iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 131 of 191

சுரியல் வளைவு சுருண்ட மயிர் மயிர் பெண் மயிர்
சுரியாணி முறுக்காணி
சுரியூசி பனையேட்டில் துளையிடுங் கருவி
சுரீரெனல் காய்ந்த இரும்பில் நீர் சுண்டும் போது உண்டாகும் ஒலிக்குறிப்பு தேள் கொட்டுதல் முதலியவற்றால் உண்டாகும் வலிக்குறிப்பு
சுருக்க சுருக்கமாக விரைவாக
சுருக்கம் குறுக்கப்பட்ட வடிவம்
சுருக்கம் ஆடை முதலியவற்றின் சுருக்கு சிறுமை வறுமை இவறல்
சுருக்கம்2 (தோல், துணி முதலியவை) சுருங்கி மடிப்புகளுடன் காணப்படும் நிலை
சுருக்களஞ்சி குழைச்சு கண்ணி கட்டு
சுருக்காங்கி குழைச்சு கண்ணி கட்டு
சுருக்கி தொட்டாற்சுருங்கி சிறுகீரை ஆமை
சுருக்கிடுதல் சுருக்குப்போடுதல் சுருக்கில் மாட்டுதல் காண்க : சுருக்குக்கொடுத்தல்
சுருக்கிப்பிடித்தல் செலவு முதலியன குறைத்தல் வேலை முதலியவற்றைக் குறைத்து முடித்தல்
சுருக்கு கயிறால் போடப்படும் சுருக்கு
சுருக்கு சுருங்குகை ஆடை முதலியவற்றின் மடிப்பு குழைச்சு கண்ணி கட்டு குறைவு சுருக்கம் கடும்பற்றுள்ளம் விரைவு அக்கறை சுரணை காண்க : ஒட்டணி அடி வேள்வியில் உதவும் நெய்த்துடுப்பு பூமாலைவகை வில்வம்
சுருக்கு2 (கயிற்றின் ஒரு முனையை மடக்கிக் கயிற்றிலேயே) நகரும் வகையில் போடும் முடிச்சு(ஒன்றைப் பிணைப்பதற்காகக் கயிற்றில் போடப்படும்) முடிச்சு
சுருக்குக்கஞ்சிகை வேண்டியபோது சுருக்கிக் கொள்ளுதற்குரிய திரை
சுருக்குக்கொடுத்தல் உலோகங்களைத் தூய்மை செய்யும்போது மருந்துநீர் தெளித்தல்
சுருக்குதல் குறைத்தல் உள்ளிழுத்தல் ஆடை முதலியன சுருக்குதல் குடை முதலியன ஒடுக்குதல் வலை பை முதலியன சுருக்குதல் முலாம் பூசுதல் ஒலை முதலியன அணிதல்
சுருக்குப்பை வாயைச் சுருக்கக்கூடிய தையற் பை
சுருக்குப்பை கோக்கப்பட்டிருக்கும் கயிற்றை இழுப்பதன்மூலம் வாய்ப் பகுதியைச் சுருக்கிவிடக் கூடிய முறையில் (துணியில்) தைத்த பை
சுருக்குப்போட்டுக்கொள்ளுதல் கழுத்தில் உருவுகயிறிட்டுத் தற்கொலை புரிந்துகொள்ளுதல்
சுருக்குவலை ஒரு வலைவகை
சுருக்குவழி குறுக்குப்பாதை கணக்குத் தீர்வதற்கான எளிய முறை
சுருக்குவழி (ஒரு கணக்கைச் செய்ய மேற்கொள்ளும்) சாதாரண வழிமுறையைவிட விரைவாக முடிக்கக் கூடிய எளிய முறை
சுருக்குவார் விலங்குகளைப் பிடித்தற்குரிய கருவிவகை
சுருக்குவிழுதல் கயிறு முதலியவற்றில் முடிச்சு விழுகை உடலில் மடிப்பு விழுகை மோசத்துக்குள்ளாதல்
சுருக்குவைத்தல் கண்ணிவைத்தல் செருக்கை ஒடுக்க வழிதேடுதல்
சுருக்கெழுத்தர் (பேச்சை) சுருக்கெழுத்தில் குறித்துக்கொண்டு பின் முழுமையாகத் தட்டச்சுசெய்து தரும் பணியாளர்
சுருக்கெழுத்து குறியீடுகளைப் பயன்படுத்தி வேகமாகப் பேச்சை எழுத்தில் பதிவுசெய்யும் முறை
சுருக்கேற்றுதல் உலோகங்களைத் தூய்மை செய்யும்போது மருந்துநீர் தெளித்தல்
சுருக்கை பூமாலைவகை வில்வம்
சுருங்கச்சொன்னால் ஒருசில வார்த்தைகளில் சொல்வதானால்
சுருங்கச்சொல்லணி ஓர் அணிவகை
சுருங்கச்சொல்லல் நூல் அழகினுள் ஒன்றான சுருக்கமாகக் கூறுதல்
சுருங்கப்பிடித்தல் குறைத்தல்
சுருங்கல் சுருங்கினது கோட்டையின் கள்ளவழி பூமாலைவகை நுழைவாயில் மடிப்பு
சுருங்கில் சிறுவீடு
சுருங்கு அளவில் சிறுத்துப் போதல்
சுருங்கு சலதாரை
சுருங்கு (அளவில்) சிறிதாதல்
சுருங்குதல் சிறுகுதல் ஒடுங்குதல் சுருக்கமாதல் உள்ளடங்குதல் ஒழுக்கம் தவறுதல் ஆடை முதலியன சுருக்கம் கொள்ளுதல்
சுருங்கை நீர் செல்லுதற்கு நிலத்துள் கற்களால் அமைக்கப்படும் கரந்துபடுத்த வழி கோட்டையின் கள்ளவழி நுழைவாயில் மாளிகையின் சாளரம்
சுருசுருத்தல் ஒலித்தல் ஊக்கமாதல்
சுருசுரெனல் ஒலித்தற்குறிப்பு வேகத்தோடு தீப்பற்றுதற்குறிப்பு உடம்பு சுடுதற்குறிப்பு
சுருட்கொண்டை மயிர்முடிவகை
சுருட்கொள்ளுதல் சுருண்டுவிழுதல்
சுருட்டி ஆலவட்டம் ஒரு பண்வகை எடுபிடிவகை பட்டுச்சீலைச் சுருட்டு காண்க : மயிர்சிகைப்பூண்டு
சுருட்டிக்கொள்ளுதல் சூழ்ச்சியாய்க் கைப்பற்றுதல் ஆடை, பாய் முதலியவற்றைச் சுருட்டி வைத்துக்கொள்ளல்
சுருட்டிப்பிடித்தல் நோய் முதலியன உடலை மெலிவித்தல் நோவுண்டாம்படி பசியால் குடல் சுருட்டப்படுதல் ஆடை முதலியவற்றைச் சுருட்டிப் பிடித்தல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together