iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 15 of 191

சட்ட மூலம் மசோதா
சட்டகப்பை தட்டகப்பை, தோசைதிருப்பி எண்ணும் கருவி
சட்டகம் சட்டம் மக்கட்படுக்கை வடிவு உடல் பிணம்
சட்டகல்லி வீண்பேச்சு
சட்டக்கதவு சட்டங்களைக் கோத்து உள்ளே மெல்லிய துண்டுப் பலகைகளால் அமைக்கப் பட்ட கதவு
சட்டக்கல்லி வீண்பேச்சு
சட்டக்கால் கடைத்தட்டியைத் தூக்கி நிறுத்துங் கால்
சட்டங்கட்டுதல் ஒழுங்குபடுத்தல் ஏற்பாடு செய்தல் படங்களுக்குச் சட்டம்போடுதல்
சட்டசபை சட்டதிட்டங்களை உருவாக்கும் அவை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகள் கொண்ட அவை
சட்டதிட்டம் சட்ட ஒழுங்கு நிருணயம்
சட்டதிட்டம் சட்ட ஒழுங்கு நெறிமுறை
சட்டத்தரணி வழக்கறிஞர்
சட்டநிர்மாணசபை சட்டதிட்டங்களை உருவாக்கும் அவை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகள் கொண்ட அவை
சட்டந்தட்டுதல் புனுகு வழித்தல்
சட்டந்தைத்தல் படம் முதலியவற்றிற்குச் சட்டஞ் சேர்த்தல் வரிச்சலடித்தல்
சட்டன் மாணாக்கன்
சட்டப்பரம்பு வயல் திருத்தும் பலகைவகை
சட்டப்பலகை மரச்சட்டம் எழுதுங் கற்பலகை வரியிழுக்குஞ் சட்டம்
சட்டப்பேரவை மாநிலத்துக்கான சட்டங்களை இயற்றும் (மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட) உறுப்பினர்களைக் கொண்ட அவை
சட்டப்பேரவைத் தலைவர் சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை விதிகளுக்கு இணங்க நடத்தும் தலைமைப் பொறுப்புக்கு அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்
சட்டமன்றம் சட்டங்களை உருவாக்கி நிறைவேற்றும் சட்டசபை
சட்டமன்றம் மாநிலத்துக்கான சட்டங்களை இயற்றும் சட்டப்பேரவை உள்ளிட்ட அவை
சட்டமழித்தல் ஆணை மீறுதல்
சட்டமாக்கு (ஒரு தீர்மானத்தை எல்லோரும் பின்பற்ற வேண்டிய விதியாக) சட்டமன்றம் அங்கீகாரம் அளித்தல்
சட்டமிடுதல் செய்யவேண்டிய கட்டளையைப் பணித்தல்
சட்டம் மரச்சட்டம் கம்பியிழுக்குங் கருவி நகையின் உம்மச்சு மேல்வரிச் சட்டம் நியாய ஏற்பாடு செப்பம் நேர்மை ஆயத்தம் புனுகுபூனையிடமிருந்து எடுக்கப்படும் நீர்மப் பொருள் மாணிக்கவகை
சட்டம்1 அரசின் அதிகாரங்களையும் மக்களின் உரிமைகளையும் கடமைகளையும் வரையறுத்து ஏற்படுத்தப்பட்டிருக்கும் விதி
சட்டம்2 (கண்ணாடி, கதவு முதலியவை பொருந்துமாறு) கட்டைகளை இணைத்துச் செய்யப்படும் சதுர அல்லது செவ்வக வடிவ அமைப்பு
சட்டம்பி ஆசிரியர் தலைவன்
சட்டம்பிப்பிள்ளை பள்ளிக்கூட வகுப்பில் தலைமை ஏற்கும் மாணவன்
சட்டம்பியார் ஆசிரியர் தலைவன்
சட்டவட்டம் திட்டம்
சட்டவளை குறுக்குச் சட்டம்
சட்டவாள் பிடிவைத்த பெரிய இரம்பம்
சட்டவிரோதம் சட்டத்துக்கு எதிரானது அல்லது புறம்பானது
சட்டவிளக்கு கோயிலில் சட்டத்தில் அமைத்து இடும் விளக்குவரிசை
சட்டாட்டம் சண்டியாட்டம் வாதாட்டம் சண்டியாட்டம்
சட்டாட்டம் இராசிப் பொருத்தத்தில் சாதகனுடய இராசி பெண்ணின் இராசிக்கு ஆறாவதாகவும் பெண்ணின் இராசி சாதகன் இராசிக்கு எட்டாவதாகவும் இருக்கை இராசிச் சக்கரத்தில் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்திற்கு எட்டாமிடத்தில் இருக்கை வாதாட்டம்
சட்டாம்பிள்ளை பள்ளிக்கூட வகுப்பில் தலைமை ஏற்கும் மாணவன்
சட்டாம்பிள்ளை ஆசிரியர் இல்லாத நேரத்தில் வகுப்பு அறையில் மாணவர்கள் அமைதியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட்ட மாணவன்
சட்டால் வில்வம்
சட்டி மட்பாண்டம் ஆறாந் திதி அறுபது தாமரை
சட்டி அகன்ற வாயுடைய உயரக்குறைவான (மண்) பாத்திரம்
சட்டிசுரண்டி சட்டிசுரண்டுங் கருவி சட்டி சுரண்டுபவன்(ள்)
சட்டித்தலை பெருந்தலை
சட்டினி ஒரு துவையல்வகை
சட்டிபானை சமையல் முதலியவற்றிற்கு உதவும் மட்பாண்டங்கள்
சட்டிபூர்த்தி அறுபதாம் ஆண்டு நிறைவு அறுபதாம் ஆண்டில் செய்யுமொரு சடங்கு
சட்டிபூர்த்திசாந்தி அறுபதாம் ஆண்டு நிறைவு அறுபதாம் ஆண்டில் செய்யுமொரு சடங்கு
சட்டியுருட்டுதல் சூதாடுதல் வாயால் உருட்டுதல் மட்பாண்டங்களில் வைத்திருக்கும் பொருள்கைளைத் திருடி உண்ணுதல் காண்க : சட்டிசுரண்டுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together