9,541 words starting with ச · page 150 of 191
Tamil Word
Tamil Meaning
செங்கதிரோன்
சிவந்த கதிர்களையுடைய சூரியன்
செங்கதிர்
சிவந்த கதிர்களையுடைய சூரியன்
செங்கனல்
கொழுந்துவிட்டெரியும் தீ
கனிந்துகொண்டிருக்கும் அழல்
செங்கமலம்
செந்தாமரை
செங்கமலவல்லி
செந்தாமரை மலரில் வாழும் கொடியாகிய திருமகள்
செங்கமலை
செந்தாமரை மலரில் வாழும் கொடியாகிய திருமகள்
செங்கயல்
ஒரு மீன்வகை
செங்கரடு
செம்மண்குன்று
செங்கரப்பான்
எயிற்றுப்புண்
செங்கருங்காலி
ஒரு மரவகை
செங்கரும்பு
செந்நிறமுள்ள கரும்புவகை
செங்கற்கட்டளை
செங்கல் அறுத்தற்குரிய அச்சு
செங்கற்றலை
ஒரு மீன்வகை
செங்கலங்கல்
செந்நிறமான கலங்கல் புது வெள்ளநீர்
செங்கலம்
செந்தாமரை
செங்கல்
செங்கல் வடிவுள்ள பாளம்
குழந்தை விளையாட்டுக் கட்டிடம் கட்டப் பயன்படுத்தும் மரத்துண்டு
செங்கல் வடிவுடைய அப்பப்பாளம்
அப்பக்கட்டி
செங்கல் அடுக்கிட்டு
செங்கல் பாவு
செங்கல் பாவிய தோற்றம் உண்டுபண்ணு
செங்கல்
சுட்ட மண்கல்
காவிக்கல்
மாணிக்கம்
செங்கல்
(கட்டடம் முதலியவை கட்டப் பயன்படும்) சிவப்பு நிறக் கன செவ்வகச் சுட்ட மண் கட்டி
செங்கல்வராயன்
செங்கல்வகிரி என்னும் திருத்தணிகைமலைத் தலைவனான முருகக் கடவுள்
செங்கல்வரை
திருத்தணிகைமலை
செங்களநீர்
போர்க்களத்தில் சிந்தும் குருதி
குருதி
சிவந்த நீர்
செங்களம்
இரத்தத்தால் சிவந்த இடம்
போர்க்களம்
செங்களி
செம்பஞ்சுக்குழம்பு
பாக்கு ஊறவைக்குஞ் சாயக்குழம்பு
செங்கழுநீர்
கொடிவகை
செங்குவளை
செவ்வாம்பல்
செங்காகம்
செம்போத்துப் பறவை
செங்காடு
திருச்செங்காட்டங்குடி என்னும் ஒரு சிவதலம்
சிவந்த காட்டுநிலம்
செங்காந்தள்
செந்நிறமுள்ள படர்கொடிவகை
செங்கானாரை
சிவந்த காலையுடைய நாரை வகை
செங்காய்
பழுக்கும் பருவத்துள்ள காய்
செங்காய்
பழுக்கும் நிலையிலுள்ள காய்
செங்காய்ப்புண்
பழுக்காத புண்
செங்காரணி
கருஞ்சிவலையான பசு முதலிய விலங்கு
செங்காரி
கருஞ்சிவலையான பசு முதலிய விலங்கு
செங்காரித்தல்
கோபம், வெயில், கடுமை இவற்றால் முகஞ் சிவந்துகாட்டுதல்
மழையின்றிப் பயிர்கள் கதிர்வாங்காது செந்நிறமாதல்
செங்கார்
ஒரு கார்நெல்வகை
செங்காலி
செங்கருங்காலிமரம்
செங்காவி
செங்கழுநீர்
குங்குமக்காவி
செங்கிடை
ஒரு முட்செடிவகை
செங்கிரந்தி
ஒரு மேகக்கட்டிவகை
செந்நிறப்புண்கட்டி
செங்கிளுவை
கீச்சுத்தாராப் பறவை
ஒரு மரவகை
செங்கீரை
ஒரு கீரைவகை
செங்கீரைப் பருவம்
செங்கீரைப்பருவம்
இருகை ஊன்றி ஒரு கால் மடக்கி ஒரு கால் நீட்டி ஐந்தாம் திங்களிற் பிள்ளைகள் தலைநிமிர்ந்தாடும் பருவம்
செங்குங்குமம்
சந்தனமரவகை
செங்குணக்கு
நேர்கிழக்கு
செங்குத்தாய்விழுதல்
தலைகுப்புற விழுதல்
செங்குத்து
நேரே நிமிர்ந்து நிற்கும் நிலை
செங்குத்து
(-ஆக, -ஆன) பக்கச் சாய்வு இல்லாத நிலை
செங்குந்தம்
கண்ணோய்வகை
இரத்தத்தால் சிவந்த ஈட்டி
செங்குன்றி
ஒரு குன்றிக்கொடிவகை
செங்குமிழ்
ஒரு மரவகை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.