iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 148 of 191

சூலைக்குடைச்சல் சூலைநோயால் உண்டாகும் திருகுவலி
சூலைசத்துரு விளக்கெண்ணெய் விதைதரும் செடி
சூலைநீர் கெட்ட நோயால் சிறுநீர்க்குழாய் வழியாக வெளிவரும் சீழ் காண்க : மேகநீர்
சூல் கருப்பம் முட்டை மூன்று முனையுடைய ஆயுதவகை மேகம் நீர் நிரம்பியிருக்கை பயிர்க்கரு யானை, குதிரை முதலியவற்றிற்கு இடும் அலங்காரப் போர்வை
சூல் கரு
சூல்காணுதல் முதல்கருப்பந் தரித்திருக்கும் பெண்ணைத் தின்பண்டங்களோடு சென்று பார்த்தல்
சூல்முடி (பூவில்) மகரந்தத் தூள் ஒட்டிக்கொள்ளும் பசையுடைய குமிழ் போன்ற சூலகத்தின் மேல்பகுதி
சூளறவு ஆணையிடுகை
சூளாமணி முடிமணி ஒரு செய்யுள் நூல் இந்திரன் அணியும் மணி
சூளி உச்சிக்கொண்டை
சூளிகம் அப்பவருக்கம்
சூளிகை நீர்க்கரை செய்குன்று யானைச்செவியடி நிலாமுற்றம் தலையணிவகை
சூளுரை உறுதிமொழி
சூளுரை2 சபதம்
சூளுறவு ஆணையிடுகை
சூளுறுதல் ஆணையிடுதல் வஞ்சினங்சுறுதல்
சூளை செங்கல் முதலியன சுடும் காளவாய் ஈமவிறகு விலைமகள்
சூளை (செங்கல், பானை முதலியவற்றை) சுடுவதற்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு
சூளைக்கல் செங்கல்
சூள் ஆணை சபதம் சத்தியம் சாபம் தீவட்டி
சூள்தல் ஆணையிடுதல் வஞ்சினங்சுறுதல்
சூழ (கூட்டமாக) பின்தொடர
சூழல் சூழ்கை சுற்றுப்புறம் மணற்குன்று கூட்டம் சூழ்ச்சி வழிவகை அவதாரம்
சூழல் மனிதர்களின் செயல்களைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் குடும்ப, சமூகப் பின்னணி
சூழி உச்சி உச்சிக்கொண்டை சேணம் யானையின் முகபடாம் நீர்நிலை கடல் மேலிடம்
சூழிகை கள்
சூழியம் உச்சிக்கொண்டை உச்சிக்கொண்டையில் அணியும் நகை
சூழியற்கம்பு வீட்டிறப்புத் தாங்கும் கம்பு
சூழியல் வீட்டிறப்புத் தாங்கும் கம்பு
சூழ் ஆலோசனை ஆராய்ச்சி சுற்று தலை மாலை கடலைப்பருப்பு
சூழ் (ஒருவரை, ஒன்றை, ஓர் இடத்தை) சுற்றி அமைதல்(மேகம் முதலியன) போர்த்துவது போல் கவிதல் அல்லது வந்து அணைதல்
சூழ்கோடை சூறாவளி
சூழ்ச்சம் சூழ்ச்சி, ஆலோசனை வழிவகை
சூழ்ச்சி ஆலோசனை நுண்ணறிவு ஆராய்தல் வழிவகை மனத்தடுமாற்றம்
சூழ்ச்சி தீங்கு செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் தந்திரமான திட்டம்
சூழ்ச்சித்துணைவர் அமைச்சர்கள்
சூழ்தல் சுற்றியிருத்தல் சுற்றிவருதல் ஆராய்தல் கருதுதல் சதியாலோசனை செய்தல் தேர்ந்தெடுத்தல் அறிதல் பண்ணுதல் எழுதுதல் தாக்குதல்
சூழ்தாழை தாமரை
சூழ்த்தல் சுற்றுதல் சுற்றி மொய்த்தல்
சூழ்த்துதல் சூழச்செய்தல்
சூழ்நிலை மனிதர்கள் வாழும் இடத்தைச் சுற்றியிருக்கும் இயற்கைப் பொருள்களின் தொகுதி/மனிதர்களின் செயல்களுக்கான மன அம்சங்களின் தொகுப்பு
சூழ்ந்திடல் வளைந்துகொள்ளல்
சூழ்போதல் சுற்றிப்போதல் வலம்வருதல் வளைத்தல் ஆராய்தல் சுற்றிக்கிடத்தல்
சூழ்வல்லோர் அமைச்சர்கள்
சூழ்வளி சுழல்காற்று
சூழ்வார் அமைச்சர் உறவினர் சூழ்ந்து நிற்பவர்
சூழ்வினை சூழ்ச்சி, உபாயம்
சூழ்வு ஆராய்கை வழிவகை
சூழ்வோர் அமைச்சர் உறவினர் சூழ்ந்து நிற்பவர்
சூவானக்காரன் சமையற்காரன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together