iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 144 of 191

சூதம் மாமரம் : பிறப்பு பாதரசம் புளிமாமரம் காண்க : பவளமல்லிகை சூது சூதாடு கருவி வண்டு
சூதரம் மாங்கனி
சூதர் அரசர் முன்னின்று அவர்களைப் புகழ்வோர் பாணர்
சூதவஞ்சனம் நீலாஞ்சனக்கல்
சூதவம் வண்டு
சூதாடி சூதாடுவோன்
சூதாடி சூதாட்டங்களில் ஈடுபடுபவன்
சூதாடு சூதாட்டத்தில் ஈடுபடுதல்
சூதாடுகருவி தாயக்கட்டை
சூதாட்டம் சூதாடுடல் தந்திரம்
சூதாட்டம் காசு வைத்துப் பந்தயம் கட்டி ஆடும் (சீட்டாட்டம், குதிரைப் பந்தயம் போன்ற) ஆட்டம்
சூதானக்காரன் முன்னெச்சரிக்கை உள்ளவன்
சூதானம் எச்சரிக்கை சேமம் பாதுகாப்பு
சூதாளி தந்திரக்காரன்
சூதி பிள்ளைபெற்றவள் அசைவு தைத்தல் நடை
சூதிதை மகப்பெற்றவள் ஈனில்
சூது சூதாட்டம் சூதாடுகருவி உபாயம் வெற்றி இரகசியம் தாமரை காண்க : சூரியகாந்தி சூழ்ச்சி
சூது கெடுக்கும் சூழ்ச்சி அல்லது தந்திரம்
சூதுகருவி தாயக்கட்டை
சூதுகளி சூதாடுகை சூழ்ச்சி
சூதுகாரன் சூழ்ச்சியாளன்
சூதுபொருதல் சூதாடுதல்
சூதுவாது கள்ளங்கபடு
சூதுவாது கள்ளங்கபடம்
சூதுவென்றி சூதாட்டத்தில் நேர்ந்த வெற்றியைக் கூறும் புறத்துறை
சூத்தாட்டி வேலை கழப்புகிறவன் தகுதி கடந்து உடம்பட்டுத் தயை சம்பாதிப்பவன்
சூத்தி மிதியடி
சூத்திரக்கயிறு பாவையை ஆட்டும் கயிறு பையின் சுருக்குக் கயிறு காற்றாடிப் பட்டத்தில் குறுக்கே கட்டும் கயிறு மந்திரம் செபிக்கும் போது அதன் தொகையை விரலில் சுற்றி அறிதற்கு உதவும் செபக்கயிறு
சூத்திரக்கயிறு (பொம்மலாட்டத்தில்) பொம்மைகளை இயக்க அவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும் கயிறு
சூத்திரதாரன் நாடகம் நடத்துவோன்
சூத்திரதாரி பின்னால் இருந்து இயக்குபவன்
சூத்திரதாரி பதுமையைக் கயிறுகட்டி ஆட்டுபவன் நாடகத்தை நடத்துபவன் கடவுள்
சூத்திரதாரி (கூத்தில்) கட்டியங்காரன்
சூத்திரன் புட்பராகம்,வைடூரியம் தச்சன்
சூத்திரப்பதுமை கயிறு முதலியவற்றால் ஆட்டப்படும் பொம்மை
சூத்திரப்பா இலக்கணம் முதலியவற்றை அமைத்தற்குரிய நூற்பா அகவல்
சூத்திரப்பாவை கயிறு முதலியவற்றால் ஆட்டப்படும் பொம்மை
சூத்திரப்பிரதிமை கயிறு முதலியவற்றால் ஆட்டப்படும் பொம்மை
சூத்திரப்பொம்மை கயிறு முதலியவற்றால் ஆட்டப்படும் பொம்மை
சூத்திரம் நூல்
சூத்திரம் பஞ்சுநூல் இயந்திரம் நுண்ணிய வேலை தந்திரம் இரகசியம் சில்லெழுத்திற் பலபொருள் தெரிவிக்கும் யாப்புச் செய்யுளாகிய நுற்பா சூத்திர வடிவில் அமைந்த நூல் இயக்குவிக்குங் கயிறு பெயர், விதி, விலக்குதல், நியமம், அதிகாரம், ஞாபகம் என்னும் அறுவகைச் சூத்திரங்கள்
சூத்திரம்1 நூற்பா
சூத்திரி பொம்மை முதலியவை ஆட்டுபவன்
சூத்திரிகன் பொம்மை முதலியவை ஆட்டுபவன்
சூத்து மலவாயில் பிட்டம் ஆண்குறி பெண்குறி
சூத்தை கேடுற்றது சொத்தை
சூத்தை கெட்டுப்போனது
சூந்துமம் சிலந்திநாயகப்பூடு
சூனம் மான் பூமலர் வயிற்றுவீக்கம்
சூனர் ஊன்விற்போர்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together