iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 138 of 191

சுழிப்புத்தி தீயகுணம்
சுழிமாந்தம் கண்களின் சுழற்சியோடு கூடிய மாந்தவகை
சுழிமுனை இடைகலை பிங்கலைகளுக்கு இடையிலுள்ள நாடி மூலாதாரத்திலிருந்து உச்சித்துளை வரைக்கும் நிற்கும் நாடி
சுழியச்சு பொன்னை உருக்கி வார்க்கும் அச்சு
சுழியன் வஞ்சகன் புத்திசாலி கோபி கொடிய குறும்பன் சுழல்காற்று
சுழியன் கடலைப் பருப்பு, தேங்காய், வெல்லம் ஆகியவற்றால் செய்த பூரணத்தை கரைத்த மைதாமாவில் தோய்த்து எண்ணெய்யில் பொரித்த இனிப்புப் பண்டம்
சுழியப்பேசுதல் வருந்தச் சொல்லுதல்
சுழியம் மகளிர் தலையணிவகை சுன்னம்
சுழியல் சுழிந்திருக்கை சுருளாக மயிரை முடிக்கை
சுழியாணி குடுமிக்கதவின் முள்ளாணி
சுழியாணிக்கட்டை குடுமிக்கதவின் முள்ளாணியைத் தாங்குங் கட்டை
சுழியாணிக்கதவு குடுமிக்கதவு
சுழியிலெழுத்து தலைவிதி
சுழியோடுதல் தண்ணீரில் மூழ்கிக் குளித்தல் மனத்தை ஆராய்தல்
சுழிவு மறைவு மனக்கவலை
சுழுத்தி புலன்கள் செயலற்றுநிற்கும் நிலை
சுழுந்து மரவகை சுள்ளி முதலியவற்றாலான தீப்பந்தம் சுளுந்துமரக்கழியில் எரிக்குந் தீப்பந்தம் ஒருவகை ஆரத்திக்கலம்
சுழுனானை இடைகலை பிங்கலைகளுக்கு இடையிலுள்ள நாடி மூலாதாரத்திலிருந்து உச்சித்துளை வரைக்கும் நிற்கும் நாடி
சுழுனை இடைகலை பிங்கலைகளுக்கு இடையிலுள்ள நாடி மூலாதாரத்திலிருந்து உச்சித்துளை வரைக்கும் நிற்கும் நாடி
சுழுமுனை இடைகலை பிங்கலைகளுக்கு இடையிலுள்ள நாடி மூலாதாரத்திலிருந்து உச்சித்துளை வரைக்கும் நிற்கும் நாடி
சுவ தன்னுடைய. சுவபட்சம்
சுவ தன்னுடைய
சுவகதபேதம் உறுப்புக்கும் உறுப்பிக்கும் உள்ள வேற்றுமை
சுவகதம் தனக்குள் பேசுகை உறுப்புக்கும் உறுப்பிக்கும் உள்ள வேற்றுமை
சுவசம் தன்வயத்தில் உள்ளது
சுவச்சம் தெளிவு தூய்மை நலம் நல்லெண்ணெய் கவலையின்மை
சுவடன் சுவைஞன்
சுவடி ஏட்டுப்புத்தகம் புத்தகம் பத்திரத் தொகுதி
சுவடி (பழங்காலத்தில் எழுதிவைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட) சற்று நீளமான அகலக் குறைவான பனை ஓலை/எழுதப்பட்ட ஓலைகளின் தொகுதி
சுவடிஎழுதுதல் எழுத்துகளை எழுதிப் பழகுதல்
சுவடிசேர்த்தல் பிள்ளைகள் படிக்க ஒலைச் சுவடி சேர்த்தல்
சுவடித்தல் தின்னுதல் ஒப்பனைசெய்தல்
சுவடியைக்கட்டுதல் ஒலைச்சுவடியைக் கட்டி வைத்தல் படிப்பை நிறுத்துதல் பேச்சு முதலியவற்றை நிறுத்துதல்
சுவடு தழும்பு அடையாளம் அடித்தடம் அடிச்சுவட்டின் ஒலி அங்கவடி தூய்மையின்மை ஒன்றைப் பதித்தலால் ஏற்படும் குறி ஆற்றல் பழக்கம் வழி வச்சிராங்கி நெல் இலக்கம் 360 நெற்கொண்ட அளவு கயிறு சுவை
சுவடு (ஒரு பரப்பில் காலால் நடந்து சென்றதற்கான) பதிவு
சுவட்டவர் காடையைப் பழக்கிப் போர் மூட்டுவோர்
சுவட்டிலக்கம் நெல் இலக்கம்
சுவணகாரகன் காண்க சவன்னகாரன்
சுவணம் பொன் உலோகக் கட்டி கருடன் கழுகு
சுவண்டு பொருத்தம்
சுவதந்திரம் மரபுரிமை உரிமைப்பேறு தன் விருப்பம் விடுதலை
சுவத்தன் உடல்நலமுள்ளவன் மனக்கவலையின்றி இருப்போன்
சுவத்திகம் மங்கலவடையாளம் சுவத்திவாசனம் நான்கு விரலும் தம்முள் ஒட்டி நிமிரப் பெருவிரல் குஞ்சித்து நிற்கும் பதாகைக் கை இரண்டனையும் மணிக்கட்டில் ஏற்றிவைக்கும் இணைக்கைவகை
சுவத்திகாசனம் ஒன்பதுவகை இருக்கைகளுள் கால்களைக் குறுக்கிட்டு வைத்துக்கொண்டு உடல் நிமிர அமரும் இருக்கைவகை
சுவனம் கனவு
சுவன்னகாரன் பொற்கொல்லன், தட்டான்
சுவப்பிரம் வளை நரகம்
சுவம் பறவையலகு மூஞ்சூறு தேவலோகம் சொந்தமானது உண்மை நன்மை
சுவரகழ்கருவி கன்னக்கோல்
சுவரணை உணர்ச்சி அறிவு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together