9,541 words starting with ச · page 153 of 191
Tamil Word
Tamil Meaning
செதுக்குவேலை
அணிகலன்களில் மணிபதிக்கும் தொழில்
செதுக்கை
தழும்பு
செதுத்தல்
ஒளிமழுங்குதல்
சோர்தல்
வற்றி யொடுங்குதல்
செதுமகவு
இறந்து பிறக்கும் பிள்ளை
செதுமொழி
பொல்லாச் சொல்
செதும்பல்
ஈரம் உறைத்தல்
செதும்பு
சேறு
சிறிதளவு ஒடும் நீர்
செதும்புதல்
ஈரம் உறைத்தல்
செதுவல்
பட்டுப்போதல்
செத்தல்
சாதல்
தேங்காய் நெற்று
உலர்ந்து சுருங்கிய பனம்பழம், மிளகாய், வாழை முதலியன
மெலிந்தது
அறக்காய்ந்தது, பசுமையற்றது
செத்தல்மிளகாய்
மிளகாய் வற்றல்
செத்து
கருதி. அரவுநீ ருணல்செத்து (கலித். 45)
ஓத்து. (தொல். பொ. 286, உரை.)
செத்து
செதுக்குகை
கருதி
ஐயம்
ஒத்து
செத்துதல்
செதுக்குதல்
செத்துப் பிழைத்தல்
ஆபத்திலிருந்து மீளுதல்
செத்துப்பிழை
(மிகைப்படுத்திக் கூறும் முறையில்) நெருக்கடிக்கு உள்ளாகி மீள்தல்
செத்தை
வைக்கோல்
துரும்பு
குப்பை
உலர்ந்த சருகு முதலியன
ஒலைவேலி
அழுகின தசை
கடல்மீன்வகை
செத்தை
(செடிகொடிகளில்) காய்ந்த இலை(கரும்பின்) கழிக்கப்பட்ட தோகைதாவரக் குப்பை
செத்தைகுத்துதல்
மதிலில் முளைக்குஞ் செடிகளைக் களைதல்
செத்தோர்ப்புணர்த்தல்
இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்தல்
செந்தட்டி
உடலின் மீது பட்டால் அரிப்பு ஏற்படுத்தக் கூடிய ஒரு வகைச் சிறு கொடி
செந்தட்டு
தன்மீது படும் அடியைத் தடுத்தல்
செயல் சித்திக்குமாறு செய்யும் மறைந்து கொள்ளல் முதலிய வழிவகை
செந்தணக்கு
நுணாமரம்
நுணாக்கொடி
தணக்கமரம்
முட்டைக் கோங்கிலவுமரம்
வால்
முட்டைக் கோங்கு என்னும் மரம்
செந்தணற்கொடி
பவளக்கொடி
செந்தணல்
சொழுந்துவிட்டெரியும் தீ
செந்தண்டு
செந்தண்டுக்கீரை
நோயாற் சிவந்த கதிர்
பவளம்
செந்தண்மை
அருள்
செந்தமிழ்
கலப்பற்ற தூய தமிழ்
செந்தமிழ்
செம்மையான உயர் வழக்குத் தமிழ்
செந்தமிழ்நாடு
வையையாற்றின் வடக்கும், மருதயாற்றின் தெற்கும், மருவூரின் மேற்கும், கருவூரின் கிழக்கும் ஆகிய செந்தமிழ் வழங்கும் நிலம்
செந்தமிழ்நிலம்
வையையாற்றின் வடக்கும், மருதயாற்றின் தெற்கும், மருவூரின் மேற்கும், கருவூரின் கிழக்கும் ஆகிய செந்தமிழ் வழங்கும் நிலம்
செந்தயிர்
செந்நிறமுள்ள தயிர்க்கட்டி
செந்தரா
கசப்புள்ள மருந்துக்கொடிவகை
செந்தருப்பை
நச்சுப்புல்வகை
செந்தலித்தல்
செழிப்பாதல்
செந்தலிப்பு
செழிப்பு
செந்தலை
அரைக்கால்
செந்தளித்தல்
செழிப்பாதல்
செவ்வியுறுதல்
செந்தளிர்
செந்நிறமுள்ள இளந்தளிர்
செந்தளிர்ப்பு
மகிழ்ச்சி
செழிப்பு
இளமைவளம்
செந்தழற்கொடி
பவளக்கொடி
செந்தழல்
பொங்கி எரியும் தீ
செந்தணல் : கேட்டைநாள்
செந்தாது
பொன்
செந்தாமரை
சிவந்த தாமரை
செந்தார்
ஆண்கிளியின் சுழுத்திலுள்ள செங்கோடு
செந்தாளி
ஒரு தாளிச்செடிவகை
செந்தாள்
நோயால் செந்நிறமான கதிர்
செந்தாழை
செதில்கள் போன்ற சொர சொரப்பான மேல்தோலையும் சாறு நிறைந்த வெளிர் மஞ்சள் நிறச் சதைப் பகுதியையும் உடைய பெரிய பழம்
செந்தாழை என்பது அன்னாசிப்பழத்தின் தூயதமிழாகும்
செந்தாழை
செந்நிறமுள்ள தாழைவகை
தணக்குவகை
பார்வையை மறைக்கும் கண்ணோய்
உதட்டில் புண் உண்டாக்கி வாயில் தீநாற்றம் அடைவிக்கும் நோய்வகை
பயிரைச் செந்நிறமாக்கும் நோய்வகை
நெல்வகை
செந்தி
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முருகக்கடவுள் ஆறுபடை வீடுகளில் ஒன்றுமான தலம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.