iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 16 of 191

சட்டியெடுத்தல் இரத்தல், பிச்சையெடுத்தல்
சட்டிரசவர்க்கம் அறுசுவைத் தொகுதி
சட்டு ஆறு அழிவு சிக்கனம்
சட்டுபுட்டெனல் விரைவுக்குறிப்பு
சட்டுப்பண்ணுதல் அழித்தல் செட்டாயிருத்தல்
சட்டுப்பார்த்தல் அழித்தல் விழுங்குதல்
சட்டுவஞ்செலுத்துதல் உணவு பரிமாறுதல் விருந்தோம்புதல்
சட்டுவம் அகப்பை தோசைதிருப்பி
சட்டுவம் தோசைத் திருப்பி
சட்டுவர்க்கம் இலக்கினத்திலிருந்து பிரியும் ஆறு வருக்கம் அறுசுவை
சட்டெனல் விரைவுக்குறிப்பு திடீரெனல் குறிப்பு
சட்டென்று விரைவாக
சட்டை மேலாடை தைத்த உடை பாம்புச் சட்டை பாம்பின்தோல் உடம்பு மதிப்பு ஒருவகை நிறை பொதி தைவேளைப் பூண்டு
சட்டை1 (பொதுவாக, ஆண்கள் அணியும்) வெளிப்பக்கமாக மடியும் கழுத்துப்பட்டியும் முன்பக்கத்தில் பித்தான்களும் வைத்துத் தைக்கப்பட்ட, இடுப்புவரையிலான மேல் உடை
சட்டை2 (பாம்பும் வேறு சில உயிரினங்களும்) உடலிலிருந்து கழித்து நீக்கும் மெல்லிய மேல் தோல்
சட்டைகழற்றுதல் பாம்புதோல் உரித்தல்
சட்டைக்காரன் ஐரோப்பியருக்கும் இந்தியருக்கும் பிறந்த சாதியான்
சட்டைக்காரன் ஐரோப்பியருக்கும் இந்தியருக்கும் பிறந்து இந்தியாவில் வாழ்பவன்
சட்டைக்காரி சட்டைக்காரன் என்பதன் பெண்பால்
சட்டைசெய் (எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) மதித்தல்
சட்டைநாதன் சிவன் வயிரவன்
சட்டைநாதன் சட்டை அணிந்தவன் சிவன் வயிரவன்
சட்டைபண்ணுதல் இலட்சியம் செய்தல்
சட்டைப்புரை மேலாடையில் அமைக்கப்படும் பை
சட்டைப்பை மேலாடையில் அமைக்கப்படும் பை
சட்னி சிற்றுண்டிக்குரிய தொடுகறி
சட்னி சில காய்களை அல்லது கடலையை அரைத்து நீர் ஊற்றித் தாளித்துச் செய்யப்படும் (இட்லி போன்ற சிற்றுண்டிக்கான) காரச் சுவையுடைய தொடுகறி
சட்பதம் அறுகால் வண்டு
சட்பம் அறுகம்புல் இளம்புல் ஆண்பெண் குறிகளை அடுத்துள்ள மயிர்
சட்பாவம் உடலுக்குண்டாகும் இருத்தல், தோன்றுதல், உருத்திரிதல், வளர்தல், சுருங்குதல், அழிதல் என்னும் ஆறு நிலைகள்
சட்பிதாபுத்திரிகம் ஐந்து தாளத்துள் ஒன்று
சணகம் புளியாரைக்கீரை கடலை சணல்
சணப்பு சணற்பயிர் கஞ்சா
சணப்பை சணல்
சணப்பொழுது நொடிநேரம்
சணம் சணல் நொடிநேரம்
சணம்பு நார் தரும் ஒரு செடிவகை
சணற்பனார் சணல்நார்
சணல் நார் தரும் ஒரு செடிவகை
சணல் பழுப்பு நிற நாரினால் திரிக்கப்பட்ட சிறு கயிறு
சணாய் கடலை
சணாய்த்தல் காமங்கொள்ளுதல்
சணாய்த்தல் காமங்கொள்ளல் கொழுத்தல்
சணைத்தல் கொழுத்தல் விரிந்துண்டாதல்
சண்டகோபி கடுஞ்சினமுடையவன்
சண்டகோலாகலம் ஒரு நரகவகை
சண்டகோலாலம் ஒரு நரகவகை
சண்டதரம் ஒரு நரகவகை
சண்டதாண்டவம் காளியோடு சிவன் ஆடியகூத்து
சண்டன் கடுஞ்சினமுடையவன் யமன், காலன் சூரியன் சண்டேசுர நாயனார் உருத்திரருள், ஒருவர் சிவன் அலி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together