9,541 words starting with ச · page 163 of 191
Tamil Word
Tamil Meaning
செற்றம்
மனவயிரம்
நெடுங்காலம் நிகழ்வதாகிய பகைமை
வெறுப்பு
தணியாக்கோபம்
ஊடற்சினம்
செற்றலர்
பகைவர்
செற்றல்
கொல்லுதல்
அழித்தல்
கேடு
செறிவு
ஈமுட்டை
செற்றார்
பகைவர்
செற்று
நெருக்கம்
செற்றுதல்
கொல்லுதல்
செதுக்குதல்
பதித்தல்
அழுந்துதல்
செறிதல்
அழித்தல்
செற்றை
சிறு தூறு
கூட்டம்
நன்னீர்மீன்
செற்றோர்
பகைவர்
செலகம்
பூங்கொடிவகை
குடமல்லிகை
விளக்குத்தண்டு
இரப்போர் கலம்
பாண்டம்
மகரந்தமல்லிகை
செலக்குரு
நவச்சாரம்
செலக்கூபம்
நண்டு
செலக்கூர்மை
நவச்சாரம்
செலசாரம்
நீர்வாழ்வன
செலதம்
கோரைக்கிழங்கு
செலம்
நீர்
இலாமிச்சைப்புல்
செலவடை
செலவு
செலவயர்தல்
செல்ல விரும்புதல்
செலவழி1
(பணம், பொருள், நேரம் போன்றவை) தீர்தல்
செலவழி2
(பணம், நேரம் போன்றவற்றை) வசதி, சேவை முதலியவற்றுக்காகப் பயன்படுத்துதல்
செலவழிதல்
பொருள் முதலியன செலவாய்ப்போதல்
சாதல்
செலவழித்தல்
செலவிடுதல்
கொடுத்துவிடுதல்
பொருளையழித்தல்
செலவழிவு
செலவழிகை
இலாபநட்டம்
செலவழுங்குதல்
தலைவன் தலைவியைவிட்டுப் பிரிதலைத் தவிர்தல்
செலவாதல்
செலவிடுதல்
கொடுத்துவிடுதல்
பொருளையழித்தல்
செலவாளி
தாராளமாய்ச் செலவிடுபவன்
அளவுக்குமிஞ்சிச் செலவழிப்போன்
குடும்பச் செலவு மிக்கவன்
செலவாளி
தாராளமாகச் செலவு செய்பவர்
செலவிடுதல்
செலவிடுதல்
கொடுத்துவிடுதல்
பொருளையழித்தல்
செலவினம்
(பெரும்பாலும் பன்மையில்) வெவ்வேறு பணிகளுக்கான செலவு வகை
செலவு
பணவழிவு
போக்கு
ஓட்டம்
நடை
குதிரைநடை
பயணம்
படையெடுப்பு
ஐந்தொழில்களுள் கொள்ளும் நிலம் அறிந்து கொள்ளுகை
நீட்சியளவு
ஆலாபனம்
வழி
ஒழுக்கம்
தேவை
மொய்
ஆணை
சிறந்த காலம்
பிரிவு
சாவு
காலங்கழிவு
எலிவளை முதலியன
வீட்டிக்கு வேண்டிய உணவுப்பண்டம்
செலவு
(பணம், பொருள் முதலியவற்றுக்கான) தேவை
செலவு வை
செலவழிக்கச் செய்
செலவுகாரன்
தாராளமாய்ச் செலவிடுபவன்
அளவுக்குமிஞ்சிச் செலவழிப்போன்
குடும்பச் செலவு மிக்கவன்
செலவுகொடுத்தல்
நட்டமிறுத்தல்
ஆணையளித்தல்
செலவுகொல்லுதல்
வாங்கிய தொகையிற் செலவிட்டதற்குக் கணக்கு ஒப்புவித்தல்
செலவிடுதற்கு விவரம் சொல்லுதல்
செலவுபெயர்தல்
போதலைத் தவிர்தல்
செலவுவாங்குதல்
கறிப்பண்டம் வாங்குதல்
விடைபெறுதல்
செலவுவை
செலவழிக்கும் நிலைக்கு உள்ளாக்குதல்
செலாமணி
புழக்கம்
செல்லக்கூடியது
செல்வாக்கு
செலாவணி
புழக்கம்
செல்லக்கூடியது
செல்வாக்கு
செலியம்
இலாமிச்சைப்புல்
செலு
மீன்செதிள். செலுவுட் கரந்தவாழி (அஷ்டப். திருவரங். மா. 22)
நறுவிலி
மெலிந்த. செலுநாய்
செலு
மீன்செதிள்
நறுவிலிமரம்
மெலிந்த
செலுத்துதல்
செல்லச் செய்தல்
ஓட்டுதல்
இறுத்தல்
நடத்துதல்
எய்தல்
ஆணை நடத்துதல்
செலுந்தி
மெலிந்தது
செலுந்தில்
மெலிந்தது
செலுப்பு
சிறுதுண்டு
பாக்குச்சீவல்
நீர்க்கோப்பு
செலுவன்
மெலிந்தவன்
செல்
போகை
வாங்கிய கடனுக்குச் செலுத்தியதொகை
கடன்
கடன் செலுத்தியதற்கு பத்திர மெழுதுங் குறிப்பு
கையொப்பம்
சென்ற காலவளவு
மேகம்
வானம்
குடி
வேல்
கறையான்
செல்1
(ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்தை நோக்கி) நகர்ந்து பெயர்தல்
செல்2
(பரிமாற்றத்திற்கு அல்லது விளைவைத் தருவதற்கு) தகுதிவாய்ந்ததாக அமைதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.