கட்டுப்பாடு இல்லாமல் தன் நிர்வாகத்தைத் தானே கவனித்துக்கொள்ளும் ஆட்சி
சுயாதிகாரம்
சுதந்திரமாகச் செயல்படுவதற்கு உரிய அதிகாரம்
சுயாதிபதி
தனியாட்சி செலுத்தபவன்
சுயாதிபத்தியம்
தன் இச்சைப்படி நடத்தும் ஆட்சி
கோளின் தசையில் தனது ஆட்சி
சுயாதீனன்
தன் விருப்பம்போல் நடப்பவன்
சுயாதீனம்
தன்னுரிமை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.