iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 159 of 191

செம்மைப்படுத்துதல் ஒழுங்குபடுத்துதல் தூய்மைசெய்தல் முடித்தல் அலங்கரித்தல்
செம்மையாக (அடித்தல், திட்டுதல் போன்றவற்றைக் குறிக்கையில்) கடுமையாக
செம்மையாதல் நேராதல் சீராதல் நிறைதல்
செம்மொழி தொன்மை தனித்தன்மை பொதுமைப் பண்பு நடுவு நிலைமை தாய்மைத் தன்மை பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு பிறமொழிக் கலப்பில்லாத் தனித்தன்மை இலக்கிய வளம் உயர்சிந்தனை கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு மொழிக் கோட்பாடு செம்மையான மொழிக்கு இருக்க வேண்டிய தகுதிகள்
செம்மொழி நற்சொல் தொகைமொழி அல்லாத ஒருமொழி
செம்மொழிச்சிலேடை பிரிவின்றியே பல பொருள் தரும் சொற்றொடர்
செய வெற்றிக்குறிப்பான சொல். துந்துமியுடனே செயசத்தஞ் சேர்ந்தன வன்றே (சிவரக. தேவி. நாட். 3) ஆண்டு அறுபதனுள் 28-ஆம் வருஷம்
செய அறுபதாண்டுக்கணக்கில் இருபத்தெட்டாம் ஆண்டு வெற்றிக் குறிப்பான சொல்
செயத்தம்பம் வெற்றித்தூண்
செயநீர் சுண்ணாம்பும் நவச்சாரமும் கலந்த நீர்
செயநீர்க்கருத்தன் நவச்சாரம்
செயபரம் ஒரு கொடிவகை
செயப்படுபொருள் வினை முதலது தொழிலின் பயனை அடைவது நூலாசிரியன் கூறப்புகும் நூற்பொருள்
செயப்படுபொருள் வினைமுதலது தொழிலின் பயனை அடைவது நூலாசிரியன் கூறப்புகும் நூற்பொருள்
செயப்படுபொருள் குன்றாதவினை செயப்படு பொருளைப் பெறவல்ல வினைச்சொல்
செயப்படுபொருள் குன்றாவினை (வாக்கிய அடிப்படையில்) செயப்படுபொருளை ஏற்கும் வினைச்சொல்
செயப்படுபொருள் குன்றுயவினை செயப்படு பொருளைப் பெறமாட்டாத வினைச்சொல்
செயப்பாட்டுவினை படுவிகுதி புணர்ந்த முதனிலைகளையுடையதாய்ச் செயப்படு பொருளை எழுவாயாகக்கொண்ட வினை பழவினை
செயப்பாட்டுவினை (படு என்னும் துணை வினை சேர்ந்து) செயப்படுபொருளை எழுவாயாகக் கொள்ளும் நிலையில் உள்ள வினை
செயம் வெற்றி பிறந்த நாளிலிருந்து 360 ஆம் நாளாகிய நன்னாள்
செயர் வீட்டுவரி, சந்தைவரி முதலிய பலவகை வருவாய்
செயற்கரிய எளிதில் செய்வதற்கு முடியாத
செயற்குழு (கட்சி, அமைப்பு முதலியவற்றின்) நிர்வாகத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் குழு
செயற்கை இயற்கைக்கு மாறானது காண்க : செயற்கைப்பொருள் தொழில் தன்மை
செயற்கை இயற்கையாகக் காணப்படும் அல்லது பெறப்படும் ஒன்றிற்கு மாற்றாக மனிதனால் உண்டாக்கப்படுவது
செயற்கை சுவாசம் மூச்சு தடைபட்டுத் திணறும் நிலையில் உள்ள ஒருவர் மீண்டும் சீரான முறையில் சுவாசிப்பதற்காகப் பிராண வாயுவைச் செலுத்தி அளிக்கும் சிகிச்சை
செயற்கைக்கோள் (தகவல் சேகரிப்பு, தகவல் தொடர்பு முதலியவற்றுக்காக) பூமியை அல்லது ஒரு கிரகத்தைச் சுற்றிவரும்படி செலுத்தப்பட்ட அறிவியல் சாதனம்
செயற்கைச்சாக்காடு பொய்ச் சாவு
செயற்கைப்பொருள் காரணத்தால் தன்மைதிரிந்த பொருள் உண்டாக்கப்பட்ட பொருள்
செயற்கையளபெடை செய்யுளின் ஒசை நிரம்பப் புலவர் செய்துகொள்ளும் அளபெடை
செயற்கையழகு புனைந்துண்டாகிய எழில்
செயற்கைவாசனை உண்டாக்கப்பட்ட மணம் சேர்க்ககைக் குணம்
செயலகம் (ஓர் அமைப்பின்) உயர்மட்ட நிர்வாக அலுவல்கள் நடைபெறும் இடம்
செயலர் (அரசில்) ஒரு துறையின் நிர்வாகப் பொறுப்புள்ள தலைமை அதிகாரி
செயலறவு வலியின்மை
செயலறுதல் வலியழிதல் அழகு அழிதல் ஒழுக்கம் கெடுதல்
செயலழிதல் வலியழிதல்
செயலாற்று செயல்படுதல்
செயலாளர் (கட்சி, சங்கம் முதலியவற்றின்) கொள்கை, தீர்மானம், முடிவு முதலியவற்றைச் செயல்படுத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்
செயலிழ செயல்படும் திறனை இழத்தல்
செயலை அசோகமரம்
செயல் தொழில் பொருள் தேடுகை இழைப்பு வேலை வேலைப்பாடு காவல் ஒழுக்கம் வலிமை செல்வாக்கு செய்யல் நிலைமை சேறு
செயல் (உறுப்புகளை இயக்குவதன்மூலம் ஒன்றை) செய்வது(சக்தி, திறமை போன்றவற்றைப் பயன்படுத்தி) நிகழ்த்துவது
செயல்திட்டம் குறிப்பிட்ட கால எல்லைக்குள் செய்து முடிக்க வேண்டிய பெரிய திட்டத்தின் நடைமுறைச் செயல்பாடு
செயல்திறன் (கால, பண விரயம் இல்லாமல்) செலவழிக்கப்படும் சக்தியின் முழுமையான பயன்பாடு
செயல்படு செயல் நிகழ்த்தி இயங்குதல்
செயல்படுத்து (திட்டம், சட்டம் முதலியவற்றை) நடைமுறைப்படுத்துதல்
செயல்பாடு செயல்படுகிற முறை
செயல்முறை (உடலுறுப்பு, இயந்திரம் முதலியவை அல்லது அலுவலகம், அமைப்பு முதலியவை) இயங்கும் அல்லது செயல்படும் முறை
செயல்வடிவம் (சிந்தனை, திட்டம் முதலியவற்றை) செயல்படுத்துவதற்கு உரிய வழிமுறை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together