iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 145 of 191

சூனா வயிறு பெருத்த வயிறு
சூனாவயிறு (குழந்தைகளுக்கு ஈரல் நோயினால்) வீங்கிப் பெருத்துக் காணப்படும் வயிறு
சூனியக்காரன் பில்லிசூனியம் வைப்பவன்
சூனியக்காரி சூனிய வித்தை செய்பவள்
சூனியக்காரி தீமை பயக்கும் மாந்திரீகம் மற்றும் சூனிய வித்தைகளைச் செய்யும் பெண்
சூனியதிசை அமங்கல திசையாகக் கருதப்படும் தென்கீழ்த்திசை மூச்சுப்போகாத மூக்கின் துளைப்பக்கம்
சூனியன் முடவன்
சூனியப்பார்வை மந்திரவாதியின் தீக்கண்
சூனியமாதல் அழிவுறுதல் பயனின்றாதல் தவறிப்போதல்
சூனியமெடுத்தல் பிறரால் வைக்கப்பட்ட பில்லிசூனியத்தை அகற்றல்
சூனியம் வெறுமை : பில்லி சூனியம் : ஞான சூனியம் : அறிவற்றவன்
சூனியம் இன்மை பூச்சியம் வறிதாயிருக்கை பயனற்றது மாயை இறப்பை விளைக்கச் செய்யும் கலை சூனியப்பொருள் தூய்மையின்மை
சூனியம்1 முற்றிலும் ஒன்றுமே இல்லாத நிலை
சூனியம்வைத்தல் ஒருவருக்குக் கேடு உண்டாதற் பொருட்டுப் பில்லிசூனியம் செய்தல்
சூனியவாதன் நாத்திகன்
சூனியவாதம் நாத்திக மதம், கடவுள் இல்லை எனும் ஒருசமயவாதம்
சூனியவாதி நாத்திகன் சூனியக்காரன்
சூனியவித்தை பில்லிசூனியம்
சூனு மகன்
சூனை வயிற்றுவீக்கம் சொத்தை குற்றம் மகள்
சூன் பிதுக்கம் வளைவு குற்றம் கபடம் கைமுதலியன சூம்பியிருக்கை கமுக்கம் இரண்டு வீட்டுச் சுவர்களின் இடைச்சந்நு புறம்போக்கு நிலம் ஆங்கில ஆண்டில் ஆறாம்மாதம்
சூன்யம் பாழ், வெறுமை see இன்மை
சூன்றல் தோண்டுதல்
சூபகன் சமையற்காரன்
சூபகாரன் சமையற்காரன்
சூப்பான் குழந்தை அழாமலிருக்க வாயில் வைத்துக்கொள்ளும் சூப்பான்
சூப்பி குழந்தைகளை வாயில் சுவைத்தற்கேற்ப முலைக்காம்புபோல் அமைந்த குமிழ்க்கருவி ஒரு சிற்றுண்டிவகை திரிந்து வாங்கித்தின்பவன் ஆண்குறியின் நுனித்தோல்
சூப்பிக்கலியாணம் ஆண்குறியின் முன்தோலை நீக்கும் சடங்கு செய்தல்
சூப்பு கறிரசம் கோழிக்குஞ்சு முதலியவற்றின் சத்தைக்கொண்டு சமைத்த ரசம்
சூப்பு1 வாய்க்குள் வைத்து நாக்கால் அழுத்தி உறிஞ்சுதல்
சூப்பு2 இறைச்சி அல்லது காய்கறியை வேகவைத்துத் தயாரிக்கும் திரவ உணவு
சூப்புதல் சப்புதல் உமிழ்ந்தெடுத்தல் சுருக்குதல்
சூமம் வானம் நீர் பால்
சூம்படைதல் நிலைகெடுதல் சோம்பல் கொள்ளுதல்
சூம்படைந்தவன் சுறுசுறுப்பற்றவன் நிலை கெட்டவன்
சூம்பு1 (கை, கால் முதலிய உறுப்புகள்) குச்சியாக மெலிதல்
சூம்பு2 (விரல்) சூப்புதல்
சூம்புதல் மெலிந்துவாடுதல் இரத்தம் முதலியன சுண்டிச் சிறுத்தல் சுவைத்தல்
சூரசூதன் அருணன் புதன்
சூரடித்தல் மயிர் முதலியன தீப்படுதலால் கருகி நாற்றம் வீசுதல்
சூரணம் தூள் பொடி கருணைக்கிழங்கு
சூரணம் அரைத்தோ பொடித்தோ பெறப்படும் தூள் வடிவ மருந்து
சூரணிகை செய்யுட்கருத்தைவிளக்கி நிற்கும் இனிய சொற்றொடர்
சூரணித்தல் பொடிசெய்தல்
சூரணை செய்யுட்கருத்தைவிளக்கி நிற்கும் இனிய சொற்றொடர்
சூரதை வீரம்
சூரத்தனம் வீரத்தனம்
சூரத்தனம் (கேலியாக) வீரம் அல்லது துணிச்சல்
சூரத்துவம் வீரம்
சூரன் வீரன் சூரபதுமன் நாய் சூரியன் நெருப்பு கரடி சேவல் சிங்கம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together