iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 157 of 191

செம்பட்டை சிவந்த மயிர் வாத்தியவகை
செம்பட்டை (முடியின் நிறத்தைக் குறிக்கையில்) வெளிர்ச் சிவப்பு
செம்பத்தி உண்மையான அன்பு
செம்பரத்தை ஒரு செடிவகை
செம்பருத்தி உயர்ரகப் பூணூல் நூற்க உதவும் பருத்திவகை செம்பஞ்சு பருத்திவகை
செம்பருத்தி புதர் போல் வளர்வதும் சிவப்பு நிறப் பூப் பூப்பதுமான ஒரு வகைச் செடி
செம்பருந்து கருடன்
செம்பலகை செங்கல்
செம்பலா இலவங்கவகை
செம்பளித்தல் அச்சம் முதலிய காரணம் பற்றிக் கண்ணை இடுக்கிக் கொள்ளுதல்
செம்பவளம் வெளுப்புக் கலவாது நன்றாகச் சிவந்துள்ள பவளவகை உருண்டை வடிவுள்ள பவளவகை
செம்பாகம் சரிபாதி இனிமை நல்ல பக்குவம்
செம்பாடு செம்மண் பூமி செம்மண் படிந்தது
செம்பாட்டு நிலம் செம்மண் நிலம்
செம்பாட்டுத்தரை செம்மண் பூமி
செம்பாட்டுநிலம் செம்மண் பூமி
செம்பாட்டுமண் செம்மண் பூமி
செம்பாதி சரிபாதி
செம்பாம்பு கேது
செம்பாலை பாலைப் பண்வகை
செம்பால் குருதி மகளிர் தீட்டு சுக்கிலத்தோடு சேர்ந்து குழந்தை உண்டாகக் காரணமாகும் மகளிர் இரத்தம் சிவப்பு
செம்பால்பாய்தல் கட்டிளமையால் உடலில் இரத்த ஓட்டம் தெரியும்படியா யிருத்தல்
செம்பாளை சம்பா நெல்வகை சிவப்பு நெல்வகை
செம்பி கருவண்டு மருதோன்றி சிவப்பி
செம்பித்தரோகம் பித்தநோய்வகை
செம்பின்பச்சை நாகப்பச்சை
செம்பியன் முதலேழு வள்ளல்களுள் ஒருவன் சிபியின் வழி வந்த சோழன்
செம்பியன் தமிழவேள் பிற்காலத்துச் சோழர்களால் வீரர்களுக்குக் கொடுக்கப்பட்டுவந்த பட்டங்களுள் ஒன்று
செம்பியன் தமிழ்ப்பேரரையன் பிற்காலத்துச் சோழர்களால் வீரர்களுக்குக் கொடுக்கப்பட்டுவந்த பட்டங்களுள் ஒன்று
செம்பிறப்பு அறுவகைப் பிறப்பினுள் நான்காவதாகிய செம்புயிர்க்குரிய பிறப்பு
செம்பிற்பொருப்பு செம்புத் தாதுள்ள பொதியமலை
செம்பிளித்தல் அச்சம் முதலிய காரணம் பற்றிக் கண்ணை இடுக்கிக் கொள்ளுதல்
செம்பு தாமிரம் பொன் செம்பினாலான பாத்திரவகை மூன்றேகால் சேர்கொண்ட ஒரு முகத்தலளவு தூர்தல்
செம்பு1 வெப்பம், மின்சாரம் ஆகியவற்றை எளிதில் கடத்தக் கூடியதும் கடினத் தன்மை குறைந்ததுமான வெளிர்ச் சிவப்பு நிற உலோகம்
செம்பு2 (நீர், பால் முதலியவற்றை எடுத்துச் செல்ல வசதியாக) குறுகிய கழுத்தும் உருண்டை வடிவக் கீழ்ப்பகுதியும் உடைய ஓர் உலோகப் பாத்திரம்
செம்புகம் செம்போத்துப்பறவை நரி
செம்புகொட்டி செம்புவேலை செய்யும் சாதியான், கன்னான்
செம்புண் ஆறும் நிலையில் உள்ள புண் இரத்ததாற் செந்நிறமாயிருக்கும் புண்
செம்புண்ணீர் இரத்தம்
செம்புத்தீக்கல் இரும்புஞ் செம்புங் கலந்த உலோகக்கட்டி
செம்புனல் இரத்தம் புதுவெள்ள நீர் சிவந்த நீர்
செம்புப்பற்று பொன்னிற் கலந்த செம்பு
செம்புமணல் செம்பு கலந்த மணல்
செம்புமலை செம்புத் தாதுகளைத் தன்னிடத்தேகொண்ட மலை
செம்புயிர் கீழ்மக்கள், விலங்கு இவற்றின் உயிர்
செம்புலம் செழிப்பான நிலம் போர்க்களம் பாலைநிலம் சுடுகாடு காண்க : செம்புமலை
செம்புலியாடு செம்மறியாடு
செம்புளிச்சை ஐந்தருக்களுள் ஒன்று வண்டு கொல்லிமரம் நெட்டிலிங்கமரம் மதகரி வேப்பமரம்
செம்புள் கருடன்
செம்புவரை செம்புத் தாதுள்ள பொதியமலை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together