9,541 words starting with ச · page 13 of 191
Tamil Word
Tamil Meaning
சடசடவெனல்
ஓர் ஒலிக்குறிப்பு
சடசடெனல்
ஓர் ஒலிக்குறிப்பு
சடசீதிமுகம்
ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்கள் பிறக்கும் நாள்
சூரியன் தனுசு 26ஆம் பாகையிலும்,மீனம் 22 ஆம் பாகையிலும்
மிதுனம் 18ஆம் பாகையிலும், கன்னி 14ஆம் பாகையிலும் செல்லும் காலம்
சடன்
மூடன், அறிவற்றவன்
சடபதார்த்தம்
அறிவில்பொருள்
சடபுடெனல்
ஓர் ஒலிக்குறிப்பு
விரைவுக் குறிப்பு
சடப்பால்
முலைப்பால்
சடம்
அறிவில்பொருள்
அறியாமை
உடல்
பொய்
வஞ்சகம்
கொடுமை
சோம்பல்
பிறக்கும்போது ஆன்மாவில் மோதி அதன் அறிவைக் கெடுக்கும் ஒரு வாயுவகை
ஆறு என்னும் எண்
சடம்பு
சணல்
சடரம்
வயிறு
சடராக்கினி
வயிற்றுத் தீ, மூலாக்கினி
சடலபுடலம்
பருத்திருப்பது
சடலம்
உடம்பு
பருத்த உடல்
அறிவில் பொருள்
சடலம்
உயிரற்ற உடல்
சடலை
பருத்திருப்பது
வீண்செயல்
சடவுப்பு
அமரியுப்பு
சமாதியுப்பு
சடாகம்
அருநெல்லிமரம்
சடாக்கரம்
ஆறெழுத்து
சடாக்கரி
உமை
சடாங்கன்
சிவன்
சடாடவி
சடைத்திரள், அடர்ந்த சடை
சடாட்சரம்
ஆறெழுத்து
சடாட்சரி
உமை
சடாதரன்
சிவன்
வீரபத்திரன்
சடாதரன்
சடைதரித்த சிவன்
வீரபத்திரன்
சடாதரம்
அருநெல்லிமரம்
சடாதரி
பார்வதி
சடாதாரம்
ஆறு ஆதாரம்
அவை : மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை
சடாதாரி
சடைதரிதத்வன், சிவன்
பார்வதி
கொடியாள்கூந்தல்
வரிக்கூத்துவகை
சடானனன்
ஆறுமுகன்
சடானன்
ஆறு முகத்தையுடைய முருகன்
சடாபாரம்
சடைக்கற்றை
சடாமகுடன்
சிவன்
சடாமகுடம்
சடைமுடி
சடாமாஞ்சி
செடிவகை
ஒரு மருந்துவகை
சடாமாஞ்சில்
செடிவகை
ஒரு மருந்துவகை
சடாமுடி
சடைமுடி, மயிர்த்திரள்
சடாமுனி
பேய்வகை
சடாய்
சடாயு என்னும் கழுகுவேந்தன்
காற்சோடுவகை
சடாய்த்தல்
துப்பாக்கி கெட்டித்தல்
பெருமிதமாகப் பேசுதல்
அதட்டுதல்
சடாரி
கவசம்
சடகோபன், நம்மாழ்வார்
சடாரிடல்
ஓர் ஒலிக்குறிப்பு
சடாரெனல்
ஓர் ஒலிக்குறிப்பு
சடாரென்று
வேகமாக
சடார்-என்று
சட்டென்று
சடாலம்
ஆலமரம்
தேன்கூடு
சடாவல்லவன்
சடைமுறையில் வேதப் பகுதிகளைச் சொல்வதில் வல்லவன்
சடிதி
சடுதி
சடிதி
விரைவு, சீக்கிரம்
ஏலத்தோல்
சடிதிவு
ஏலத்தோல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.