9,541 words starting with ச · page 152 of 191
Tamil Word
Tamil Meaning
செடகன்
வேலைக்காரன்
அடிமை
செடி
பூண்டு
புதர்
நெருக்கம்
பாவம்
தீமை
துன்பம்
தீநாற்றம்
பதனழிந்தது
அற்பம்
ஒளி
குற்றம்
செடி
உயரத்தில் மரத்தைவிடக் குறைவாக வளரக் கூடிய, மெல்லிய தண்டைக் கொண்ட சிறு தாவரம்
செடிக்காடு
புதர்
செடிசீத்தல்
காடுவெட்டுதல்
செடிச்சி
இழிந்தவள்
செட்டி
முருகன்
வாணிகன்
வணிகர்களின் பட்டப்பெயர்
காண்க : வெட்சி
மல்லக செட்டி
செட்டிச்சி
வணிகக்குலப் பெண்
செட்டிமை
செட்டித் தன்மை வாணிகம்
செட்டியப்பன்
சிவன்
செட்டியார்
வணிககர்
செட்டு
சிக்கனம்
கடும்பற்றுள்ளம்
வாணிகம்
செட்டு
சிக்கனம்
செட்டுக்காரன்
அளவாய்ச் செலவிடுவோன்
பிறருக்குக் கொடுக்காதவன்
செட்டுப்பொட்டாதல்
வாணிகஞ் சிதைதல்
செட்டை
சிறை
செட்டை
இறகு
தோட்பட்டை
மீன்சிறை
ஆடைக்கரைவகை
செட்டை
(பறவையின்) சிறகு
செட்டைக்கறையான்
ஈசெல்
ஈசல்
ஈயல்
செண்டாடுதல்
பந்தாடுதல்
நிலைகுலைத்தல்
செண்டாயுதன்
ஐயனார்
செண்டு
பூச்சேண்டு
பந்து
குதிரைச் சம்மட்டி
வையாளிவீதி
பந்தடிமேடை
நூற்செண்டு
தீவடடிச்செண்டு
கூர்மை
செண்டு
கட்டப்பட்ட (மலர்) தொகுப்பு
செண்டுகோல்
பந்தடிக்குங் கோல்
செண்டுமல்லிகை
ஒருவகை மல்லிகை
செண்டுவெளி
அரண்மனையைச் சார்ந்துள்ள வையாளிவீதி
செண்டேறுதல்
சாரிகை புறப்படுதல்
செண்டை
ஒரு கொட்டுவாத்தியவகை
செண்டை
(கேரள மாநிலத்தில் அதிகமாகப் பயன்படும்) இரு பக்கத்திலும் அடித்து இசைக்கக் கூடிய மேளம் போன்ற வாத்தியம்
செண்ணம்
நுண்டொழில்
அழகிய வடிவு
செண்ணிகைக்கோதை
பூமாலைவகை
செண்ணுதல்
அலங்கரித்தல்
செண்பகம்
வண்டுண்ணாத மலர்
செம்போத்துப் பறவை
சண்பகமரம்
செண்பகம்
வாசனை மிகுந்த மஞ்சள் நிறப் பூப் பூக்கும் ஒரு வகை மரம்
செண்பகவருக்கை
ஒரு பலாமரவகை
செதில்
மீனின்மேலுள்ள பிராலுறுப்பு
தோல்
தூளி
மரப்பட்டை
செதில்/செதிள்
(மீன், ஓணான் போன்றவற்றின்) உடல் மேல் செறிவாக மூடியிருக்கும் விறைப்பான தோல் அடுக்கு
செதிளெடுத்தல்
தோலையுரித்தல்
முற்றும் போக்குதல்
செதிள்
மீனின்மேலுள்ள பிராலுறுப்பு
தோல்
தூளி
மரப்பட்டை
செதுகு
கூளம்
சருகு
தீங்கு
செதுகுதல்
தவறுதல்
செதுகை
தீமை
செதுக்கடவேலை
அணிகலன்களில் மணிபதிக்கும் தொழில்
செதுக்கணார்தல்
கைம்மிஞ்சுதல்
செதுக்கி
புல், மண் முதலியன செதுக்குங் கருவி
செதுக்கு
செதுக்குகை
பூ முதலியன வாடல்
சேறு
பூதம்
மந்தி
செதுக்கு
(மரம், கல் முதலியவற்றின் அளவைக் குறைக்க) சிறிதுசிறிதாக வெட்டுதல்
செதுக்குதல்
புல் முதலியன செதுக்குதல்
மரம் முதலியன செதுக்குதல்
வற்றியொடுங்குதல்
செதுக்குப்பாரை
புல், மண் முதலியன செதுக்குங் கருவி
செதுக்குளி
தச்சனின் உளிவகையுள் ஒன்று
மணி பதித்தற்குரிய தட்டான் கருவி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.