9,541 words starting with ச · page 14 of 191
Tamil Word
Tamil Meaning
சடினம்
வசம்பு நெட்டிவேர்
சடிலம்
செறிவு, நெருக்கம்
வேர்
குதிரை
சடையாக அமைந்த மயிர்முடி
சடுகுடு
கபடி விளையாட்டு
சடுகுடு
கபடி
சடுதி
விரைவு
சோதனை
சடுதியாக/சடுதியில்
சீக்கிரமாக
சடுத்தம்
போட்டி
போராட்டம்
வீரவாதம்
வற்புறுத்தல்
சடுத்தாசனம்
பூசையில் சிவனது இலிங்கம் அமைவதற்குரிய அனந்தர், தன்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், பதுமம் என்ற அறுவகை இருக்கை
சடுத்தி
சோதனை
சடுரசம்
அறுசுவை
சடுலம்
நடுக்கம்
மின்னல்
சடுலவாரவம்
தீக்கொழுந்து முதலியவற்றால் எழும் ஒலி
சடுலவோசை
தீக்கொழுந்து முதலியவற்றால் எழும் ஒலி
சடுலை
மின்னல்
சடுவர்க்கம்
சாதகக் கணிப்பின் ஆறுவர்க்கம்
சடை
பின்னலாய் அமைந்த மயிர்முடி
பின்னிய கூந்தல்
அடர்ந்த மயிர்
வேர்
விழுது
இலாமிச்சை
வெட்டிவேர்
சடாமாஞ்சில்
திருவாதிரைநாள்
மிதுனராசி
வேதமோதும் முறைகளுள் ஒன்று
கற்றை
ஆணியின் கொண்டை
நெட்டி
அடைப்பு
சடை1
தலைமுடி ஒன்றோடொன்று சேர்ந்து திரளுதல்
சடை2
(பெண்களின்) பின்னப்பட்ட தலைமுடி
சடைகந்தம்
வசம்பு
சடைக்குச்சு
தலைமயிரோடு பின்னித் தொங்க விடுவதாய் இரண்டு மூன்று குச்சுகளையுடைய அணி
சடைக்குழல்
இரட்டை எருதுகளால் இழுக்கப் படும் ஏர்வகை
சடைச்சி
நெட்டிப்புல்
கீரிப்பூண்டு
புளியாரை
பாசி
பொன்னிமிளை
மரவகை
சடைதல்
சோர்வடைதல்
உள்ளடங்குதல்
பயிர் முதலியன குன்றிப்போதல்
ஆணி முதலியன அறைதல்
தடுத்தல்
சடைத்தல்
கிளைத்து நெருங்குதல்
சோர் வடைதல்
சடைநாகம்
நாகம்போலச் செய்த மகளிர் தலையணி
சடைநாய்
உடலில் மயிர் அடர்ந்துள்ள நாய் வகை
சடைபற்றுதல்
சடைவிழுதல்
அடர்த்தியாதல்
சடைபி
பெண்கள் தலைப் பின்னலில் செருகியணியும் தலையணிவகை
சடைபோட்டுக்கொள்ளுதல்
முடியைச் சடையாக்கிக் கொள்ளுதல்
தலைபின்னிக்கொள்ளுதல்
சடைப்பயறு
ஒரு பயறுவகை
சடைப்பாசி
சடைபோல் படித்திருக்கும் ஒரு பாசிவகை
சடைப்பில்லை
பெண்கள் தலைப் பின்னலில் செருகியணியும் தலையணிவகை
சடைமாரியாயி
அம்மைநோய்க்குரிய தேவதை
சடைமுடி
அடர்ந்ததும் பின்னிமுடிக்கப்பட்டது மான மயிர்
சரக்கொன்றை
சடைமுடியோர்
சடைமுடியை உடைய முனிவர்
சடையன்
சிவன்
சடையையுடையவன்
அறுபத்து மூவருள் ஒருவரான சடைய நாயனார்
சடையப்பவள்ளல்
சடையப்பன்
சடைமுடியையுடைய சிவன்
கம்பனை ஆதரித்த வள்ளல்
சடையோன்
சடையையுடையவன்
சிவன்
வீரபத்திரன்
சடைவாறுதல்
இளைப்பாறுதல்
சடைவில்லை
பெண்கள் தலைப் பின்னலில் செருகியணியும் தலையணிவகை
சடைவிழு
தலைமுடி ஒன்றோடொன்று சேர்ந்து திரண்ட முடிக்கற்றை ஏற்படுதல்
சடைவிழுதல்
மயிர் சடையாகப் பற்றுதல்
பயன்படாதுபோதல்
சடைவு
மனத்தளர்வு
ஆணி முதலியன அறைகை
சட்-என்று
(கவனத்தில், உணர்வில் பட்டதும்) உடனடியாக(சொன்னதும்) விரைவாக
சட்சட்டெனல்
விரைவுக்குறிப்பு
சட்சமயம்
அறுசமயம், ஆறு வகையான மதம்
சட்சம்
முத்திரைத் துளைக்கு அடுத்த துளை
சட்சு
கண்
சட்ட
செல்விதாக
முழுதும்
விரைவாக
சட்ட
செவ்விதாக
நன்றாக
முழுதும்
விரைவாக
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.