iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 158 of 191

செம்பூ செந்நிறப் பூவுள்ள செடிவகை
செம்பூறல் செம்பில் உண்டாகும் களிம்பு
செம்பை ஒரு மரவகை
செம்பொடி பூந்துகள், மகரந்தப்பொடி செம்மணல் நீலக்கல் சிந்தூரம்
செம்பொத்தி ஆடைவகை
செம்பொன் சிறந்த பொன்
செம்பொன்வரை செம்பொன்மயமான மேருமலை
செம்பொருளங்கதம் வாய் கரவாது சொல்லிய வசைப்பாட்டு
செம்பொருள் உண்மைப்பொருள் நேர்பொருள் சிறந்தபொருள் முதற்பொருளான கடவுள் அறம்
செம்பொறி அரசமுத்திரை
செம்போக்கு உயர் பதவிகளில் உயிர் செல்லல்
செம்போதகர் சமணருள் ஒரு பகுதியார்
செம்போத்து ஒரு பறவைவகை கள்ளிக் காக்கை
செம்போத்து உடல் கறுப்பாகவும் இறக்கை பாக்கு நிறமாகவும் இருக்கும் (காக்கை அளவிலான) பறவை
செம்மகள் திருமகள் அனுபவமற்ற பெண்
செம்மட்டி மரமஞ்சள் ஒரு சிப்பிவகை
செம்மணத்தி செம்புளிச்சை
செம்மணி மாணிக்கம் சிவப்புமணி கெம்புக்கல் கண்ணின் கருமணியைச் சூழ்ந்திருக்கும் சிவந்த மணி
செம்மண் சிவந்த மண்
செம்மண் (மட்பாண்டங்கள் மீது பூசவும் சாலைகள் அமைக்கவும் பயன்படும்) ஒரு வகைச் சிவப்பு நிற மண்
செம்மண்பட்டை நல்ல நாள்களில் திண்ணை முதலியவற்றில் சுண்ணாம்புப் பட்டையை இடையிட்டு அடிக்கும் செம்மண்கோலம்
செம்மரம் அழிஞ்சல்மரம் ஒருமரவகை காண்க : மஞ்சாடி தேவதாரு செஞ்சந்தனம்
செம்மருதர் நல்ல உழவர்கள்
செம்மறி ஓர் ஆடுவகை
செம்மறிப்புருவை பெண்ணாடு செம்மறியாட்டுக்குட்டி
செம்மறியாடு (கம்பளிக்குத் தேவையான ரோமத்தைப் பெறுவதற்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படும்) ஒரு வகைச் செம்பழுப்பு நிற ஆடு
செம்மலை ஆவிரைச்செடி
செம்மலைப்பாலை பாலைப் பண்வகை
செம்மல் பூவின் வாடி வதங்கிய நிலை
செம்மல் தலைமை வலிமை தருக்கு பெருமையிற் சிறந்தோன் இறைவன் சிவன் அருகன் புதல்வன் சாதிபத்திரி முல்லைப்பூவகை பழம்வகை வாடாப்பூ நீர்
செம்மல் (பெரும்பாலும் தொடர்களில்) (குறிப்பிடப்படுவதில்) சிறந்தவர்
செம்மா இறுமாத்தல். மிகப்பட்டுச்செம்மாக்குங் கீழ் (குறள், 1074) மிகக்களித்தல். மதுவுண்டு செம்மருந் தண்சுரும்பு (பெரியபு. ஆனாய. 20) வீறு பெறுதல். அண்ணல் செம்மாந்திருந்தானே (சீவக. 2358)
செம்மாத்தல் இறுமாந்திருத்தல் மிகக் களித்தல் வீறுபெறுதல்
செம்மாத்தி சக்கிலியச் சாதிப்பெண்
செம்மாந்து/செம்மாந்த பெருமிதம் கொண்டு/பெருமிதம் கொண்ட
செம்மானம் செவ்வானம் மழை பெய்தலைக் குறிக்கும் வானம்
செம்மான் சக்கிலியன்
செம்மாப்பு அகமலர்ச்சி இறுமாப்பு வீற்றிருக்கை
செம்மாளி செம்படவர் தரிக்கும் செருப்பு வகை
செம்மீன் வசிட்டரின் மனைவி ஒரு நட்சத்திரம்
செம்மீன்வயிரம் செம்மீன் வயிற்றில் காணப்படும் மீனம்பர் என்னும் மருந்துப்பண்டம்
செம்முதல் மூடுதல் தூர்த்தல் பையை நிறைத்து வாயைத் தைத்தல் புண்ணைக் கீறிவிடுதல் புடைத்தல் கலங்குதல் கண் கலங்கி வீங்குதல் நிறம் முதலியன பரவுதல்
செம்முல்லி காட்டுகானா
செம்முல்லை ஒரு முல்லைவகை, தளவம்
செம்மேவல் இணங்குகை
செம்மை செவ்வை சிவப்பு நேர்மை மனக்கோட்டமின்மை ஒற்றுமை பெருமை தூய்மை அழகு கந்தகம்
செம்மை1 சிவப்பு
செம்மை2 (-ஆக, -ஆன) பண்பட்ட நிலை
செம்மைபண்ணுதல் ஒழுங்குபடுத்துதல் தூய்மைசெய்தல் முடித்தல் அலங்கரித்தல்
செம்மைப்படுத்து மேம்படுத்துதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together