9,541 words starting with ச · page 136 of 191
Tamil Word
Tamil Meaning
சுளகு
முறம் : சுளகைப்போன்ற விசாகநாள்
சுளகு
(தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும்) வாய்ப் பகுதி குறுகலாகவும் கீழ்ப்பகுதி அகலமாகவும் இருக்கும்படி ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட (முறத்தைவிடச் சற்று நீளமான) ஒரு சாதனம்
சுளகுகட்டுதல்
முறம்முடைதல்
சுளகுபின்னல்
ஒலை முதலியவற்றில் பின்னும் ஒரு முடைசல்வகை
ஒரு தலைப்பின்னல் வகை
சுளி
புளியாரைக்கீரை
சுளிகை
முருங்கைமரம்
அணிகலவகை
சுளிக்கு
ஊன்றுகோல்
முனை கூர்மையான ஒரு கைக்கோல்வகை
சுளிதல்
சினத்தல்
சுளித்தல்
கோபித்தல்
சினக்குறிப்பு
காலால் துகைத்தல்
முறித்தல்
வெறுத்தல்
வருந்துதல்
சுளிவு
சினக்குறிப்பு
சினம்
எளிது
தணிவு
சுளீர்-என்று
(வலி, வெயில் முதலியவை உடலைத் தாக்கும்போது) கடுமையாக
சுளுகு
நுட்ப அறிவு
திறமைப் பேச்சு
எளிது
சுளுகுபின்னல்
ஒரு மயிர்ப்பின்னல்வகை
சுளுகோடி
மேற்கூரை இணையும் மூலை
சுளுக்கி
ஊன்றுகோல்
முனை கூர்மையான ஒரு கைக்கோல்வகை
சுளுக்கு
தசை நார் பிறழ்தல்
சுளுக்கு
நரம்புப் பிறழ்ச்சி
சுளுக்கு1
(வலியும் வீக்கமும் ஏற்படும்படி) தசைநார்கள் அல்லது தசைநாண்கள் புரண்டுவிடுதல்
சுளுக்கு2
தசைநார்களில் பிறழ்வு
சுளுக்குநாயகம்
நரம்புச்சுளுக்கைக் குணப்படுத்தும் மருந்துச்செடி
சுளுக்குப்பார்த்தல்
சுளுக்கு நீங்க மந்திரித்தல்
சுளுக்குருவுதல்
எண்ணெய் முதலியவற்றால் சுளுக்கு நீங்கும் படி மந்திரித்து உருவுதல்
சுளுக்குவழித்தல்
எண்ணெய் முதலியவற்றால் சுளுக்கு நீங்கும் படி மந்திரித்து உருவுதல்
சுளுக்கேறுதல்
சுளுக்கிக்கொள்ளுதல்
சுளுந்து
மரவகை
சுள்ளி முதலியவற்றாலான தீப்பந்தம்
சுளுந்துமரக்கழியில் எரிக்குந் தீப்பந்தம்
ஒருவகை ஆரத்திக்கலம்
சுளுந்துக்காரன்
தீவட்டிக்காரன், தீவட்டி பிடிப்பவன்
சுளுவு
எளிமை
சுளுவு
சுலபம்
சுளை
பலாப்பழம் முதலியவற்றின் சதைப்பற்று
சுளை
(பலா, ஆரஞ்சு முதலிய பழங்களில்) கொட்டை உடையதும் தனித்தனியாகப் பிரிக்கக் கூடியதுமான சதைப் பகுதி
சுளைப்பிடாம்
கம்பளி
சுளையம்
திருட்டு
சுளையாக
கணிசமாக
சுளையாக
(கொடுக்கும் தொகை அதிகம் என்ற கருத்தில்) கணிசமாக
சுள்
உறைப்பு
கருவாடு
சிறுமை
சுள்-என்று
(உறைப்பு, வெயில், கோபம் முதலியவை) கடுமையாக உணரும்படியாக
சுள்ளக்கன்
கோபக்காரன்
அடங்காத குதிரை அல்லது மாடு
சுள்ளக்கம்
கோபம்
மேட்டிமை
வேர்க்குரு
சுள்ளக்காய்
மிளகாய்
சுள்ளம்
சினம்
சுள்ளற்கோல்
வளையுந் தடி
சவுக்கு
சுள்ளல்
மெல்லியது
சுள்ளாணி
சிறிய ஆணி
மெல்லிய ஆணி
சுள்ளான்
செந்நிறமுள்ள சிற்றெறும்புவகை
சுள்ளாப்பித்தல்
அடித்தல்
கதிரடித்தல்
சுள்ளாப்பு
உறைப்பு
அடி
பழிச்சொல்
கடுமை
மழையின்பின் அடிக்கும் கடுவெயில்
சுள்ளி
சிறு விறகு
அனிச்சமரம்
உலர்ந்த சிறு கொம்பு
சிறுகோல்
மரக்கிளை
சிறுமை
மாமரம்
ஆச்சாமரம்
ஞாழல்
மயிற்கொன்றைமரம்
நாகமல்லி
மல்லிகை
குங்குமம்
எலும்பு
சுள்ளி
உலர்ந்த சிறு குச்சி
சுள்ளிக்கோல்
சவுக்கு
சுள்ளிடுதல்
உறைத்தல்
மனம் வருந்துதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.