9,541 words starting with ச · page 141 of 191
Tamil Word
Tamil Meaning
சுவேதசம்
வியர்வையில் தோன்றும் உயிர்
சுவேதசாரம்
நாணற்புல்
சுவேதநாதம்
விந்து
சுவேதநீர்
வீரியம். (நன்.268
உரை.)
சுவேதனை
தன்னறிவு
சுவேதமூலம்
சாரணைப்பூடு
சுவேதமூலி
தொட்டாற்சுருங்கி
சுவேதம்
வெண்மை
பாதரசம்
வெள்ளி
வியர்வை
நீர்வஞ்சி
வஞ்சிக்கொடி
மாவிலிங்கம்
சுவேதவராககற்பம்
திருமால் பன்றியாகத் தோன்றிய காலம்
சுவேதாம்பரர்
வெள்ளாடை தரித்த சமணமுனிவர்
சுவேலை
சுவேலம். சுவேலை நெடுஞ் சிலம்பின் (சேதுபு.இராமனருச் .9)
சுவை
நாவால் உணரும் சுவை[கைப்பு,இனிப்பு,புளிப்பு,துவர்ப்பு,உவர்ப்பு,கார்ப்பு]
மெய்ப்பாட்டின் வகையுணரும் சுவை[நகை,அழுகை,இளிவரல்,மருட்கை,அச்சம்,பெருமிதம்,வெகுளி,உவகை]
[இன்பம்,நகை,கருணை,கோபம்,வீரம்,பயம்,அருவருப்பு,அற்புதம்,சாந்தம்]
சுவை
ஐம்புலன்களுள் நாவின் உணர்வு, உருசி
இன்பம்
இரசம்
இனிமை
கவிதையின் இரசம்
சித்திரைநாள்
சுவை1
ருசி அறிதல் அல்லது உணர்தல்
சுவை2
நாவினால் உணர்வது
சுவைகாட்டுதல்
சுவைதருதல்
ஆசை காட்டுதல்
சுவைஞர்
(இலக்கிய, கலை) ரசிகர்
சுவைத்தல்
உருசிபார்த்தல்
உண்ணுதல்
முத்தமிடுதல்
இன்பம் நுகர்தல்
உருசியாதல்
முலையுண்ணல்
சுவைமை
உருசி
சுவையணி
உள்நிகழுந் தன்மை வெளிப்பட்டு விளங்க எண்வகை மெய்ப்பாட்டினாலும் நடக்கும் அணிவகை
சூ
ஓர்உயிர்மெய்ழுத்து (ச்+ஊ)
நாயை ஏவும் ஓலிக்குறிப்பு
வியப்புச்சொல்
வாணவகை
சுளுந்து
சூ மந்திரகாளி
மாயாஜால வித்தைகள் காட்டுபவர் மந்திரம் போல உச்சரிக்கும் தொடர்
சூகம்
தாமரைக்கொடி
ஊர்வன
நெல்வால்
அம்பு
இரக்கம்
காற்று
சுனை
சூகரம்
பன்றி
மான்வகை
சூகரை
குளத்தில் உடைப்புநீர் வெளிப் போகாதபடி இடும் அணை, அடைகரை
சூகை
தலைசுற்றல்
வீட்டின் பின்புறம்
கரிய சிற்றெறும்புவகை
யானை
சூகைக்கண்
அண்மைப்பார்வை
சூகையாடுதல்
தலைசுற்றுதல்
சூக்கம்
நுண்மை
தூலப்பொருளிள் நுண்ணிய உருவம்
நுண்ணிய பொருள்
கூர்மை
சூக்காட்டுதல்
நாயை ஏவுதல்
சூவென்று சத்தமிட்டு வெருட்டுதல்
சூக்காய்
நண்டுவகை
சூக்கீடம்
கம்பளிப்பூச்சி
சூக்குமசரீரம்
நுண்ணிய உடல்
சூக்குமதண்டுலம்
திப்பிலி
சூக்குமதாரி
வஞ்சகன்
சூக்குமதேகம்
நுண்ணிய உடல்
சூக்குமபத்திரம்
கடுகு
கொத்துமல்லி
சீரகம்
செங்கரும்பு
சூக்குமபுத்தி
கூர்மையான அறிவு
சூக்குமம்
நுண்மை
பருப்பொருளின் நுண்ணியவடிவம்
காண்க : சீந்தில்
ஏலம்
சிவாகமம்
சூக்குமாலங்காரம்
ஒருகருத்தைக் குறிப்பினால் உணர்த்தும் அணி
சூக்குமித்தல்
நுட்பமாதல்
சூக்குமில்
சிலந்திக்கூடு
சூக்குளி
வெற்றிலை
சூக்கொட்டுதல்
சூவொலியிட்டுச் சம்மதங் காட்டுதல்
வெறுப்புக்குறி காட்டுதல்
சூங்குமம்
வேலிப்பருத்தி
சூசகன்
ஒற்றன்
ஆசிரியன்
பின்பற்றத்தக்கவன் முன்மாதிரியான நடத்தையுடையவன்
சூசகம்
மறைமுகம்
சூசகம்
அறிகுறி
தருப்பை
சூசகம்
(-ஆக, -ஆன) ஒன்றை ஊகித்து அறியும் வகையில் வெளிப்படுத்தும் முறை
சூசகவாயு
மாதவிடாய்க் காலத்து வாயுமிகுதியால் ஏற்படும் நோய்வகை
காண்க : சூதகசன்னி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.