9,541 words starting with ச · page 162 of 191
Tamil Word
Tamil Meaning
செருக்களவஞ்சி
போர்க்களத்தைச் சிறப்பித்து அகவற்பாவாற் பாடப்படும் நூல்வகை
செருக்கு
அகங்காரம்
செருக்கு
அகந்தை
மகிழ்ச்சி
ஆண்மை
மயக்கம்
செல்வம்
செல்லம்
செருக்கு
(மற்றவர்களைவிட உயர்ந்தவன் என்ற நினைப்பில்) பிறரை மதிக்காத போக்கு
செருக்குதல்
ஆணவங்கொள்ளுதல்
பெருமிதமுறுதல்
களித்தல்
மிகுத்தல்
நன்கு நுகர்தல்
மதர்த்தல்
பாக்கு முதலியன தொண்டையில் அடைத்துக்கொள்ளுதல்
மயங்குதல்
செருக்கொடுத்தல்
எதிர்த்துப் போர்செய்தல்
செருத்தணி
திருத்தணிகை
செருத்தல்
மாட்டுமடி
செருத்தி
வெற்றிக்கொடி
செருத்தொழிலோர்
படைவீரர்
செருநர்
படைவீரர்
பகைவர்
செருந்தி
வாட்கோரைப்புல்
சிலந்திமரம்
மணித்தக்காளிச்செடி
குறிஞ்சி யாழ்த்திறவகை
செருந்து
பூவிதழ்
சிலந்திமரம்
செருப்படி
ஒரு படர்கொடிவகை
செருப்படை
ஒரு படர்கொடிவகை
சிறந்த போர்வீரர்களைக்கொண்ட சேனை
செருப்பு
மிதியடி
பூழிநாட்டில் உள்ளவொரு மலை
செருப்பு
காலில் பொருந்தி நிற்கும்படி சிறு பட்டை வைத்துத் தைத்த, அடிப்பகுதியுடைய காலணி
செருப்புக்கடி
செருப்பு அழுத்துதலால் உண்டாகும் புண்
செருப்புத்தின்னி
தோற்செருப்பைத் தின்னும் நாய்
செருமகள்
போர்க்குரிய பெண்தெய்வமாகிய கொற்றவை
செருமல்
தொண்டையைத் தூய்மை செய்யக் கனைத்தல்
செருமு
இருமுதல்
செருமுதல்
நிரம்புதல்
நெருக்கமாயிருத்தல்
பதிதல்
விக்குதல்
அடைத்தல்
கனைத்தல்
செருமுனை
போர்க்களம்
போர்புரியும்படை
செருவஞ்செய்தல்
மாறுபடுதல்
செருவிடைவீழ்தல்
அகழினையும் காவற்காட்டையும் காத்துப் பட்ட வீரரது வெற்றியைப் புகழும் புறத்துறை
செருவிளை
வெள்ளைக்காக்கணம்
செருவுறுதல்
ஊடுதல்
செறல்
கோபம்
கொல்லுகை
செறி
நெருக்கம்
செறி
அடர்ந்து நிறைதல்
செறிஞர்
உறவினர்
செறிதல்
நெருங்குதல்
திண்ணிதாதல்
இறுகுதல்
அடங்குதல்
பொருந்துதல்
எல்லை கடவாதிருத்தல்
மறைதல்
மிகுதல்
திரளுதல்
கலத்தல்
குளித்தல்
புணர்தல்
செறித்தல்
சேர்த்தல்
இறுக்குதல்
அடைதல்
அடக்குதல்
வைத்தல்
திணித்தல்
பதித்தல்
அணியாக இடுதல்
அடைவித்தல்
ஏற்காத பொருளைச் செய்யுளிற் புகவிட்டு உரைகூறுதல்
கொல்லுதல்
அழித்தல்
மூழ்குதல்
திரட்டுதல்
நெரித்தல்
மூடுதல்
செறிப்பு
நெருக்கம்
அடக்கம்
சேர்த்தல்
செறிவு
பாத்தி
நீர்நிலை
உப்பங்கழி
உழுநிலம்
பகை
தலைவனைச் சந்திப்பதற்கு வாய்ப்பின்றிப் பெற்றோர் தலைவியை வீட்டினுள் இருத்துகை
செறிமை
நெருக்கம்
செறிவன்
அருகன்
சலியாதவன்
செறிவு
நெருக்கம்
மிகுதி
கூட்டம்
உறவு
பொந்து
கலப்பு
உள்ளீடு
தன்னடக்கம்
எல்லைகடவா நிலைமை
நெகிழிசையின்மையாகிய செய்யுட்குணம்
செறிவு
நெருக்கமாக அடர்த்தியுடன் அமையும் நிலை
செறு
வயல்
குளம்
பாத்தி
கோபம்
செறுதல்
அடக்குதல்
தடுத்தல்
சினத்தல்
வெறுத்தல்
வருத்துதல்
வெல்லுதல்
அழித்தல்
வேறுபடுதல்
செறுதொழில்
தீச்செயல்
செறுத்தல்
அடக்குதல்
தடுத்தல்
நெருக்குதல்
உள்ளடங்கச் செய்தல்
நீர் முதலியன அடைத்தல்
தூர்த்தல்
சினத்தல்
வெறுத்தல்
வெல்லுதல்
கொல்லுதல்
செறுநர்
பகைவர்
செறுப்பு
கட்டுப்பாடு
நெருக்கம்
கொலை
செறுமுதல்
கனைத்தல்
தேம்பியழுதல்
செறும்பு
சிறாய்
பனஞ்சிறாம்பு
மனவயிரம்
செறும்புக்காரன்
மனத்திற் கறுவுகொண்டவன்
செறுவர்
பகைவர்
செறுவு
வயல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.