iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 155 of 191

செந்நெறி மரபு சார்ந்து ஒழுகும் தூய பண்பு
செந்நெல் செஞ்சாலிநெல் நன்னீர் மீன்வகை
செனகன் பிறப்பு
செனனி தாய் உயிர்களின் பிறப்புக்குக் காரணமான சிவசக்தி
செனித்தல் பிறத்தல்
செனு பிறப்பிடம்
சென்ட்1 நிலத்தின் பரப்பளவைக் கணக்கிடப் பயன்படும் ஓர் அலகு
சென்ட்2 இனிய மணமுடைய திரவம்
சென்னக்கூனி சிறிய இறால்மீன்
சென்னடை அன்றாடப் படித்தரம்
சென்னம் நீர்ப்பறவைவகை வடிவு
சென்னல் தேன் கெண்டைமீன் சாளரம்
சென்னாக்கூனி சிறிய இறால்மீன்
சென்னி சோழன் சோழமன்னன் தலை
சென்னி தலை உச்சி சிறப்பு சோழன் பாணன் அசுவினி கன்னம்
சென்னியம் உண்டுபண்ணப்பட்டது
சென்னியர் கூத்தர்
சென்னை கோயில்மூர்த்தியின் புறப்பாடு அறிவிக்கும் மேளம் மீன்வகை கன்னம் சென்னைப்பட்டினம்
சென்மசாபல்லியம் பிறவிப்பயனை அடைகை
சென்மபூமி பிறந்த நாடு
சென்மப்பகை பிறவிப்பகை கடும்பகை
சென்மப்பத்திரிக்கை பிறப்பியம், சாதகம்
சென்மம் பிறப்பு முழு உரிமை
சென்மாந்திரம் வேறுபிறவி
சென்மித்தல் பிறத்தல்
சென்ற (காலத்தைக் குறிக்கையில்) கடந்த/(புத்தகத்தின் பக்கம் முதலியவற்றைக் குறிக்கையில்) குறிப்பிடப்படுவதற்கு முன்னுள்ள
சென்றஞான்றை நேற்றைத்தினம்
சென்றது வினாவொடு சேர்ந்து அடுக்கியும் அடுக்காதும் வரும் அசைநிலை. (தொல். சொல். 425.) (Obs.)
சென்றது வினாவோடு சேர்ந்து அடுக்கியும் அடுக்காதும் வரும் அசைநிலை
சென்றுதேய்ந்திறுதல் நூற்குற்றம் பத்தனுள் வரவரச் சொல்நயம் பொருள்நயம் குறைந்து வருதலாகிய குற்றம்
சென்றுபோதல் இறத்தல்
செபத்தியானம் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே கடவுளை நினைந்திருத்தல்
செபமாலை செபஞ்செய்வதற்குரிய மாலை மாதரின் அணிகலவகை
செபம் மந்திரமோதல் வேண்டுதல் சூழ்ச்சி
செபவடம் செபஞ்செய்வதற்குரிய மாலை மாதரின் அணிகலவகை
செபித்தல் மந்ததிரம் சொல்லுதல் வேண்டுதல்
செப்பஞ்செய்தல் ஒழுங்குபடுத்துதல் புதைத்தல்
செப்பட செவ்விதாக
செப்படி செப்பைக்கொண்டு செய்யும் ஒருவகைத் தந்திரவித்தை தந்திரம் சூழ்ச்சியான செயல் சிக்கனம்
செப்படித்தல் செப்படிவித்தை செய்தல்
செப்படிவித்தை ஒரு பொருளைத் தோன்றவும் மறையவும் செய்யும் தந்திர வித்தை
செப்படிவித்தை செப்புப் போன்றவற்றுள் பொருளைத் தோன்றச்செய்தல், மறையச்செய்தல் முதலியவற்றைச் செய்து காட்டும் தந்திர வித்தை
செப்பட்டை பறவைச் சிறகு தோட்பட்டை தூண்டியில் வைக்குஞ் சதுரக்கல் கன்னம்
செப்பனிடு சரிசெய்தல்
செப்பனிடுதல் சீர்திருத்துதல் சமப்படுத்துதல் மெருகிடுதல்
செப்பமிடுதல் ஒழுங்குபடுத்துதல் புதைத்தல்
செப்பம் செவ்வை நடுநிலை சீர்திருத்தம் பாதுகாப்பு செவ்விய வழி தெரு நெஞ்சு மனநிறைவு ஆயத்தம்
செப்பம்செய் (பழுது, குறைபாடு, பிழை முதலியவற்றை நீக்கி) சரிசெய்தல்
செப்பலி கடல்மீன்வகை
செப்பலோசை வெண்பாவுக்குரிய ஓசை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together