9,541 words starting with ச · page 149 of 191
Tamil Word
Tamil Meaning
சூவானம்
அட்டில்
சூவெனல்
நாயை ஏவுதற்குறிப்பு
செ
ஒர் உயிர்மெய்யெழுத்து (ச்+எ)
செகச்சாலம்
மாயவித்தை
பேரொளி, செகசோதி
செகதம்
அழித்தல்
கெடுத்தல்
செகநாதன்
உலகிற்கு இறைவனாகிய கடவுள்
செகன்
உலகம்
செகன்மோகினி
உலகனைத்தையும் மயக்கும் பேரழகி
செகம்
உலகம்
செகரிகம்
நாயுருவிச்செடி
செகில்
தோளின் மேற்புறம்
சிவப்பு
செகிள்
கனித்தோல்
கேழ்வரகின் கப்பி
மீன்செதிள்
செகுத்தல்
வெல்லுதல்
கொல்லுதல்
செக்கச்சிவத்தல்
மிகச் சிவத்தல்
செக்கச்சிவந்த
மிகவும் சிவப்பான
செக்கச்செவேரெனல்
மிகவுஞ் சிவந்திருத்தற் குறிப்பு
செக்கச்செவேல்-என்று/-என்ற
(உடல் நிறத்தைக் குறிக்கையில்) மிகவும் சிவப்பாக/மிகவும் சிவப்பான
செக்கடி
எண்ணெயாட்டும்இடம்
செக்கடித்தல்
செக்கில் எள், வேர்க்கடலைக் கொட்டை, தேங்காய்க் கொப்பரை முதலியவற்றை ஆட்டுதல்
செக்கணி
ஒரு கூத்துவகை
செக்கம்
சிவப்பு
கோபம்
இறப்பு
செக்கர்
சிவப்பு
செவ்வானம்
செக்கர்ச்சிவப்பு
மிகு சிவப்பு
செக்கர்வானம்
(சூரியன் மறைகிறபோது காணப்படுகிற) சிவந்த வானம்
செக்கர்வானிறத்தன்
செவ்வானம்போல் செந்நிறமுள்ள சிவன்
வீரபத்திரன்
செக்கல்
செவ்வானம்
மாலைநேரம்
செக்கவுரி
ஒருசெடிவகை
செக்காடுதல்
செக்கில் அரைபடுதல்
எண்ணெய்யூற்றுதல்
காற்றிலும் மழையிலும் செடிகள் வேர்பறிந்து நிற்றல
செக்காட்டி
எண்ணெயின்பொருட்டுச் செக்கு ஆட்டுபவன்
வாணியன்
செக்கான்
செக்காட்டும் வாணியன்
செக்கிலிட்டுத்திரித்தல்
மிகத் துன்புறுத்துதல்
செக்கிலே வைத்துத் திரித்தல்
செக்கில்வைத்தாட்டுதல்
மிகத் துன்புறுத்துதல்
செக்கிலே வைத்துத் திரித்தல்
செக்கு
எண்ணெய் ஆட்டும் எந்திரம்
சதயநாள்
உண்டியல்
செக்கு
பெரிய உரல் போன்ற மர அமைப்பின் நடுவில் பொருத்தப்பட்டுள்ள உலக்கை போன்ற தடியை மாடுகளைக் கொண்டு வட்டமாகச் சுழலச் செய்வதன்மூலம் வித்துகளிலிருந்து எண்ணெய் எடுக்கப் பயன்படும் ஒரு வகைச் சாதனம்
செக்குமேடு
எண்ணெய் ஆடும் செக்குள்ள மேட்டிடம்
செக்குரல்
செக்கின் அடிப்பகுதி
செக்குலக்கை
செக்குரலில் எள் முதலியவற்றை ஆட்டும் பருத்த மரத்துண்டு
மிக்க வலிமையுள்ளவன்
செக்குலக்கை
(செக்கில் பொருத்தப்பட்டிருக்கும்) உலக்கை போன்ற பெரிய மரத்தடி
செங்ககிர்நாள்
சூரியனை அதிதேவதையாகக் கொண்ட உத்தரநாள்
செங்கடம்பு
ஒரு கடப்பமரவகை
செங்கடுக்காய்
செந்நிறமுள்ள கடுக்காய்வகை. (பதார்த்த.972.)
செங்கட்டி
காவிக்கல்
சாதிலிங்கம்
செங்கல்லின் துண்டு
செங்கணான்
திருமால்
செங்கணான்
திருமால்
ஒரு சோழ அரசன்
செங்கண்
சிவந்த கண்
ஒருகடல்மீன்வகை
செங்கண்ணன்
சிவந்த கண்களையுடைய ஒர் எலிவகை
செங்கண்ணி
சிவந்த கண்களையுடைய ஒருமீன்வகை
ஒருசெந்நெல்வகை
செங்கண்மாரி
காமாலை
செங்கண்மாரி
மஞ்சள் காமாலை
செங்கண்மால்
சிவந்த கண்ணுடைய திருமால்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.