iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 140 of 191

சுவாதி சோதிநாள்
சுவாதி இருபத்தேழு நட்சத்திரங்களுள் பதினைந்தாவது
சுவாதிட்டானம் ஆறாதாரத்துள் ஒன்று, மூலாதாரத்துக்கும் கொப்பூழ்க்கும் இடையேயுள்ள இடம்
சுவாதீனம் உரிமை தன்வயமானது தன்விருப்பம்
சுவாது சுவை இனிமை காண்க : ஆடாதோடை
சுவாத்தியம் மனநிறைவு இன்பம்
சுவாத்தியாயம் தானாகக் கற்ற கல்வி
சுவாந்தம் மணம்
சுவானசக்கரம் நாய் கடியாது விலக்குவதாகக் கருதப்படும் சக்கரம்
சுவானம் நாய் நாயுருவி
சுவானுபவம் தன் அனுபவம்
சுவானுபூதி தன் அனுபவம்
சுவானுபூதிகம் தன் அனுபவத்தால் உண்டாகும் அறிவு
சுவாபம் இயல்பு
சுவாபாவிகம் இயல்பாயுள்ளது
சுவாமி கடவுள் முருகன் தலைவன் குரு மூத்தோன் ஒரு மரியாதைச் சொல் பொன்
சுவாமிகள் அடிகள்
சுவாமிநாதன் சிவபெருமானுக்குக் குருவான முருகக்கடவுள்
சுவாமியார் துறவி
சுவாயம்புவம் தானாகத் தோன்றியது சிவாகமத்துள் ஒன்று
சுவாய் கப்பலின் ஒரு கயிறு
சுவாய்ப்பற்றி பாய்மரக் கயிறுகட்டுங் கட்டை
சுவாரசம் சுவையானது விளாம்பட்டை
சுவாரசியம் சுவையானது விளாம்பட்டை
சுவாரஸ்யம் மனத்தை ஈர்த்து விறுவிறுப்பை ஏற்படுத்தும் தன்மை
சுவாரி ஊர்தியேறிச் செல்லுதல் சுற்றுப் பயணம் ஊர்தி
சுவார்ச்சிதம் சொந்த சம்பாத்தியம்
சுவாலித்தல் சுடர்விட்டெரிதல்
சுவாலை சுடர், கனலொழுங்கு
சுவாலை எரியும் தீயில் எழும், நாக்கு வடிவிலான நீண்ட சுடர்
சுவாவி உண்மையானவன்
சுவி கல்லாலமரம் இத்திமரம் துளசிச்செடி
சுவிகாரபுத்திரன் தத்துப்பிள்ளை
சுவிகை கள் கச்சோலம்
சுவிசாலம் மிகு அகலம்
சுவிசேடகன் நற்செய்தி சொல்லுவோன்
சுவிசேஷகன் மதபோதனை செய்பவர்
சுவிசேஷம் நற்செய்தி
சுவிஸ் சொடுக்கி
சுவீகரித்தல் ஏற்றுக்கொள்ளுதல் தத்தெடுத்தல் உட்கொள்ளுதல்
சுவீகாரம் ஏற்பு தத்தெடுத்தல்
சுவீகாரம் ஒருவர் மற்றொருவருடைய குழந்தையைச் சட்டப்பூர்வமாகத் தன்னுடைய குழந்தையாக ஏற்றுக்கொள்ளுதல்
சுவீரியம் இலந்தைக்கனி
சுவுகம் மோவாய்க்கட்டை
சுவேகம் உறை
சுவேச்சை தன்னிச்சை தன்விருப்பம்
சுவேதகம் விளாம்பழம்
சுவேதகாண்டம் வஞ்சிக்கொடி சீந்திற்கொடி
சுவேதகாரி வியர்வை பிறப்பிக்கும் மருந்து
சுவேதகுசுமம் எருக்குவகை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together