9,541 words starting with ச · page 130 of 191
Tamil Word
Tamil Meaning
சுரபு
இலவம்பிசின்
ஒரு பஞ்சுமரவகை
சுரபுன்னாகம்
புன்னைமரவகை
சுரபுன்னை
புன்னைமரவகை
சுரப்பட்டைச்சத்து
கொய்னா
சுரப்பி
உடலிலிருந்து வெளியேறுவதும் இரத்தத்தில் கலப்பதுமான திரவங்களைச் சுரக்கும் உள்ளுறுப்பு
சுரப்பு
சுரத்தல்
ஊற்று
வீக்கம்
சுரப்பு
சுரப்பியிலிருந்து வெளிவரும் திரவம்
சுரப்புவிடுதல்
கறத்தற்கு ஏற்ப மடியினின்று பால் சுரக்கத் தொடங்குதல்
கன்றைவிட்டுப் பால் சுரக்கச் செய்தல்
சுரமகளிர்
தெய்வப் பெண்டிர்
சுரமண்டலம்
ஒரு வாத்தியவகை
சுரமதி
சிலந்தி
நச்சுச் சிலந்திவகை
மேகப் புண்வகை
சுரமலி
கரப்பான் சட்டிவகை
சுரமலிகம்
கரப்பான் சட்டிவகை
சுரமாந்தம்
குழுந்தைகட்கு வரும் மாந்தநோய்வகை
சுரமேற்றுதல்
அடியோடு ஒழித்தல்
தூண்டுதல்
காட்டில் துரத்துதல்
சுரம்
சட்ஜம்
ரிடபம்
காந்தாரம்
மத்திமம்
பஞ்சமம்
தைவதம்
நிஷாதம்
சுரம்
பாலைநிலம்
காய்ச்சல்
காடு
அருநெறி
வழி
இசைவகை
ஏழிசை
உயிரெழுத்து : குரல் : கள்
உப்பு
நகத்தின் அடி
உட்டுளை
சுரம்1
காய்ச்சல்
சுரம்பாடுதல்
எடுத்துக்கொண்ட பண்ணுக்கேற்ற சுரவரிசைகளாலே கீர்த்தனம் முதலியன பாடுதல்
சுரம்போக்கு
தலைவனுடன் தலைவி பாலை வழியிற் செல்லும் உடன்போக்குத் துறை
சுரம்போடுதல்
இசைப்பாடலுக்கு ஏற்ப இசை அமைத்தல்
சுரம்விழுதல்
குரல் தாழ்தல்
செருக்குக் குறைதல்
சுரரிடம்
தேவருலகம், துறக்கம்
சுரர்
தேவர்
சுரர்குருநாள்
பூசநாள்
சுரர்பகைவர்
தேவருக்குப் பகைவராகிய அசுரர்
சுரர்பதி
இந்திரன்
தேவலோகம்
சுரர்பதி
இந்திரன்
தேவருலகம்
சுரலோகம்
தேவருலகம், துறக்கம்
சுரளிகை
பாலைமரம்
சுரழ்
இலவம்பிசின்
சுரவன்பாக்கு
உயர்ந்த பாக்குவகை
சுரா
கள்
சுராகரம்
கள்ளுக்கு இருப்பிடமான தென்னை
சுராட்டு
ஏகாதிபத்தியமுடைய இந்திரன்
நான்கு அடியுற்ற செய்யுளில் இரண்டெழுத்து ஒரடியுள் மிக்குச் சீரொத்து வருவது
50 இலட்சத்துக்குமேல் ஒரு கோடிக்குக்கீழ் இறைவருவாயுடைய அரசன்
சுராதிராசன்
தேவர்க்குத் தலைவனாகிய இந்திரன்
தேவர்க்குக் குருவாகிய வியாழன்
சோழர் குலத் தலைவன்
சுராரி
அசுரர்
சுராலயம்
தேவர் வாழிடமாகிய மேரு
சுராலை
சாம்பிராணி
சுராளம்
பெருமித நடை
சுரி
சுழற்சி
சுழி
எருதின் நெற்றிவெள்ளைச் சுழி
அணி உறுப்புவகை
நரி
சேறு
துளை
ஏட்டுத் துளை
ஏட்டில் துளையிடும் கருவி
சுரிகை
கத்தி
உடைவாள்
கவசம்
சுரிதகம்
கலிப்பா உறுப்பு ஆறனுள் இறுதி உறுப்பு
கூத்தில் சொல்நிகழும் வகையில் வரும் எட்டடிப் பாட்டு
ஒரு தலையணிவகை
சுரிதம்
கலக்கப்பட்டது
வெட்டப்பட்டது
சுரிதல்
சுழிதல்
சுருளுதல்
மடிப்புவிழுதல்
கடைகுழலுதல்
சுரித்தல்
சுழிதல்
சுருளுதல்
திரைதல்
வகை வாய்க் கிடத்தல்
சேற்றிற் புதைத்தல்
வற்றுதல்
சுருங்குதல்
மனஞ்சுழலுதல்
சேறாதல்
உள்ளொடுக்குதல்
சுளித்தல்
துளைவிடுதல்
சுரிபோடுதல்
தமரிடுதல்
சுரிப்புறம்
சங்கு
நத்தை
ஒலை ஏட்டின் துளையுள்ள பக்கம்
சுரிமண்
புதைமணல்
சேறு
சுரிமுகம்
சுரிந்த முகமுடைய சங்கு
நத்தை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.