9,541 words starting with ச · page 142 of 191
Tamil Word
Tamil Meaning
சூசனம்
குறிப்பிக்கை
குறிப்பு
திட்டம்
கூர்மை
சூசனை
குறிப்பிக்கை
குறிப்பு
திட்டம்
கூர்மை
சூசம்
செம்மறியாட்டுக்கடா
சூசி
ஊசி
ஊசிமுனைபோல் அமைக்கும்படை வகுப்புவகை
மெல்லிய கரையுள்ள துணிவகை
காண்க : சூசிக்கை
அட்டவணை
சூசிகன்
தையற்காரன்
சூசிகம்
ஒரு வாத்தியவகை
சூசிகாதரம்
துதிக்கையைக் கொண்டிருப்பதாகிய யானை
சூசிகாபாணம்
ஒரு கூரிய அம்புவகை
சூசிகாமுகம்
ஊசிபோன்ற கூர்வாயுடையசங்கு
சூசிகாவாயு
மாதவிடாய்க் காலத்து வாயுமிகுதியால் ஏற்படும் நோய்வகை
காண்க : சூதகசன்னி
சூசிகாவியூகம்
ஊசி முனைபோல் முனைசிறுத்து வர அமைக்கும் படைவகுப்புவகை
சூசிகை
ஊசி
குறிப்பு
யானைத்துதிக்கை
சூசிக்கல்
ஊசிக்காந்தம்
சூசிக்கை
நடுவிரலும் பெருவிரலுஞ் சேர்ச்சுட்டுவிரல் நிமிர மற்றை இருவிரல்களும் முடங்கிநிற்கும் இணையாவினைக்கைவகை
சூசித்தல்
சுருக்குதல்
குறிப்பித்தல்
சூசிபத்திரம்
பொருளட்டவணை
சூசிப்பித்தல்
குறிப்பித்தல்
சுருங்கச்சொல்லல்
சூசியம்
சூட்டிறைச்சி
சூசீபத்திரம்
பொருளட்டவணை
சூசுகம்
முலைக்கண்
சூச்சான்
கிட்டிப்புள் விளையாட்டு
சூச்சூவெனல்
சத்தத்தை அடக்குங் குறிப்பு
நாயை எவுதற்குறிப்பு
சூடகம்
கைவளை
கிணறு
சடை
சூடங்கெட்டுப்போதல்
நிலைகெட்டு முடிவாதல்
சூடடி
(சூட்டில் இருக்கும் நெல் தாள்களில் உள்ள) நெல் மணிகளைப் பிரித்து எடுத்தல்
சூடடித்தல்
நெல் முதலியவற்றின் சூட்டைக் கடாவிட்டு உழக்குகை
சூடன்
கருப்பூரவகை
மீன்வகை
சூடம்
கருப்பூரம்
தலையுச்சி
சீழ்க்கை
சூடம்/சூடன்
கற்பூரம்
சூடாகரணம்
குழந்தைகட்குக் குடுமி வைக்கும் சடங்கு
சூடாமணி
முடிமணி
ஒரு தெய்வமணி
சூடாலம்
சணல்விதை
தலை
சூடாலைக்கல்
ஒரு கல்வகை
சூடி
சீலை
சூடிகை
மணிமுடி
தூண்
சூடிக்கொடுத்தாள்
ஆண்டாள் நாச்சியார்
சூடிச்சி
எவட்சாரம்
சூடு
வெப்பம்
அரிக்குவியல்
சுடப்பட்டது
சுடுபுண்
சூட்டுக்குறி
ஒற்றடம்
கோபமுண்டாக்குதல்
கோபம்
உணர்ச்சி
விலையேற்றம்
கண்ணோய்வகை
வடு
சூடு பிடிப்பது
தீவிரமாகச் செயற்படுதல்
சூடு1
(தலையில் மலர் போன்றவற்றை அல்லது கழுத்தில் மாலையை) அணிதல்
சூடு2
(-ஆக, -ஆன) தொட்டு அல்லது உணர்ந்து அறியக் கூடிய அளவில் இருக்கும் வெப்பத்தின் தன்மை
சூடு3
(களத்துமேட்டில் ஒரு முறை அடித்த பிறகு குவித்துவைக்கப்பட்டிருக்கும்) நெல் மணிகள் சிறு அளவில் உடைய நெல் தாள்
சூடுகாட்டுதல்
சிறுசூடுபடுத்தல்
ஒற்றடங் கொடுத்தல்
சூடாக்குதல்
சுரக்குறி தோற்றுதல்
கடுமைக்குறி காட்டுதல்
சூடுகாணல்
சுட்டுக்கொள்ளுதல்
சுரக்குறிதெரிதல்
வெப்பமாக இருத்தல்
சூடுசுரணை
எதிர்த்துச் செயல்படவேண்டும் என்கிற உணர்வு
சூடுசுரணை
(அவமானப்படுத்தப்படும்போது) எதிர்த்துச் செயல்பட வேண்டும் என்று உந்துகிற உணர்ச்சி
சூடுதல்
அணிதல்
பெயர்முதலியன தரித்தல்
கவிதல்
வளைந்துபோதல்
சூடுபிடி
(வியாபாரம், விவாதம் முதலியவை) தீவிரம் அடைதல்
சூடுபிடித்தல்
நீர்க்கடுப்பு உண்டாதல்
வேகமாகச் செய்தல்
சூடுபோடுதல்
விலங்குகளுக்குக் குறியிடுதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.