iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 129 of 191

சுயாதீனம் தன்வயமானது தன்விருப்பம்
சுயார்ச்சிதம் சொந்த சம்பாத்தியம்
சுயார்ஜிதம் சுய சம்பாத்தியம்
சுயிரகம் தருப்பைப்புல்
சுயேச்சை தன்னிச்சை, தன்விருப்பம், சுதந்தரம்
சுயேச்சை/சுயேட்சை (-ஆக, -ஆன) தன் செயல்பாட்டைத் தானே நிர்ணயித்துக்கொள்வது
சுயேட்சை தன்விருப்பம்
சுயோகி கள்
சுர (பால், நீர், எச்சில் முதலியவை தம் ஆதார இடத்தில்) ஊறி வெளிவருதல்
சுரகுரு தேவர்க்குத் தலைவனாகிய இந்திரன் தேவர்க்குக் குருவாகிய வியாழன் சோழர் குலத் தலைவன்
சுரக்கட்டி வயிற்றுக்கட்டி
சுரங்கப் பாதை நிலத்துக்கு அடியில் அல்லது மலையைக் குடைந்து அமைக்கப்படும் பாதை
சுரங்கப்பாதை தரைமட்டத்திற்கு அடியில் உள்ள பாதை
சுரங்கமறுத்தல் பாறைகளை மருந்து வைத்து உடைத்தல் கீழறுத்தல் கன்னமிடுதல் வஞ்சகத்தால் தீங்கு விளைவித்தல்
சுரங்கம் நிலவறை கீழறுக்கும் அறை வீட்டில் நுழைவதற்குக் கள்வர் இடும் கன்னம்
சுரங்கம்வைத்தல் பாறைகளை மருந்து வைத்து உடைத்தல் கீழறுத்தல் கன்னமிடுதல் வஞ்சகத்தால் தீங்கு விளைவித்தல்
சுரசனி இரவு
சுரசம் சூடு தோய்த்த மருந்துச் சாறு மதுரச்சாறு சிறு கிழங்குச் செடி துளசிச்செடி நொச்சி பாதரசம் அரத்தை
சுரசி வெண்ணொச்சிமரம்
சுரசுரத்தல் சருச்சரையாதல்
சுரசுரப்பு சருச்சரையாக இருக்கை
சுரசை சிற்றரத்தை
சுரச்சதி ஓர் இசைவகை
சுரஞ்சனம் கமுகு
சுரடி ஒரு பண்வகை
சுரணை புலனுணர்வு
சுரணை உணர்ச்சி அறிவு
சுரணை1 புலன்களால் உணர்வது, தன்முன் நடப்பது, நிகழ்வது முதலியவற்றின் விளைவாக ஏற்படும் உணர்ச்சி
சுரண்டல் பிறர் செல்வம் உழைப்பு முதலியவற்றைத் தன்னுடைய நலத்துக்காகப் பயன் படுத்தல்
சுரண்டல் (பிறருடைய செல்வம், உழைப்பு போன்றவற்றை) முழு அளவில் சுயநலத்திற்காகப் பயன்படுத்தும் முறை
சுரண்டி சுரண்டுங் கருவி தட்டிப் பறிப்பவன் சிறிது சிறிதாகப் பொருள் சேர்ப்பவன் சுரண்டின பொருள்
சுரண்டு (ஒரு பரப்பின் மீது ஒட்டியிருப்பதை அல்லது மேற்பரப்பை நீக்குவதற்காகக் கத்தி, கம்பி முதலியவற்றால்) அழுத்தித் தேய்த்தல்
சுரண்டுதல் நகம் முதலியவற்றால் பிராண்டுதல் நகம் அல்லது விரல் நுனியால் உடம்பைத் தீண்டிக் குறிப்பித்தல் சண்டைக்கு இழுத்தல் கவர்தல் செலவால் கரைத்தல் தூண்டிவிடுதல் விபசாரஞ் செய்தல் இரத்தல்
சுரதநீர் காமநீர்
சுரதநூல் காமநூல்
சுரதமங்கை பொதுமகள்
சுரதம் புணர்ச்சி இனிமை சாறு பாதரசம்
சுரதரு தேவதரு, கற்பகத்தரு
சுரதல¦லை புணர்ச்சி
சுரதாக்கு அரத்தைச்செடி
சுரத்தல் ஊறுதல் உடலில் நீர் முதலியன பெருகி வீங்குதல் நிறைதல் பால்முதலியன சுரத்தல் இடைவிடாது சொரிதல் மிகக் கொடுத்தல்
சுரத்து (ஒன்றில் காட்ட வேண்டிய) ஈடுபாடு
சுரத்துய்த்தல் வீரர் தாம் கவர்ந்த ஆநிரையை அரிய வழியில் நோவு படாதபடி நடத்திக் கொண்டு செல்லுதலைக் கூறும் புறத்துறை
சுரநடை பாலைநிலத்தில் தலைவியை இழந்து நின்ற தலைவன் நிலையைக் கூறும் புறத்துறை
சுரநதி தேவநதியாகிய கங்கை
சுரன் அறிஞன் சூரியன் காடு சிறுமீன்வகை
சுரபதம் தேவருலகம்
சுரபதி தேவர் தலைவனான இந்திரன்
சுரபி காமதேனு வெள்ளைப்பசு மணம் காண்க : தேட்கொடுக்கி துளசி மல்லிகை சாதிக்காய் பிரமிப்பூடு
சுரபிபத்திரை பெருநாவல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together