iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 164 of 191

செல்3 கறையான்
செல்4 உயிரணு
செல்கதி புகல் உய்வு
செல்கதி உய்வு
செல்காலம் செல்வாக்குள்ள காலம் இறந்த காலம்
செல்கை நாடெங்கும் செல்லும் மதிப்பு புகழ்
செல்சார் பற்றுக்கோடு
செல்சார்வு பற்றுக்கோடு
செல்சுடர் மறையும் சூரியன்
செல்ல அகல சிறிது காலங்கழித்து முடிய
செல்லக்கட்டுதல் திட்டமாய் முடித்தல் வசப்படுத்துதல் கடன் தீர்த்தல்
செல்லங்கொஞ்சுதல் குழந்தை பெண்டிர் முதலியவருடன் கொஞ்சிப்பேசுதல்
செல்லங்கொடுத்தல் அன்புமேல¦ட்டால் குழந்தைகட்கு அதிக இடங்கொடுத்தல்
செல்லச்சிரிப்பு புன்சிரிப்பு
செல்லடித்தல் கறையானால் தின்னப்படுதல் கடன் முதலியவற்றிற்குத் தொகை செலுத்திப் பத்திரத்தில் பதிதல்
செல்லத்தக்க செல்லுபடி
செல்லத்தனம் செல்வம் சொந்தக் கருவூலம் வெற்றிலைபாக்கு வைக்கும் பெட்டி விநோதம் இளக்காரம் கொஞ்சற்பேச்சு
செல்லநடை குழந்தை முதலியோரின் தளர்நடை மந்தநடை
செல்லன் அருமைக் குழந்தை சுகவாசி செல்வமுள்ளவன்
செல்லப்பிள்ளை அருமைக்குழந்தை சுகவாசி
செல்லப்பிள்ளை செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் பிள்ளை
செல்லப்பெண் அருமைப்பெண்
செல்லப்பேச்சு மழலைச்சொல் மகளிரின் கொஞ்சற்பேச்சு
செல்லம் குழந்தைகளிடம் காட்டும் அன்பு மிகுதி
செல்லரித்தல் கறையானால் தின்னப்படுதல்
செல்லரித்துப்போன மதிப்பிழந்த சீர் கெட்ட
செல்லரித்துப்போன (காலப் போக்கில்) மதிப்பிழந்துவிட்ட அல்லது பயன் இல்லாமல் போன
செல்லல் துன்பம் வெறுப்பு ஒருமீன்வகை
செல்லவைத்தல் செல்லாத நாணயத்தைச் செலாவணியாக்குதல்
செல்லாக் காசு பயனற்றது மதிப்பிழந்தது
செல்லாக்காசு செலாவணியாகாத பணம் நாணயம் செல்வாக்குகளை இழந்தவன் ஒரு மீன்வகை மருந்துப்பச்சிலைவகை
செல்லாக்காசு செல்வாக்கும் மதிப்பும் இழந்த நிலை
செல்லாக்காலம் செல்வாக்கு நீங்கின காலம் தள்ளாத கிழப்பருவம்
செல்லாநெறி செல்லுதற்கு அரிய வழியாகிய வான்
செல்லாமை பிரிந்துபோகாமை வறுமை வலியின்மை செய்யவேண்டியவை ஆற்றாமை
செல்லாறு கைக்கொள்ளும் முறை
செல்லாவாழ்க்கை வறுமைவாழ்வு
செல்லாவிடம் வறுமைக்காலம் பலிக்காத இடம்
செல்லி அருமைப்பெண் ஓர் ஊர்த்தேவதை
செல்லிடம் பொருளுள்ள காலம் பலிக்குமிடம் போகுமிடம்
செல்லியம் கோழி
செல்லு போகை வாங்கிய கடனுக்குச் செலுத்தியதொகை கடன் கடன் செலுத்தியதற்கு பத்திர மெழுதுங் குறிப்பு கையொப்பம் சென்ற காலவளவு மேகம் வானம் குடி வேல் கறையான்
செல்லுச்சீட்டு ரசீது
செல்லுஞ்சீட்டு உண்மையான கையெழுத்து செலாவணியான பத்திரம் முதலியன ரசீது
செல்லுஞ்சொல் நாடெங்கும் செல்லும் மதிப்பு பிறர்க்கு ஏற்கக்கூறும் சொல்
செல்லுதல் நிகழ்தல் வீழ்தல் ஆதல் பரவுதல் பயனுறுதல் நிலைத்திருத்தல் செலாவணியாதல் வேண்டியதாதல் பொருந்துதல் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படுதல் அடைதற்குரியதாதல் கழிதல் தணிதல் கெடுதல் இறத்தல் கிட்டுதல் அடைதல் போதல்
செல்லுபடி செல்லான தொகை
செல்லுபடியாகு உரிய மதிப்பையும் பயனையும் பெற்று நடைமுறையில் ஏற்கப்படுதல்
செல்லுலகு மக்கள் செல்லுதற்குரிய உலகமாகிய மறுமை
செல்வக்களிப்பு செல்வத்தால் உண்டாகும் மதர்ப்பு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together