iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 160 of 191

செயல்விளக்கம் (உற்பத்தி, கலை, கல்வி முதலியவற்றில் குறிப்பிட்ட செயல்முறையை) எவ்வாறு செய்வது அல்லது மேற்கொள்வது என்பதை நிகழ்த்திக்காட்டும் முறை
செயல்வீரர் (பொதுவாழ்க்கையில்) ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதில் அல்லது குறிக்கோளை அடைவதில் ஏற்படும் தடைகளையெல்லாம் கடந்து நடைமுறையில் நிறைவேற்றி முடிப்பவர்
செயித்தல் வெற்றியடைதல் செயல் கைகூடுதல்
செயிரியர் பாணர்
செயிர் குற்றம் கோபம் போர் வருத்துகை நோய்
செயிர்த்தல் வெகுளுதல் வருத்துதல் குற்றஞ் செய்தல்
செயிர்ப்பு குற்றம் சினம்
செய் வயல் ஒன்றே முக்கால் ஏக்கர் கொண்ட நன்செய் நிலவளவு 100 சிறுகுழிகொண்ட நிலவளவு
செய்கடன் கடமைச்செயல் பிதிரர் படன் நேர்த்திக்கடன்
செய்கரை அணை
செய்கரை செயற்கைக் கரை வரப்பு பாலம்
செய்காரியம் செய்யப் பட்ட வேலை சமாளிப்பு
செய்காற்கரம்பு தரிசாக விடப்பட்ட நிலம்
செய்கால் பயிரிடப்படும் நிலம் சோலை நற்காலம் பயிர் செய்வதற்கு வேண்டும் உழைப்பு
செய்கால்சாகுபடி நன்செய் நிலத்தில் புன்செய்ப் பயிர்செய்கை
செய்குன்றம் செல்வமக்கள் விளையாடற் பொருட்டு அமைக்கப்படும் மலை
செய்குன்று செல்வமக்கள் விளையாடற் பொருட்டு அமைக்கப்படும் மலை
செய்குறை பிழை அரைகுறை வேலையாயிருப்பது
செய்கூலி செய்த வேலைக்குப் பெறும் கூலி
செய்கூலி (பொற்கொல்லர், தச்சர் முதலியோர் பொருளின் விலை அல்லாமல்) செய்த வேலைக்குப் பெறும் கூலி
செய்கை தொழில் செயல் மன உடல் செய்கைகள் வேலைப்பாடு ஒழுக்கம் உடன்படிக்கை செயறகைப் பொருள் காண்க : செய்கைச்சூத்திரம் பில்லிசூனியம் வேளாண்மை அரசாங்க அனுமதிபெற்றுப் புதிதாகப் பண்படுத்திய நிலம்
செய்கைக்காணி பற்றடைப்பு நிலம் சாசனக்காணி
செய்கைக்காரன் குடித்தனக்காரன் நல்ல உழவன் மாந்திரிகன்
செய்கைச்சரக்கு வைப்புச்சரக்கு செயற்கைப் பொருள்
செய்கைச்சூத்திரம் புணர்ச்சிவிதி முடிபுவிதி முதலியவற்றை முடித்துக்காட்டும் விதிச்சூத்திரம்
செய்கைச்சூழ்ச்சி தந்திரச்செயல்
செய்கைத்தளை பண்படுத்தப்பட்ட நிலம் பட்டயக்காணி
செய்கைத்தாழ்ச்சி மேற்பார்வைக் குறைவு தொழிற்குறைவு வயலின் செம்மைக் குறை
செய்கையொப்பம் பட்டா
செய்க்கடன் நிலவரி
செய்சுனை அகழ்ந்து உண்டாக்கப்பட்ட நீர்நிலை
செய்சேதி உப்பு
செய்தல் இயற்றுதல் உண்டாக்கல் சம்பாதித்தல் ஒத்தல்
செய்தி சமாசாரம் செயல் தொழில் ஒழுக்கம் செய்நன்றி தன்மை
செய்தி குறிப்பிட்டுச் சொல்லும்படியான நிகழ்ச்சிபற்றிய தகவல்
செய்தி மடல் (ஒரு துறையினரின் பார்வைக்கு மட்டும் அனுப்பும்) துறையின் செய்திகள் அடங்கிய தாள்
செய்திகொல்லுதல் பிறன் செய்த உதவியை மறத்தல்
செய்திக்குறிப்பு (ஓர் அமைப்பு தனது நடவடிக்கைகளைப் பொதுமக்களுக்கு அறிவிக்கும்முகமாகப் பத்திரிகை, வானொலி போன்ற தொடர்புச்சாதனங்களுக்கு அனுப்பிவைக்கும்) எழுத்து வடிவச் செய்தி
செய்தித் துணுக்கு (கவனத்தை ஈர்க்கும் வகையில் பத்திரிகைகளில் வெளியாகும்) சுவையான சிறு விஷயம்
செய்தித்தாள் நாள்தோறும் செய்திகள் அச்சடிக்கப்பட்டு, விற்பனைக்கு வரும், நாட்டு நடப்பைக் காட்டும் பத்திரிகை
செய்திப்படம் தகவல் தரும் முறையில் எடுக்கப்படும் திரைப்படம்
செய்தியறிக்கை (வானொலியில், தொலைக்காட்சியில்) (சிறப்பு நிகழ்ச்சிபற்றிய) செய்தித் தொகுப்பு
செய்தியாளர் (பத்திரிகை, வானொலி முதலியவற்றின்) நிருபர்
செய்திறம் மருத யாழ்த்திறத்துள் ஒன்று
செய்தே வினைநிகழ்ந்து கொண்டிருத்தலைக் குறித்தற்குச் செயவெனெச்சத்துடன் வரும் ஒரு துணைவினை. குணவிசிஷ்டவஸ்து தோற்றா நிற்கச் செய்தேயும். (ஈடு 1 1 6)
செய்தொழில் செய்கை
செய்நன்றி நன்றியறிவு உதவி
செய்நன்றிகொல்லுதல் பிறன் செய்த உதவியை மறத்தல்
செய்நன்றிக்கேடு பிறன் செய்த உதவியை மறத்தல்
செய்நேர்த்தி (செயலைச் செய்வதில்) ஒழுங்கு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together