9,541 words starting with ச · page 137 of 191
Tamil Word
Tamil Meaning
சுள்ளிடுவான்
மிளகு
மிளகாய்
ஒரு பூச்சி வகை
சுள்ளு
கருவாடு
சுள்ளுச்சுள்ளெனல்
கடுத்தற்குறிப்பு
கோபக் குறிப்பு
சுள்ளுப்பூச்சி
தெள்ளுப்பூச்சி
சுள்ளெறும்பு
செந்நிறமுள்ள சிற்றெறும்புவகை
சுள்ளெறும்பு
சிவப்பு நிறத்தில் காணப்படும் (கடித்தால் சுள்ளென்று வலி ஏற்படுத்தக் கூடிய) சிறிய எறும்பு
சுள்ளை
மட்கலஞ் சுடுஞ் சூளை
காளவாய்
சுழங்குறுதல்
சுழலுதல்
சுழற்கேடயம்/சுழற்கோப்பை
(விளையாட்டுப் போட்டியில்) வெற்றிபெறும் வீரர் அல்லது அணி பரிசாகப் பெற்று அடுத்த போட்டி நடைபெறும்வரை வைத்திருக்கக் கூடிய (அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்த) பரிசுக் கேடயம் அல்லது கோப்பை
சுழற்சி
சுழலுகை
அலைகை
மனக்கலக்கம்
சுழற்சி
ஒன்றை அச்சாக அல்லது மையமாகக் கொண்டு சுற்றுகிற விதம்
சுழற்பந்து வீச்சு
(கிரிக்கெட் விளையாட்டில்) தரையில் பட்டு எழும்போது திசைமாறிப் பாயத்தக்கதாக மெதுவாகப் பந்து வீசப்படுதல்
சுழற்றல்
கிறுகிறுப்பு
சுழற்றி
சுழற்றுக்கருவியின் பிடி
துளையிடுங் கருவி
விசிறி
கருவண்டு
சுழற்றியடித்தல்
சுழன்றுவீசுதல்
கொள்ளை நோய் வருதல்
சுழற்று
சுழலு
சுழற்று
சுழற்றுகை
சுழற்று
(ஒன்றை) சுழலச்செய்தல்
சுழற்றுதடி
சிலம்பத்தடி
சுழற்றுதல்
சுழலச்செய்தல்
சுழற்றியாட்டுதல்
கிறுகிறுக்கச் செய்தல்
சுழலன்
ஏமாற்றுக்காரன்
சுழலமாடுதல்
ஒன்றைப் பெறுதற்கு இடைவிடாது முயலுதல்
வஞ்சகமாகக் கொள்ளுதல்
அடிக்கடி போய் வணங்குதல்
சுழலுதல்
உருளுதல்
வட்டமாகச் சுற்றுதல்
சுற்றுத்திரிதல்
அலைவுபடுதல்
சஞ்சலப்படுதல்
சோர்தல்
பொறி மயங்குதல்
சுழலை
கொள்கலம்
வஞ்சகம்
சுழலையாடுதல்
அலக்கழித்தல்
வீணாகச் செலவழித்தல்
களைத்துப்போதல்
சுழல்
சுழற்சி
வளைவு
சுழிநீர்
சுழல்காற்று
காற்றாடி
பீலிக்குடை
ஏமாற்று
சஞ்சலம்
சுழல் முறையில்
(தலைமைப் பதவி நியமனங்களின்போது) குறிப்பிட்ட காலத்திற்கு ஒருவர், பிறகு மற்றொருவர் என்ற அடிப்படையில்
சுழல்1
(ஒரு பொருள் அதன் அச்சில் அல்லது ஒன்றை மையமாகக் கொண்டு) வட்டமாகத் திரும்புதல்
சுழல்2
(ஒரு குறிப்பிட்ட பகுதியில்) நீர் விரைவாகச் சுழன்று அருகில் மிதந்துகொண்டிருக்கும் பொருட்களைத் தனது மையப்பகுதிக்குள் இழுத்தவாறு ஓடும் நிலை
சுழல்காற்று
சூறைக்காற்று
சுழல்கால்
சூறைக்காற்று
சுழல்தண்ணீர்
சுழலோடுகூடிய நீர்ப்பெருக்கு
சுழல்நாற்காலி
நாலா பக்கங்களிலும் திரும்பும் வசதி கொண்ட நாற்காலி
சுழல்படை
வளைதடி
சுழல்மாறித்தனம்
ஏமாற்று
சுழல்மாறுதல்
திருடுதல்
சுழல்வன
இயங்குதிணைப் பொருள்கள்
சுழல்வு
சுழல்கை
அலைகை
மனக்கலக்கம்
சுழாரை
பொன்னாவிரைச்செடி
சுழி
உடற்சுழி
நீர்ச்சுழி
மயிர்ச்சுழி
எழுத்துச்சுழி
சுழலுகை
தலைவிதி
உச்சி
உச்சிப்பூ
சுழிப்புத்தி
மழையின் ஒரங்குல அளவு
கடல்
சுழிகுளம்
எவ்வெட்டு எழுத்துக்கொண்ட நான்கடியாய் மேனின்று கீழிழிந்தும், கீழ்நின்று மேல் ஏறியும், புறம் சென்று உள்முடியப் பாடப்படும் மிறைக்கவி
சுழிக்காற்று
சுழல்காற்று
புயற்காற்று
சுழிக்குணம்
தீயகுணம்
சுழிதல்
சுழிபோல வளைதல்
முகஞ்சுருங்குதல்
கபடமாதல்
மனங்கலங்குதல்
இறத்தல்
சுழித்தனம்
தீயகுணம்
சுழித்தல்
சுழலுதல்
நீர்ச்சுழி உண்டாதல்
உடற்சுழி யுண்டாதல்
வேறிடத்தின்றி ஒருங்கே திரண்டு நிற்றல்
கண்குழிதல்
அடி படாமல் ஒதுங்குதல்
தவறிப்போதல்
அலையச் செய்தல்
செலவு முதலியவற்றைச் சுருக்குதல்
முகத்தைச் சுருக்குதல்
கோபித்தல்
சுழியுண்டாக்குத்ல
மறைத்தல்
தேர்வில் தேறாத படி செய்தல்
சுழித்துவாங்குதல்
சுழற்றி உள்இழுத்தல்
மடக்கிவிடுதல்
மூச்சைச் சிரமப்பட்டு வெளிவிடுதல்
சுழிபேதம்
ஏமாற்றுதல்
சுழிப்பு
சஞ்சலம்
சுழிப்பு
(ஆறு, கால்வாய் முதலியவற்றில் ஏற்படும்) நீரின் சுழல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.