9,541 words starting with ச · page 156 of 191
Tamil Word
Tamil Meaning
செப்பலோடுதல்
செந்நிறங்கொள்ளுதல்
செப்பல்
சொல்லுகை
காண்க : செப்பலோசை
செந்நிறம்
செப்பல்பிரிதல்
பொழுதுவிடிதல்
செப்பாடு
நேர்மை
செப்பிக்கூறுதல்
விடைசொல்லுதல்
செப்பிடில்
செடிவகை
ஒரு மருந்துவகை
செப்பிடுவித்தை
செப்பைக்கொண்டு செய்யும் ஒருவகைத் தந்திரவித்தை
தந்திரம்
சூழ்ச்சியான செயல்
சிக்கனம்
செப்பியம்
திரும்பத்திரும்ப உச்சரித்தல்
செப்பிலை
ஒரு செடிவகை
போர் செய்வோர்அணியும் அடையாளமலை
போர்
தும்பைத்திணை
கூட்டம்
வெற்றிலை
ஒரு மீன்வகை
தானியவகை
செப்பு
கூறு
செப்பு
சொல்
விடை
செம்பு
சிமிழ்
நீர் வைக்கும் குடுவை
சிறுமியர் விளையாட்டுப் பாத்திரம்
இடுப்பு
செப்பு1
(குங்குமம் முதலியவை போட்டுவைக்கப் பயன்படும் மரத்தால் அல்லது உலோகத்தாலான) சிறிய பெட்டி
செப்புக்கட்டை
பொன் வளையல் முதலியவற்றிற்கு உள்ளே இடும் தாமிரக்கட்டை
செப்புக்குடம்
செப்பு முதலிய உலோகங்களாற் செய்த நீர்க்குடம்
செப்புக்கோட்டை
செம்பினாலியன்ற இராவணன் கோட்டை
செப்புச்சிலை
செம்பாலான உருவம்
மாந்தளிர்க்கல்
செப்புதல்
சொல்லுதல்
விடைசொல்லுதல்
செப்புத்திருமேனி
செம்பினாலாகிய சிலை
செப்புத்துறை
இடுகாடு
செப்புநெருஞ்சி
சிவப்பு நெருஞ்சிப்பூடு
செப்புப்பட்டயம்
செப்புத்தகட்டிலெழுதிய சாசனம்
செப்புப்பத்திரம்
செப்புத்தகட்டிலெழுதிய சாசனம்
செப்புவழு
விடைக்குற்றம்
செப்பேடு
செப்புத்தகட்டிலெழுதிய சாசனம்
செப்பேடு
(பழங்கால அரசர்களின் ஆணைகள், அவர்கள் வழங்கிய கொடைபற்றிய விபரங்கள் முதலியவை பொறிக்கப்பட்ட) செப்புத் தகடு
செப்போடு
செம்பாலாகிய ஓடு
செமத்தி-ஆக/-ஆன
பலமாக/பலமான
செமத்தியாக
மிகவும் பலமாக
செமித்தல்
செரித்தல்
பிறத்தல்
பொறுத்தல்
செமியன்
செம்மையானவன்
நல்லவன்
செமியோன்
செம்மையானவன்
நல்லவன்
செம்
சிவப்பு
செம்மை
செம்1
சிவப்பு நிறமுடைய
செம்2
சிறப்பான
செம்பகம்
வண்டுண்ணாத மலர்
செம்போத்துப் பறவை
சண்பகமரம்
செம்பகை
யாழ்க்குற்றம் நான்கனுள் ஒன்று. இன்பமின்றி இசைத்தலாகிய தாழ்ந்த இசை
செம்பக்கால்
வெற்றிலைக்கொடி நடாத இளமையான அகத்திச் செடிகளையுடைய வெற்றிலைத் தோட்டம்
செம்பசலை
சிவப்புப் பசளைக்கீரை
செம்பசளை
சிவப்புப் பசளைக்கீரை
செம்பஞ்சி
ஒரு பருத்திவகை
சிவந்த பஞ்சு
செவ்வரக்குச் சாயமிட்ட பஞ்சு
செம்பஞ்சு
ஒரு பருத்திவகை
சிவந்த பஞ்சு
செவ்வரக்குச் சாயமிட்ட பஞ்சு
செம்பஞ்சுக்குழம்பு
மகளிர் பண்டைக்காலததில் அழகிற்காகப் பூசிய சிவப்புக் கலவை
செம்பஞ்சூட்டுதல்
மகளிர் அடிகட்குச் செம்பஞ்சுக் குழம்பு பூசுதல்
செம்படத்தி
செம்படவப்பெண்
செம்படவன்
மீன்வலைஞன்
செம்படவன்
(கடலில்) மீன்பிடிக்கும் தொழில் செய்பவன்
செம்படவர்
மீன் பிடித்தல்
செம்படாம்
சிவப்புச் சீலை
செம்படை
சிவந்த மயிர்
செம்படைச்சி
செம்படவப்பெண்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.