9,541 words starting with ச · page 139 of 191
Tamil Word
Tamil Meaning
சுவரம்
இசைச்சுரம்
காய்ச்சல்
சுவரறை
நிலைப்பேழை, அலமாரி
சுவரிதம்
நலிதலோசை
சுவரூபம்
தன் இயல்பு
அரசமரபு
சுவரொட்டி
விளம்பரத் தட்டி
பிறரை ஒட்டியிருக்கும் குணம் உடையவர்
சுவரில் ஒட்டப்படும் விளம்பரக் காகிதம்
ஒற்றுக்கேட்பவன்
சுவரில் மாட்டும் விளக்கு
சுவர்முள்ளங்கிப் பூடு
சுவரில் அடிக்கும் ஆட்டின் ஈரல்
அணை சுவர்
சுவரொட்டி1
(பலரும் அறியும் விதத்தில் பொது இடங்களில் ஒட்டப்படும்) படம், விவரம் முதலியவை அச்சடிக்கப்பட்ட அல்லது எழுதப்பட்ட பெரிய அளவிலான தாள்
சுவரொட்டி2
சுவரில் மாட்டும் எண்ணெய் விளக்கு
சுவரொட்டி3
ஆட்டின் மண்ணீரல்
சுவர்
மதில்
தேரின் உறுப்பு
தேவலோகம்
சுவர்
(கூரையைத் தாங்குவதற்காக அல்லது வீடு முதலியவற்றைச் சுற்றிப் பாதுகாப்பதற்காக) செங்கல் முதலியவற்றால் எழுப்பப்படும் செங்குத்தான அமைப்பு
சுவர்க்கடிகாரம்
சுவரில் மாட்டக் கூடிய பெரிய கடிகாரம்
சுவர்க்கணம்
செய்யுட் கணத்துள் ஒன்று
முதற் செய்யுளின் முதற் சீரைத் தேமாங்காய் வாய்பாடாகப் பாடுவது
சுவர்க்கன்
தேவலோகத் தலைவனான இந்திரன்
சுவர்க்கம்
துறக்கம், தேவலோகம்
இன்பம்
முலை
சுவர்க்கர்
தேவர்
சுவர்க்கவாசல் ஏகாதசி
மார்கழி மாதத்து வளர்பிறையில் பதினோராம் திதி
சுவர்க்கால்
சுவரடி
சுவர்மேற் கட்டும் நீர்க்கால்
சுவர்க்கோழி
சுவர்க்கோழி
சுவர்க்கோழி
சுவர் இடுக்கில் வாழ்வதும் இறக்கைகளை வேகமாக ஒன்றோடொன்று உரசுவதால் ஒரு வகைச் சத்தத்தை எழுப்பக் கூடியதுமான சிறிய பழுப்பு நிறப் பூச்சி
சுவர்ணபூமி
அண்டத்தின் வரம்பையொட்டியுள்ள கடைசிப் பூகண்டம்
துறக்கம்
பர்மா நாடு
சுவர்ணம்
பொன்
நாணயம்
சுவர்ணாங்கி
நாற்பத்தேழாவது மேளகர்த்தா
சுவர்தாங்கி
அணைசுவர்
சுவர்மேல்பூனை
சுவரின்மீதுள்ள பூனை
ஈரடியாய் இருப்பவன்
இதுவோ அதுவோ என இரண்டுக்குற்ற நிலை
சுவர்யோனி
தேவர் பிறப்பு
சுவறு
(ஒரு திரவம் திடப் பொருளில்) ஊறிப் பரவுதல்
சுவறுதல்
வற்றுதல்
உறிஞ்சப்படுதல்
காய்தல்
ஊறுதல்
சுவற்றுதல்
வற்றச் செய்தல்
முற்றும் அழித்தல்
சுவலை
அரசமரம்
சுவல்
பிடரி
தோட்கட்டு
முதுகு
குதிரையின் கழுத்துமயிர்
மேடு
தொல்லை
சுவல்வரி
முதுகில் கோடுள்ள அணில்
சுவவு
பறவையின் அலகு
மூஞ்சூறு
துறக்கம்
சுவா
நாய்
சுவாகதம்
வரவேற்பு மொழி
நல்வரவு
கிளி
சுவாகா
ஆகுதி செய்யும்போது தேவதையின் பெயர்க்குப்பின் கூறும் மொழி
அக்கினி தேவன் மனைவி
சுவாசகம்
பேராமுட்டிக்கொடி
எட்டி
உவர்மண்
இன்மொழி பேசும் கிளி
சுவாசகாசம்
ஈளைநோய்
சுவாசகோசம்
மூச்சுப்பை, நுரையீரல்
சுவாசக் குழல்
மூச்சுக் குழல்
சுவாசக்குத்து
மூச்சுநோய்வகை
மூச்சுப்பையின் மூடுதோலில் உண்டாகும் நோய்வகை
சுவாசக்குழல்
மூச்சுக்குழாய்
சுவாசப்பை
மூச்சுப்பை, நுரையீரல்
சுவாசப்பை
நுரையீரல்
சுவாசம்
மூச்சு
சுவாசம்
உயிர்ப்பு
நல்லிருப்பிடம்
நறுமணம்
சவட்டுமண்
சுவாசம்வாங்குதல்
மரணமூச்சு வாங்குகை
மூச்சை இழுத்துப் பின் வெளிவிடுதல்
மேல் மூச்சு விடுதல்
சுவாசி
(உயிர் வாழ) காற்றை உள்ளிழுத்து வெளிவிடுதல்
சுவாசித்தல்
மூச்சுவிடுதல்
சுவாதம்
உயிர்ப்பு
சுவாதம்
கர்ப்பிணிகளுக்கும் பிரசவித்த பெண்களுக்கும் உண்டாகும் சில நோய்களைக் குறிப்பிடும் பொதுவான பெயர்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.