9,541 words starting with ச · page 146 of 191
Tamil Word
Tamil Meaning
சூரன்
அநாயாசமான திறமை படைத்தவன்
சூரபுத்தி
அறிவாற்றல்
சூரப்புலி
துணிச்சல் உள்ளவர்
சூரப்புலி
சுத்தவீரன்
சூரப்புலி
(கேலியாக) வீரம் அல்லது துணிச்சல் நிறைந்தவர்
சூரம்
வீரம்
அச்சம்
கடலை
ஒரு மரவகை
சூரரமகளிர்
தெய்வப் பெண்டிர்
சூரல்
சுழித்தடிக்கை
பிரம்பு
சூரைப்பூ
காண்க : நரியிலந்தை
சூரவன்
பாண்டியன்
சூராட்டி
தேவராட்டி
சூரி
வீரமுடையவள்
மாகாளி
காடுகாள்
புலவன்
நித்தியசூரி
சூரியன்
எருக்கு
காண்க : சூரிக்கத்தி
ஒலைச் சுவடியில் துளையிடுங் கருவி
காண்க : வைசூரி
சூரிக்கத்தி
கூர்மையான ஒரு கத்திவகை
சூரிக்கத்தி
கூர்மையான முனையையும் இரு பக்கங்களிலும் வெட்டு விளிம்பையும் கொண்ட ஒரு வகைக் கத்தி
சூரினர்
தெய்வப் பெண்கள்
சூரிய சக்தி
சூரிய வெப்பத்திலிருந்து பெறும் சக்தி
சூரிய நமஸ்காரம்
(இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்) காலையில் சூரியனை நோக்கிச் செய்யும் வழிபாடு
சூரிய புராணம்
பிரம கைவர்த்த புராணம்
சூரியகரந்தை
ஒரு பூண்டுவகை
சூரியகலை
பிங்கலை, மூக்கின் வலப்பக்கத்துத்துளை
சூரியகாந்தக்கல்
வெயில் படும்போது நெருப்பு வெளிப்படுந் தன்மையுள்ள ஒருவகைப் பளிங்குக்கல்
சூரியகாந்தம்
வெயில் படும்போது நெருப்பு வெளிப்படுந் தன்மையுள்ள ஒருவகைப் பளிங்குக்கல்
சூரியகாந்தி
செடிவகை
ஒரிலைத் தாமரை
ஒருவகைக் கெட்டியான பட்டு
சூரியகாந்தி
சூரியன் இருக்கும் திசையை நோக்கி மலரக் கூடிய பெரிய மஞ்சள் நிறப் பூ
சூரியகிரகணம்
சூரியன், சந்திரன், பூமி மூன்றும் நேர்கோட்டில் வரும் மறைநிலாக் காலத்துப்பகலில் சந்திரன் சூரியனை மறைப்பது
கேது என்னும் கோளால் சூரியன் பற்றப்படுகை
சூரியகிரணம்
கதிரவனிலிருந்து வரும் கதிர்
சூரியகுலம்
சூரியனைக் குலமுதல்வனாகக்கொண்ட அரசகுலம்
சூரியகௌளி
இளநீர்வகை
சூரியசரம்
பிங்கலை, மூக்கின் வலப்பக்கத்துத்துளை
சூரியதிசை
கிழக்கு, சூரியனுக்குரிய திக்கு
சூரியநாராயணன்
சூரியமண்டல மத்தியில் வசிப்பவராகக் கருதப்படும் திருமால்
சூரியனின் குதிரைகள்
காயத்திரி
திருட்டுபு
செகதி
அனுட்டுபு
பந்தி
பிரகதி
முட்டிணுகு
சூரியன்
ஞாயிறு,கதிரவன்
பகலவன்,ஆதவன்
சூரியன்
ஞாயிறு
உபநிடதங்களுள் ஒன்று
சோழன்
செவ்வெருக்கஞ்செடி
செம்புமலை
சூரியன்
பூமிக்கு இன்றியமையாத ஒளியையும் வெப்பத்தையும் தருவதுமான நட்சத்திரம்
சூரியபிம்பம்
சூரியவட்டம்
சூரியபுடம்
வெயிலில் உலர்த்தும் மருந்துப்புடம்
வானத்தில் சூரியனது உண்மைநிலை
சூரியப் பத்திரி
சோரப் பத்திரி
சூரியப்படாம்
விருதுவகை
சூரியப்பிரபை
வெயில்
மகளிர் தலையணிவகை
சூரியன் வடிவாக அமைந்த ஊர்தி
சூரியப்பிரவை
வெயில்
மகளிர் தலையணிவகை
சூரியன் வடிவாக அமைந்த ஊர்தி
சூரியமண்டலம்
சூரியலோகம்
சூரியவட்டம்
சூரியவாதி
கதிரவனையே கடவுளாகக் கொள்ளும் சமயத்தான்
சூரியை
சூரியன்தேவி
புதுமணப்பெண்
சூரியோதயம்
சூரியன் உதித்தல்
உதயகாலம், அதிகாலை
சூருமம்
தருப்பைப்புல்
ஒருமணப்புல்வகை
சூரை
ஒரு செடிவகை
மணிபிடியாப் பயிர்
பயிரில் விழும் நோய்வகை
ஒரு மீன்வகை
தூதுளைக்கொடி
கருஞ்சூரை
சூர்
அச்சம்
துன்பம்
நோய்
கடுப்பு
வஞ்சகம்
கொடுமை
கொடுந்தெய்வம்
தெய்வப்பெண்
மிளகு
வால்மிளகு
சூரபதுமன்
வீரம்
அஞ்சாமை
சூரியன்
சூர்ணம்
பொடி
சூர்ணி
செய்யுட்கருத்தைவிளக்கி நிற்கும் இனிய சொற்றொடர்
சூர்ணிகை
செய்யுட்கருத்தைவிளக்கி நிற்கும் இனிய சொற்றொடர்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.