9,541 words starting with ச · page 161 of 191
Tamil Word
Tamil Meaning
செய்பவன்
கருத்தா
செய்பாகம்
மருந்து செய்யும்முறை
ஒழுங்குமுறை
கருத்து முற்றுதற்கு ஏற்ற முறை
செய்பாவை
திருமகள்
செய்பொருள்
செயப்படுபொருள்
அறம், பொருள், இன்பம், வீடு என நால்வகைப்பட்ட உறுதிப்பொருள்
செய்முறைப் பயிற்சி
மாணவனைச் சோதிப்பதற்காகப் பாடத்தின் பின்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் வினாப் பட்டியல்
செய்ய
சிவந்த. செய்ய தாமரைகளெல்லாம் (கம்பரா. நீர்விளை. 3)
செப்பமான. செய்ய சிந்தைப் பேருளாளர் (கம்பரா. விபீடண. 128.)
செய்ய
சிவந்த
செப்பமான
செய்யன்
சிவந்தவன்
நேர்மையானவன்
பாம்புவகை
செய்யல்
ஒழுக்கம்
காவல்
சேறு
செய்தொழில்
செய்தல்
செய்யவன்
சூரியன்
செவ்வாய்
சிவந்த மேனியன்
செய்யவள்
செந்நிறமுடைய திருமகள்
தாயின் தங்கையான சிறிய தாயார்
செய்யாக்கோலம்
இயற்கையழகு
செய்யான்
சிவந்தவன்
ஒரு பூரான்வகை
செய்யாமொழி
செய்யப்படாத மொழியாகிய வேதம்
செய்யார்
பகைவர்
செய்யாள்
செந்நிறமுடைய திருமகள்
தாயின் தங்கையான சிறிய தாயார்
செய்யுட்கலம்பகம்
பலவகைப் பாடற்றிரட்டு
செய்யுட்கிழமை
ஆறாம் வேற்றுமைப் பொருள்களுள் இன்னாரது பாட்டு என ஆக்கியோனுக்கும் அவன் பாட்டுக்கும் உள்ள உரிமையாகிய பொருள்
செய்யுட்கோவை
பலவகைப் பாடற்றிரட்டு
செய்யுட்சொல்
செய்யுளில்மட்டும் வழங்கும் சொல்
செய்யுட்பொருத்தம்
மங்கலம், சொல், எழுத்து, தானம், பால், உண்டி, வருணம், நாள், கதி, கணம் என்று பத்து வகையாய்க் காப்பியத்தின் முதல் செய்யுள் முதன்மொழியில் பாரத்தற்குரிய பொருத்தம்
செய்யுட்போலி
உரைநடைவகையுள் ஒன்று
செய்யுணடை
செய்யுளில் வழங்கும் நடை
செய்யுண்முடிபு
செய்யுளில் மட்டும் வழங்குஞ் சொல்வழக்கு
செய்யுளுறுப்பு
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்னும் செய்யுளின் உறுப்புகள்
செய்யுள்
பாட்டு
காவியம்
உரை
விளைநிலம்
செய்கை
செய்யுள்
யாப்பு விதிகளுக்கு உட்பட்டு அடி வரையறையுடன் எழுதப்படுவது
செய்யுள்வழக்கு
செய்யுளில் வழங்குஞ் சொல்
செய்யுள்வழு
யாப்பிலக்கணத்தோடு பொருந்தாத இயல்பினையுடைய குற்றம்
செய்யுள்விகாரம்
வலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத்தல், முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை, எனச் செய்யுளில் சொற்கள் பெறும் ஒன்பது வகை மாறுபாடு
செய்யோன்
செந்நிறமுடையோன்
செவ்வாய்
அருகன்
சூரியன்
செய்யோள்
திருமகள்
சிவந்த நிறத்தினள்
செய்வது
செய்யத்தக்கது
கருத்தா
செய்வினை
வினைமுதல் வினை
முற்பிறப்பில் செய்த கருமம்
பில்லிசூனியம்
செய்யுந்தொழில்
செய்வினை1
(ஒருவருக்கு) கெடுதல் உண்டாக்கச் செய்யும் மந்திரவாதச் செயல்
செய்வினை2
கருத்தா செய்யும் செயலை உணர்த்தும் வினைச்சொல்
செய்வினைமடிதல்
உரிய தொழிலிற் சோம்புதல்
செரி
(குடலினால் உறிஞ்சப்படுவதற்கு வசதியாக) உணவில் உள்ள சத்துகள் வயிற்றுத் தசைகளினால் அரைக்கப்பட்டுக் கூழாதல்
செரித்தல்
சீரணமாதல்
நிலையாகப் பெறுதல்
செரிப்பித்தல்
சீரணிக்கச்செய்தல்
தொல்லையை நீக்குதல்
நிலைநிறுத்துதல்
நிலையாகப் பெறுதல்
செரிமானம்
செரித்தல்
செரு
போர்
ஊடல்
செருகு
ஒரு பிடிப்பில் நிற்கும்படி (ஒன்றை) நுழைத்தல் அல்லது திணித்தல்
செருகுகொண்டை
முடிக்குங்கொண்டைவகை
செருகுதல்
இடைநுழைத்தல்
அடைசுதல்
சிக்குதல்
கண் முதலியன செருகுதல்
செரிக்காமல் உணவு வயிற்றில் சிக்கிக் கொள்ளுதல்
செருகுபூ
இடையிடையே வைத்துத் தொடுக்கப்பட்ட பூ
செருக்கடுத்தல்
அகந்தைகொள்ளுதல்
செருக்கம்
கள்முதலியன உண்டலால் வரும் மயக்கம்
செருக்கல்
கள்முதலியன உண்டலால் வரும் மயக்கம்
செருக்களம்
போர்க்களம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.