9,541 words starting with ச · page 151 of 191
Tamil Word
Tamil Meaning
செங்குமுதம்
செந்நிறமான அல்லிவகை
செங்குறிஞ்சி
ஒரு மரவகை
செங்குலிகம்
சாதிலிங்கம்
செங்குளவி
மஞ்சள் நிறமுள்ள ஒரு குளவிவகை
செங்குவளை
செங்கழுநீர்ப்பூ
செங்கை
கொடுக்குந் தன்மையுள்ள கை
அழகிய கை
சிவந்த கை
திருவாதிரைநாள்
செங்கொடிமுந்திரி
செந்திராட்சை
செங்கொடிவெலி
ரோசாநிறப் பூவுள்ள ஒரு கொடிவகை
செங்கொல்
செம்பொன்
செங்கொல்லர்
தட்டார்
செங்கொள்
ஒரு கொள்ளுவகை
செங்கோடு
செங்குத்தான மலை
செருந்திமரம்
ஒரு சிவதலம்
செங்கோட்டியாழ்
நால்வகை யாழ்களுள் ஒன்று
செங்கோணம்
900 பாகை கொண்ட கோணம்
செங்கோன்மை
அரசநீதி
செங்கோற்கடவுள்
யமன்
செங்கோலம்
செம்புமணல்
செங்கோலறுகு
அறுகம்புல்வகை
செங்கோலோச்சுதல்
நீதி தவறாது அரசு புரிதல்
செங்கோல்
அரசச் சின்னமாகிய நேர்கோல்
நல்லரசாட்சி
நெருப்புச் சலாகை
செங்கோல்
(அரசனின்) நீதி, நேர்மை தவறாத நல்லாட்சி
செங்கோல்கோடுதல்
அரசநீதி தவறுதல்
செங்ண்மா
சிவந்த கண்ணுடைய கரடி
ஒருநகரம்
செச்சை
சந்தனக்குழம்பு
நீறு
சட்டை
வெள்ளாட்டுக்கடா
ஆடு
மேடராசி
தழைகள்
குடில்
செங்காடு
உதயசந்திரன்
இலிங்கப்பெட்டகம்
இரட்டை
சிவப்பு
வெட்சி
செந்துளசிச்செடி
செஞ்ச
நிறைய
சேர
நேராக
முழுதும்
செஞ்சடையான்
சிவன்
வயிரவன்
வீரபத்திரன்
செஞ்சடையோன்
சிவன்
வயிரவன்
வீரபத்திரன்
செஞ்சடையோன்
காஷ்மீரப் படிகம்
சிவன்
வயிரவன்
வீரபத்திரன்
செஞ்சந்தனம்
ஒரு சந்தனமரவகை
செஞ்சம்
நேர்மை
முழுமை
செஞ்சாந்து
குங்குமம்
சந்தனக்கலவை
செஞ்சாலி
உயர்தரச் செந்நெல்வகை
செஞ்சிலுவைச் சங்கம்
யுத்தம், பஞ்சம் மற்றும் இயற்கைச் சீரழிவுகளினால் பாதிப்படைந்த மக்களுக்கு மருத்துவச் சேவை முதலியவை புரியும் ஒரு சர்வதேசத் தொண்டு நிறுவனம்
செஞ்சிலை
சிவந்தகல்
செங்காவி
அழகிய வில்
செஞ்சீரகம்
செந்றிறமுள்ள சீரகவகை
செஞ்சு
நேர்மை
முழுதும்
செஞ்சுடர்
சூரியன்
தீ
செஞ்சுடர்ப் பகவன்
தீக்கடவுள்
ககிரவன்
செஞ்சுருட்டி
ஒரு பண்வகை
செஞ்செயல்
நேர்மையான தொழில்
செஞ்செழிப்பு
முகமலர்ச்சி
பயிர்ச்செழிப்பு
ஏராளம்
செஞ்செவியர்
செல்வர்
செஞ்செவே
நேராக
எளிதாக
முழுவதும்
செஞ்சொன்மாலை
புகழ்மாலை
செஞ்சொல்
திருந்திய சொல்
வெளிப்படையான சொல்
செஞ்சோறு
சிவப்பன்னம்
காண்க : செஞ்சோற்றுக்கடன்
உரிமைச்சோறு
செஞ்சோற்றுக் கடன்
நன்றி மறவாமை
செஞ்சோற்றுக்கடன்
உணவுபெற்று உண்டதற்காக வீரன் தன் உயிரையும் போரிடைக் கொடுத்தலாகிய கடமை
செஞ்சோற்றுக்கடன்
(உணவு, உடை கொடுத்து ஆதரவு தந்த ஒருவருக்கு) நன்றி மறவாமல் உயிரைக் கொடுத்தாவது உதவி செய்ய வேண்டிய கடமை
செஞ்ஞானி
சிறந்த ஞானி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.