9,541 words starting with ச · page 135 of 191
Tamil Word
Tamil Meaning
சுற்றுதல்
சுற்றிவரல்
சுழன்றுசெல்லுதல்
வளைந்தமைதல்
கிறுகிறுத்தல்
மனங்கலங்குதல்
தழுவுதல்
விடாதுபற்றுதல்
சூழ்ந்திருத்தல்
வளையச் சூடுதல்
வளையக் கட்டுதல்
சுருட்டுதல்
சிந்தித்தல்
அலைதல்
உடுத்துதல்
சுழற்றுதல்
கம்பிகட்டுதல்
வஞ்சித்தல்: கைப்பற்றல்
சுற்றுத்தேவதை
கோயிலிலுள்ள பரிவாரத் தெய்வம்
பெரியோரை அடுத்திருப்பவர்
சுற்றுப்படாகை
சுற்றுப்புறத்து ஊர்கள்
சுற்றுப்பட்டு
அயலிடம்
சுற்றுப்பயணம்
இன்பப்பயணம்
சுற்றுவழி
அதிகார முறையில் அதிகாரிகள் பல ஊர்களுக்கும் சென்றுவருகை
சுற்றுப்பயணம்
(பணி காரணமாகவோ மகிழ்ச்சியாகப் பொழுதைப் போக்குவதற்காகவோ) பல இடங்களுக்குப் போய்வரும் பயணம்
சுற்றுப்பிராகாரம்
கோயில் முதலியவற்றைச் சூழ்ந்துள்ள மதில்
சுற்றுப்புடைகொள்ளுதல்
பக்கம் புடைத்திருத்தல்
சுற்றுப்புறம்
அயலிடம்
சுற்றுப்புறம்
(குறிப்பிட்ட இடத்தை) ஒட்டியுள்ள அல்லது சார்ந்த பகுதி
சுற்றுமண்
வார்ப்புக்கருவியின் புறம்பூசியமண்
ஒலைக் கடிதத்தில் இடும் முத்திரைமண்
சுற்றுமதில்
கோயில் முதலியவற்றைச் சூழ்ந்துள்ள மதில்
சுற்றுமுற்றும்
நாலு பக்கமும்
சுற்றுமுற்றும்
நான்கு பக்கமும்
சுற்றும்
சூழ
சுற்றுலா
இன்பச்செலவு
சுற்றுலா
பொழுதுபோக்காக அல்லது ஓய்வுக்காக மேற்கொள்ளும் பயணம்
சுற்றுலா மாளிகை
(அரசு) விருந்தினர் விடுதி
சுற்றுவட்டாரம்
சுற்றுப்புறத்து ஊர்கள்
சுற்றுவட்டாரம்
(ஓர் இடத்தை, ஊரை) சுற்றியுள்ள பகுதி
சுற்றுவரவு
சூழ்ந்துவருகை
குதிரையின் வட்டசாரி
மேல் வரும்படி
சுற்றுவளையம்
உருட்டி விளையாடும் சக்கரம்
வட்டம்
தெருவில் சுற்றிக்கொண்டிருக்கை
கைகட்டிச் சேவகம்
சுற்றுவழி
நேரற்ற பாதை
தந்திரச் செயல்
சுற்றுவாடை
சுற்றுப்புறம்
சுற்றுவாரி
சுவர்ப்புறத்து நீண்ட கூரை
சுற்றுவீதி
கோயிலைச் சுற்றியுள்ள தெரு
வளைந்துசெல்லும் சாலை
சுற்றுவேலை
உதவித்தொழில்
சுலனன்
நெருப்பு
சுலபம்
எளிமை
சிறுமை
மலிவு
சுலவுதல்
சுழலுதல்
சுழற்றுதல்
சூழ்தல்
சுற்றுதல்
சுலாவு
காற்று
சுலாவுதண்ணீர்
வயலில் தேங்கிய நீர்
சுலாவுதல்
சுழலுதல்
சுழற்றுதல்
சூழ்தல்
சுற்றுதல்
சுலாவுரொட்டி
நன்கு அரைக்கப்பட்ட கோதுமைமாவைக் கொண்டு சுடும் ரொட்டி
சுலு
எளிது
தாமிரம்
சுலுகம்
சிறங்கை
சேறு
சுலுப்பு
மரக்கலம்
சுலோகம்
புகழ்
பழமொழி
சொல்மாலை
வடமொழிச் செய்யுள்
சுலோகம்
(வழிபாட்டில் கூறப்படும்) வடமொழிச் செய்யுள்
சுலோகி
கள்
சுலோசனன்
துரியோதனன்
அழகிய கண்ணை உடையவன்
சுலோசனம்
அழகிய கண்
மூக்குக் கண்ணாடி
சுலோபம்
எளிது
இழிந்தது
எறும்பு
பழமொழி
சுல்கம்
மகள்கொள்ள அளிக்கும் பரிசம்
பந்தயப் பொருள்
விலைப்பொருள்
சுல்தான்
ஒரு பகுதியை ஆண்ட முஸ்லிம் அரசன்
சுல்லம்
கயிறு
தாமிரம்
சுல்லி
அடுப்பு
மடைப்பள்ளி
சுல்லு
வெள்ளி
சுல்வம்
தாமிரம்
சிறங்கை
சிறுமை
சுளகம்
உள்ளங்கை : நன்மொழி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.