iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 133 of 191

சுரேசன் இந்திரன் ஈசானன் முருகன்
சுரேசன் இந்திரன் முருகன்
சுரேசுவரி உமை தேவகங்கை முசுமுசுக்கை
சுரேந்திரன் இந்திரன்
சுரை சுரைக்கொடி பசு முதலியவற்றின் மடி கறவைப் பசு கள் தேன் குழிந்த இடம் உட்டுளை மூங்கிற்குழாய் திரிக்குழாய் திருகாணியைச் செலுத்துஞ்சிறுகுழாய் மூட்டுவாய் அம்புத்தலை பூண் கூரான தோண்டு பாரைவகை
சுரை1 (சமையலில் பயன்படும்) உருண்டையான தடித்த அடிப்பகுதியையும் சிறுத்த மேற்பகுதியையும் உடைய வெளிர்ப்பச்சை நிறக் காய்/அந்தக் காயைத் தரும் கொடி
சுரை2 (தோடு, மூக்குத்தி போன்றவற்றில்) திருகை நுழைக்கும் பொருட்டு அமைந்திருக்கும் சிறு குழல்
சுரை3 (பசு, ஆடு முதலியவற்றின்) மடிக் காம்பு
சுரைக்கந்தகம் ஒரு கந்தகவகை
சுரைக்குடம் சுரைக்காயால் அமைந்த குடம்
சுரைக்குடுக்கை சுரைக்காய்க் குப்பி, உலர்ந்த சுரைக்காய்
சுரைப்பழம் சுரையின் பழம் பயனற்றவன்
சுரோணி நிதம்பம்
சுரோணிதம் குருதி மகளிர் தீட்டு சுக்கிலத்தோடு சேர்ந்து குழந்தை உண்டாகக் காரணமாகும் மகளிர் இரத்தம் சிவப்பு
சுரோணிதம் கருமுட்டை
சுரோதா கேட்கிறவன்
சுரோத்தமன் சூரியன்
சுரோத்திரம் காது கேள்வி
சுரோத்திரியம் வேதமோதுவோர்க்கு விடப்பட்ட இறையிலி நிலம் அரசாங்கவூழியஞ் செய்தவர்க்கு விடப்பட்ட வரியில்லா நிலம்
சுர்க்கி செங்கற்பொடி
சுற சுறவம், சுறவு
சுறட்டன் தொந்தரவுக்காரன்
சுறட்டு கொடுமை, தொந்தரவு பிடிவாதம் சிக்கு தலையிடுகை
சுறட்டுக்கோல் காய் முதலியன பறிக்க உதவும் கோல்வகை
சுறட்டுத்தனம் முருட்டுத்தனம்
சுறட்டுப்பிடி முருட்டுத்தனம்
சுறட்டுவலி வாதநோய்வகை பிடிவாதம்
சுறட்டை பசையின்றி வறண்டது
சுறணம் சேனைக்கிழங்கு
சுறண்டி சுரண்டுங் கருவி தட்டிப் பறிப்பவன் சிறிது சிறிதாகப் பொருள் சேர்ப்பவன் சுரண்டின பொருள்
சுறண்டுதல் நகம் முதலியவற்றாற் பிறாண்டுதல் சண்டைக்கிழுத்தல் இரத்தல் தூண்டி விடுதல் கவர்தல் விபசாரம் செய்தல்
சுறவம் சுறாமீன், மகரமீன்
சுறவு சுறாமீன், மகரமீன்
சுறவுக்குழை மகரமீன் வடிவாகச் செய்த காதணி
சுறவுக்கோடு நெய்தல்நில மக்கள் தெய்வமாக வைத்து வணங்கும் சுறாமீன் கொம்பு
சுறவுவாய் மகரவாய் என்னும் தலைக்கோலம்
சுறவை கடுமை, உக்கிரம்
சுறா மகரமீன் மகரராசி உடம்பில் பூக்கும் உப்பு தேக அழுக்கு
சுறா பல வரிசை கூரிய பற்களைக் கொண்டதும் வலிமைமிக்க வாலால் வேகமாக நீந்தக் கூடியதுமான சாம்பல் நிறக் கடல் மீன்
சுறாமுள் சுறாமீன் எலும்பு
சுறாளம் வேகம் கோபம்
சுறீரெனல் கடுத்தற்குறிப்பு அச்சக்குறிப்பு ஒர் ஒலிக்குறிப்பு
சுறு மயிர் முதலியன தீயிற் பொசுங்குதலால் உண்டாகும் நாற்றம்
சுறுக்கன் சுறுசுறுப்புள்ளவன் கோபக்காரன்
சுறுக்கு விரைவு வேகம் ஆத்திரம் சுறுசுறுப்பு கூர்மை கடுமை காரம் விலையேற்றம்
சுறுக்குக்காட்டுதல் அடிகொடுத்து அச்சுறுத்தல்
சுறுக்கெனல் கடுத்தற்குறிப்பு விரைவுக்குறிப்பு தீடீரெனக் குத்துதற்குறிப்பு
சுறுக்கொள்ளுதல் மயிர்க்குச்செறிதல் தீய்ந்துபோதல்
சுறுசுறு என்று விரைவாக பரபரப்பாக
சுறுசுறு-என்று (கோபத்தைக்குறித்து வருகையில்) மெள்ள அதிகரித்து

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together