9,541 words starting with ச · page 165 of 191
Tamil Word
Tamil Meaning
செல்வக்கிடப்பு
செல்வ மிகுதி
செல்வச்சிரஞ்சீவி
வயதில் குறைந்த ஆண்பாலரைக் குறித்துப் பெரியோர் வாழ்த்துத் தோன்ற வழங்கும் சொல்
செல்வந்தன்
மிகுந்த செல்வம் உடையவன்
செல்வன்
செல்வன் உடையவன்
செல்வன்
செல்வமுள்ளவன்
இறைவன்
புத்தன்
மகன்
செல்வன்
திருமணமாகாத இளைஞனின் பெயருக்கு முன் சேர்த்து வழங்கும் சொல்
செல்வப் பேறுகள்
தனம்
தான்யம்
அரசு
பசு
புத்திரர்
தைரியம்
வாகனம்
சுற்றம்
செல்வப்பொருள்
கல்விப்பொருளின் வேறான செல்வமாகிய பொருள்
செல்வம்
செல்வம் உடையவன்
பணம்
செல்வம்
கல்வி
அழகு
செழிப்பு
நுகர்ச்சி
துறக்கம்
ஐசுவரியம்
மகளிரின் கொஞ்சற்பேச்சு
செல்வம்
(ஒருவருக்கு உரிய) மதிப்புள்ள உடைமைகளின் தொகுப்பு
செல்வழி
நேர்வழி
செல்வாக்கு
மதிப்பு
பெருமை
செல்வாக்கு
(பணம், அந்தஸ்து, பதவி முதலியவற்றால்) பிறரைத் தன் விருப்பத்திற்கு ஏற்ப நடக்கச்செய்ய அல்லது வழிநடத்த இருக்கும் திறன்
செல்வி
திருமகள்
தலைவி
மகள்
செல்வமுடையவள்
செல்வி
திருமணமாகாத இளம் பெண்ணின் பெயருக்கு முன் சேர்த்து வழங்கும் சொல்
செல்விக்கை
செல்வம்
செட்டு
செல்விநாதன்
திருமால்
செல்விநாதன்
திருமகள் கணவனாகிய திருமால்
செல்வு
கல்வி
அழகு
செழிப்பு
நுகர்ச்சி
துறக்கம்
ஐசுவரியம்
மகளிரின் கொஞ்சற்பேச்சு
செல்வுழி
செல்லுதற்குரிய கதி
செல்வைத்தல்
கடன் முதலியவற்றிற்குத் தொகை செலுத்திப் பத்திரத்தில் பதிதல்
செளிம்பன்
குணக்கேடன்
செளிம்பு
களிம்பு
பிடிவாதம்
செளிம்பூறல்
களிம்புப் பற்று
செளுகம்
அட்டை
செளுகை
அட்டை
செளைப்பு
சோர்வு
செள்ளு
தெள்ளுப்பூச்சி
உண்ணிவகை
செழி
(செடி, கொடி, பயிர் முதலியன) நல்ல வளர்ச்சியுடன் அமைதல்
செழிச்சி
செழிப்பு
வளம்
செழிதல்
வளர்தல்
செழித்த
அடர்ந்த/ஊட்டமான
செழித்த கல்
சுக்கான் கல்
செழித்தல்
தழைத்தல்
வளம் பெருகுதல்
சிறப்பு நிலையில் இருத்தல்
அளவுக்கு மிஞ்சியிருத்தல்
முகமலர்ச்சியுறுதல்
செழிப்பம்
வளம்
நிறைவு
பொலிவு
செழிப்பு
வளம்
நிறைவு
பொலிவு
செழிப்பு
(பயிர் முதலியவை) வளத்துடன் காணப்படும் நிலை
செழியன்
செழிப்புடையவன்
பாண்டிய மன்னன்
செழுகம்
அட்டை
செழுகை
சாணளப்பான் புழு
செழுசெழுத்தல்
மிகு வளப்பமாதல்
தழைத்தல்
செழுஞ்சோறு
கொழுத்த உணவு
செழுத்து
வளம்
செழுந்து
நிறைவு
செழுப்பம்
வளம்
நிறைவு
செழுமறை
நெருப்பு
செழுமை
செழிப்பு
மாட்சிமை
தழைவு
அழகு
செழும்பல்
வளம்
நிறைவு
செழுவிதின்
செம்மையாக
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.