9,541 words starting with ச · page 154 of 191
Tamil Word
Tamil Meaning
செந்தினை
கம்புப்பயிர்
சிவந்த தினை
செந்திரிக்கம்
ஒலைக் கடிதத்தின் மூடுசுருள்
கயிற்றில் ஏறிச் செல்லுமாறு தொடுக்கும் ஒலைச்சுருள்
செந்திரு
திருமகள்
தாளகம்
செந்திருக்கம்
ஒலைக் கடிதத்தின் மூடுசுருள்
கயிற்றில் ஏறிச் செல்லுமாறு தொடுக்கும் ஒலைச்சுருள்
செந்திருக்கை
ஒரு மஞ்சள்வகை
செந்திறம்
சிவப்பு
குறிஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று
தெளிவு
செந்தில்
முருகன்
செந்தில்
முருகக்கடவுள் தலமாகிய திருச்செந்தூர்
செந்தில்குமரன்
முருகன்
செந்தீ
சொழுந்துவிட்டெரியும் தீ
செந்தீக்கரப்பான்
கரப்பான் சட்டிவகை
செந்தீவண்ணன்
நெருப்பின் நிறமுடையவனாகிய சிவன்
செவ்வாய்
செந்தீவளர்ப்போர்
வேள்வித்தீயை வளர்ப்பவராகிய அந்தணர்
செந்தீவேட்டல்
வேள்விசெய்தல்
செந்து
அணு
நரி
உயிரினம்
ஊர்வன முதலிய உயிரி
ஏழு நரகத்துள் ஒன்று
பெரும் பண்ணுள் ஒன்று
காண்க : சடாமாஞ்சில்
பெருங்காயம்
செந்துத்தி
சிறுதுத்திச்செடி
செந்துத்தீ
பெருங்காயம்
காண்க : சடாமாஞ்சில்
செந்தும்பை
ஒரு தும்பைப்பூண்டுவகை
செந்துரசம்
ஒரு பிசின்வகை
செந்துருக்கம்
ஒரு செடிவகை
செந்துருதி
குறுஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று
செந்துருத்தி
செம்பாலைப் பண்களுள் ஒன்று
செந்துறை
பாடற்கேற்ற பாட்டு
செந்துளிர்
செந்நிறத் தளிர்
செந்தூக்காக
(தூக்குதல் என்னும் வினையோடு) செங்குத்தாக
செந்தூக்கு
நேராகத் தூக்குகை
செங்குத்து
தாளவகை : ஒருபாட்டுவகை
செந்தூரத்தாசி
கந்தகம்
செந்தூரம்
சிவப்பு
செந்தூரம்
சிவந்த பொடி
செந்தூள்
போர்க்களத்து இரத்தமயமானதுகள்
செந்தூள்கருந்தூள் பறத்தல்
சண்டை முதலியவற்றின் கடுமையை உணர்த்தும் குறிப்பு
செந்தேன்
உயர்ந்த தேன்
அறுவைப் புகைக்கும் நறுமணப்பொருள்களுள் ஒன்று
செந்தொடை
சிவந்த மாலை
மோனை எதுகை முதலியன அமைக்கப்படாத பாட்டு
அம்பு முதலியவற்றை எய்யும் குறி
செந்தொடையன்
செந்நிறப் பூமாலையை அணிந்தவனான வயிரவன்
செந்தொட்டி
காஞ்சொறிக்கொடி
செந்தோன்றி
கொடிவகை
செங்குவளை
செவ்வாம்பல்
செந்நகரை
ஒரு மரவகை
ஒரு கடல்மீன்வகை
செந்நாகம்
செந்நிறமுள்ள நாகப்பாம்புவகை
கேது
செந்நாடிக்கா
மூக்கிரட்டைக்கொடி
செந்நாப்போதர்
திருவள்ளுவர்
செந்நாயுருவி
ஒரு நாயுருவிச்செடிவகை
செந்நாய்
(கூட்டமாக வேட்டையாடும்) செந்நிற உடலும் கறுப்பு நிற வாலும் உடைய காட்டு நாய்
செந்நிறக்கல்
மாமிசச்சிலை
செந்நிறுவுதல்
நேர்வழியில் நிறுத்துதல்
செந்நிலம்
செந்தரை
போர்க்களம்
செந்நிலை
கூத்துநிலைவகை
செந்நீர்
இரத்தம்
புதுவெள்ளம்
தெளிந்த நீர்
சுரோணிதம்
சாயச்சரக்கு
செந்நீர்ப்பவளம்
சிவந்த பவளம்
செந்நீர்முத்து
செந்நீரோட்டமுள்ள முத்து
செந்நெறி
நல்வழி
சன்மார்க்கம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.