9,541 words starting with ச · page 143 of 191
Tamil Word
Tamil Meaning
சூடுமிதித்தல்
நெல் முதலியவற்றின் சூட்டைக் கடாவிட்டு உழக்குகை
சூடை
தலை
குடுமி
வரு மீன்வகை
சூடை மீன்
மத்தி மீன்
சூட்சக்காரன்
கூர்மையுள்ளவன்
தந்திரமுள்ளவன்
சூட்சி
வஞ்சகம்
ஆலோசனை சூழ்ச்சி
சூட்சித்தல்
ஆராய்ந்தறிதல்
சூட்சியன்
மந்திரி
ஆலோசனை வல்லவன்
சூட்சுமசரீரம்
நுண்ணிய உடல்
சூட்சுமபுத்தி
நுண்ணிறிவு
அறிவுக்காட்சி
சூட்சுமம்
நுட்பம்
சூட்சுமம்
நுண்மை
பொருளின் நுண்ணியவடிவம்
திறமை
இழிந்தது
அறிவுநுட்பம்
சூழ்ச்சி
சுருக்கம்
செட்டு
சுருக்கவழி
எச்சரிக்கை
நுட்பமான கூறு
சூட்சுமம்
மேலோட்டமாகத் தெரியாத நுணுக்கம்
சூட்சுமானா
சுழிமுனை
சூட்டடி
(சூட்டில் இருக்கும் நெல் தாள்களில் உள்ள) நெல் மணிகளைப் பிரித்தெடுக்கும் பணி
சூட்டடுப்பு
அடுப்புவகை
சூட்டடுப்பு
சூட்டை எளிதில் விட்டுவிடாமல் தக்கவைத்துக் கொண்டிருக்கும் கரி அடுப்பு
சூட்டாணி
சூடு இடுதற்குரிய கம்பி
சூட்டிகை
புத்திக்கூர்மை, அறிவுக் கூர்மை
துருதுருப்பு, சுறுசுறுப்பு, திறமை, சாமர்த்தியம்
சூட்டிகை
(பொதுவாக) அறிவுக் கூர்மை/(ஒரு துறையில்) திறமை
சூட்டிக்கை
கூரியவறிவு
சுறுசுறுப்பு
சூட்டிஞ்சி
ஏவறைகளைக்கொண்ட மதில்
சூட்டிறைச்சி
சுட்ட இறைச்சி
சூட்டிவிடுதல்
பெண்ணை மணஞ்செய்து கொடுத்தல்
நியமித்தல்
ஒப்படைத்தல்
சூட்டு
தரித்தல்
மாலை
நுதலணி மாலை
நெற்றிப்பட்டம்
கோழி, மயில் முதலியவற்றின் உச்சிக்கொண்டை
பாம்பின் படம்
வண்டிச் சக்கரத்தின் விளிம்பில் வைத்த வளைந்த மரம், வட்டகை
ஏவறை
சுடப்பட்டது
தீவட்டிவகை
சூட்டுக்கோல்
சூடு இடுதற்குரிய கம்பி
சூட்டுக்கோல்
(மாடு முதலியவற்றின் மேல் அடையாளம் இடுவதற்காகவோ நோய் நீக்கவோ பயன்படுத்தப்படும்) பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பி
சூட்டுதல்
அணிவித்தல்
ஒருவரை பாட்டால் புனைதல்
பட்டம் முதலியன கொடுத்தல்
முடிபுனைதல்
ஆணை முதலியன செலுத்துதல்
பரப்புதல்
சுமத்துதல்
சூட்டிவிடுதல்
சூட்டுமாலை
தோளணிமாலை
சூட்டுமிதி
நெல் முதலியவற்றின் சூட்டைக் கடாவிட்டு உழக்குகை
சூட்டுவலி
சூட்டினால் உடம்பில் ஏற்படும் நோவு
மகப்பேற்றுவலி
சூட்டெண்ணெய்
உடற்சூட்டைத் தணித்துக் குளிர்ச்சி தரும் எண்ணெய்
வேப்பெண்ணெய்
சூட்டோடு சூடாக
ஒரு செயலை நடத்திய நிலையில் தொடர்ந்து மேவுதல்
சூடுமேற் சூடு உண்டாகும்படி
உடன் தொடர்ச்சியாக
சூட்டோடுசூடாக
முந்தைய செயல் செய்த வேகத்திலேயே அல்லது நடந்த வேகத்திலேயே
சூட்டோடுசூடாய்
உடன்தொடர்ச்சியாக
சூதகக்கட்டு
சூதகம் உரிய காலத்து வெளிப்படாமையாகிய நோய்
சூதகசன்னி
மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் சன்னிவகை
சூதகசூலை
மாதவிடாய்க் காலத்து வாயுமிகுதியால் ஏற்படும் நோய்வகை
காண்க : சூதகசன்னி
சூதகப்பாண்டு
சூதகப்பெருக்கு முதலியவற்றால் இரத்தங் குறைந்த பெண்களுக்கு உண்டாகும் நோய்வகை
சூதகப்பெருக்கு
பெரும்பாடுநோய்
சூதகப்பெருக்கு
இரத்தப் பெருக்கு அதிகமாக உள்ள மாதவிலக்கு
சூதகம்
பிறப்பு
மாதவிடாய் விலக்கம்
தீட்டு
பந்துக்களின் பிறப்பிறப்புக்களிற் காக்கும் தீட்டு
சாவு நிகழ்ந்த வீட்டிற்குட் செல்லுதல், சவத்தைத் தொடுதல்,தீண்டத்தகாதவரை நெருங்குதல் முதலிய அசுபச்செய்கைகளால் நிகழும் தீட்டு
மாமரம். சூதகம் வாழைகள் சூழ் (திவ். பெரியதி.4, 2, 1)
சிறு கிணறு
முலைக்கண்
பழமை
சூதகம்
அழுக்கு
மாதவிடாய் விலக்கம்
உறவினர்களின் பிறப்பு இறப்புகளில் இருக்கும் தீட்டு
பிறப்பு
மாமரம்
சிறுகிணறு
முலைக்கண்
பழைமை
சூதகம்
மாதவிடாய்
சூதகவாயு
மாதவிடாய்க் காலத்து வாயுமிகுதியால் ஏற்படும் நோய்வகை
காண்க : சூதகசன்னி
சூதசாலை
மடைப்பள்ளி
சூதடி
வஞ்சகம்
சூதநதி
ஆன்பொருநை ஆறு
சூதநோக்கல்
நீலாஞ்சனக்கல்
சூதனம்
அழித்தல்
சூதன்
தேரோட்டி
சூரியன்
தச்சன்
சூதமுனிவன்
சூதாடுவோன்
தந்திரக்காரன்
சமையற்காரன்
புகழ்வோன்
பாணன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.