9,541 words starting with ச · page 132 of 191
Tamil Word
Tamil Meaning
சுருட்டிமடக்குதல்
வாதம் முதலியவற்றில் பிறரைக் கீழ்ப்படுத்துதல்
சூழ்ச்சியாய்ப் பறித்தல்
சுருட்டியடித்தல்
சுழற்றித் தள்ளுதல்
வாதம் முதலியவற்றில் பிறரைக் கீழ்ப்படுத்துதல்
சுருட்டு
புகையிலையைச் சுருட்டி செய்யப்படும் ஒன்று
சுருட்டு
சுருட்டுகை
சுருள்
புகையிலைச்சுருள்
தந்திரம்
உயர்ந்த பட்டுவகை
சுருட்டு1
உள் மடங்குமாறு சுற்றுதல்
சுருட்டு2
(புகைபிடிப்பதற்காக) குழல் போல் சுருட்டப்பட்ட புகையிலை
சுருட்டுக்குடித்தல்
சுருட்டுப் புகையை உட்கொள்ளுதல்
சுருட்டுதல்
சுருளச்செய்தல்
கவர்தல்
சுருட்டுப்பட்டு
உயர்ந்த பட்டுவகை
சுருட்டை
சுருண்ட மயிர்
சுருட்டை மயிருள்ள பிள்ளை
ஒரு பாம்புவகை
மிளகாய்ச் செடியில் காணும் இலைநோய்வகை
சுருட்டை
(-ஆன) (தலைமுடியைக் குறிக்கையில்) பல நெளிவுகளைக் கொண்டிருப்பது
சுருட்டை முடி
வளைந்த முடி
சுருணி
யானைத்தோட்டி
சுருணை
சுருட்டப்பட்ட ஒன்று
சுருணை
சுருட்டி வைத்த துணிமுதலிய பொருள்
கணக்கெழுதப்பட்ட ஒலைச்சுருள்
சாணிச் சுருணை
தீப்பற்றுதற்குரிய பந்தம்
பூண்
பந்து
வைக்கோற் சுருள்
கட்டட வளைவுவகை
சுருணை
சுருட்டிவைக்கப்பட்டிருப்பது
சுருண்டுபோதல்
வாடியொடுங்குதல்
இறத்தல்
சுருதஞானம்
கேள்வியால் உண்டாகும் அறிவு
சுருதம்
காதாற் கேட்டது : எழுதாக்கிளவியாகிய வேதம்
வரலாறு
சுருதி
காது
சுதி
ஒலி
எழுதா மறை
இசைச் சுரத்திற்கு ஆதாரமான ஒலி
இருபத்திரண்டு வகைப்பட்ட இசைச்சுரம்
புகழ்
அசரீரி வாக்கு
பொய்ச் செய்தி
வேதசுரம்
சுருதி
பாடுபவரின் குரலுக்கு அல்லது இசைக் கருவியின் ஒலிக்கு ஆதாரமாக எழுப்பப்படும் ஒலி
சுருதிகூட்டு
(இசைக் கருவிகளில்) ஆதாரமான ஒலி வர அமைத்தல்
சுருதிகூட்டுதல்
வாத்திய நரம்புகளின் ஒலிகள் ஒத்திருக்குமாறு அமைத்தல்
சுருதிகொடுத்தல்
இசைக்கு ஒத்த துணை ஒலி எழுப்புதல்
சுருதிசேர்த்தல்
வாத்திய நரம்புகளின் ஒலிகள் ஒத்திருக்குமாறு அமைத்தல்
சுருதிபேதம்
(சீரான இசையிலிருந்து) பிறழ்ந்து ஒலிக்கும் ஒலி
சுருதிப்பெட்டி
பின்புறம் உள்ள மடிப்புடைய துருத்தியால் காற்றை உட்செலுத்திச் சீராக வெளிவிடுவதன்மூலம் சுருதியை உண்டாக்கும் பெட்டி
சுருதியான்
வேதத்திற்குரிய பிரமன்
வேதத்தால் அறியப்படும் கடவுள்
சுரும்பர்
வண்டு
சுரும்பாயன்
வண்டாகிய வில்நாணை உடைய மன்மதன்
சுரும்பாவன்
வண்டாகிய வில்நாணை உடைய மன்மதன்
சுரும்பித்தல்
ஒலித்தல்
சுரும்பு
வண்டு
ஆண்வண்டு
மலை
சுருளமுது
தாம்பூலம்
சுருளல்
சுருளுதல்
மயிர் முதலியவற்றின் சுருள்
சுருளவாட்டுதல்
மருந்து முதலியவற்றுக்காகப் பச்சிலை முதலியவற்றை வாட்டுதல்
வருந்த வேலை வாங்குதல்
சுருளி
தொழுகண்ணிச்செடி
இலங்கை மரவகை
சுருளுதல்
சுருளாதல்
சுருங்குதல்
சோர்தல்
துன்பத்திற்குள்ளாதல்
சுருளை
சுருள்
குருத்து
காதணிவகை
சுருள்
வெற்றிலைச் சுருள்
சுருளுகை
சுருண்ட பொருள்
கட்டு
ஐவகைக் கூந்தல் முடிகளுள் ஒன்று
மகளிர் காதணிவகை
ஒலைச்சுருளின் மடிப்பு
திருமணத்தில் மணமக்களுக்குத் தாம்பூலத்துடன் கொடுக்கும் பரிசு
நாளம்
சுருள்1
உள்நோக்கி வட்ட வடிவமாக மடங்குதல்
சுருள்2
சுருட்டை
சுருள்3
(திருமணத்தில் குறிப்பிட்ட சடங்கின்போது) மணமகனுக்குப் பெண் வீட்டாரால் அல்லது மணமக்களுக்கு அவர்களை விருந்தினராக அழைக்கும் சுற்றத்தாரால் தரப்படும் தொகை
சுருள்பாக்கு
கொட்டைப்பாக்கிலிருந்து வெட்டப்பட்ட சுருள் வடிவச் சீவல்
சுருள்வைத்தல்
மனமக்களுக்குத் தாம்பூலத்துடன் பரிசிற்பொருள் அளித்தல்
சுருவம்
வடிவம்
தன்மை
வேள்விக்குரிய நெய்த்துடுப்பு
அகப்பைவகை
சுருவை
வேள்விக்குரிய நெய்த்துடுப்பு
சுரூபம்
நல்லுருவம்
வடிவம்
தன்மை
சுரூபவதி
அழகி
சுரூபி
அழகுள்ளவன்(ள்)
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.