iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 147 of 191

சூர்தல் பிரித்தல் மயிர் முதலியன வகிர்தல் பறித்தல்
சூர்துங்கராகம் குறிஞ்சி யாழ்த்திறவகைகளுள் ஒன்று
சூர்த்தநோக்கு கொடுமை
சூர்த்தம் நடுக்கம்
சூர்த்தல் அச்சுறுத்தல் கொடுமைசெய்தல் சுழலுதல்
சூர்ப்பகை சூரபதுமன் பகைவனான முருகக்கடவுள்
சூர்ப்பம் முறம் துணி
சூர்ப்பு கொடுந்தொழில் சுழற்சி கைக்கடகம் வளைவு அச்சம்
சூர்மகள் துர்க்கைக்கு ஏவல்செய்யும் யோகினிஎன்ற பெண்பேய் வஞ்சகப்பெண்
சூறன் எலிவகை மாட்டுநோய்வகை
சூறல் தோண்டுதல்
சூறாவளி சுழல்காற்று
சூறாவளி மிகுந்த வேகத்துடன் சுழன்று வீசும் காற்று
சூறாவாரி சுழல்காற்று
சூறு மலவாய்
சூறுதல் சூழ்தல்
சூறை கொள்ளை சுழல்காற்று பனிச்சை என்னும் மயிர்முடிவகை சல்லடம் கடல் மீன்வகை : காண்க : சூறைக்குருவி கமுத்தின் பின்குழி பயிரில் விமும் நோய்வகை
சூறைகொள்ளுதல் கொள்ளையடித்தல் தலைசுற்றுதல்
சூறைகோட்பறை வழிப்பறி செய்வோர்க்குரிய பாலைப் பறைவகை
சூறைக்காரன் கொள்ளையடிப்பவன்
சூறைக்காற்று சுழல்காற்று புயற்காற்று
சூறைக்குருவி சோள வயலிற்கூட்டங்கூட்டமாகக் காணப்படும் குருவிவகை
சூறைக்குருவி சோளக்கொல்லையிற் கூட்டங் கூட்டமாகக் காணப்படும் குருவிவகை
சூறைச்சின்னம் கொள்ளையிடுவோர்க்குரிய ஊதுகொம்பு
சூறைத்தேங்காய் நேர்த்திக்கடனாகத் தெய்வத்தின் முன்னிலையில் உடைக்கப்படும் சிதறுதேங்காய்
சூறையர் பரத்தையர்
சூறையாடு வன்முறையைப் பயன்படுத்தி விருப்பப்படி கொள்ளையடித்தல்
சூறையாடுதல் கொள்ளையடித்தல் தலைசுற்றுதல்
சூறைவிடுதல் கொள்ளையிடச் செய்தல் சொத்தைப் பிறர்க்கு வாரிவிடுதல்
சூற்பெண்டு கருவுற்றவள்
சூலகம் பூக் காம்பின் தொடர்ச்சியாக அடிப்பகுதி பருத்த, மெல்லிய தண்டாலான, பெண்பால் இனப்பெருக்க உறுப்பு
சூலக்கல் சிவன்கோயிலுக்கு விடப்பட்ட நிலங்களின் எல்லையில் நடப்படும் சூலக்குறியுள்ளகல்
சூலக்காளை சிவன்கோயிலுக்காகச் சூலம் பொறித்து விடப்பட்ட காளை கண்டபடி திரிபவன்
சூலக்குறடு சூடு இடுதற்குரிய கம்பி
சூலதரன் சிவன் வயிரவன்
சூலத்திசை வாரசூலையுள்ள திக்கு
சூலபாணி வயிரவன்
சூலம் மூன்று முனைகளையுடைய ஆயுதவகை இடிதாங்கி கழு இரேவதிநாள் காண்க : வாரசூலை இருபத்தேழு யோகத்துள் ஒன்று மாட்டுக்கு இடும் சூட்டுக்குறி சூலைநோய் வகை
சூலம்1 நீண்ட தண்டின் நுனியில் மூன்று கூரிய முனைகளை உடைய ஒரு வகை ஆயுதம்
சூலம்2 குறிப்பிட்ட கிழமையில் குறிப்பிட்ட திசையில் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறும் தடை
சூலல் தோண்டுதல்
சூலவேல் சூலாயுதம் கழுமுள்
சூலானோன் சவர்க்காரம்
சூலி கருவுற்றவள் சூலப்படையை உடைய சிவபிரான் சூலப்படை தரித்த துர்க்கை காண்க : சதுரக்கள்ளி
சூலிகம் கோழி
சூலிகை இடிதாங்கி
சூலினி சூலத்தைஏந்தியபார்வதி வெற்றிலை சவர்க்காரம்
சூலுதல் தோண்டுதல் கருவுறுதல் அறுத்தல்
சூலை காலந்தவறி நிகழும் மாதவிடாயால் ஏற்படும் நோய் வயிற்றுவலி நோய் காண்க : வாரசூலை
சூலைக்கட்டி புணர்ச்சியால் உண்டாகும் புண்கட்டி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together